பதிவர்களுக்கு ஓர் கெட்ட செய்தி(!?)
யார், யார் எந்த தொகுதியில் நிற்க்க பிரியப்படுகிறீர்கள் என்று எமக்கு மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் தங்கள்ளுக்கு உரிய மரியாதையும், சன்மானமும் அளிக்கப்பட்டு அந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு நிதி வழங்கப்படும். அதை செவ்வனே 3 வருடங்கள் செய்து முடிப்பின், அவர்களுக்கு அந்ததொகுதியின் பால் அக்கறை உண்டு என்று அறிந்து அவர்களுக்கு தொகுதி சார் ச ம உ நிதி அளிக்கப்பட்டு அவர் அந்த தொகுதியில் நிற்க்க ஏதுவாக பரிந்துரை அளிக்கப்படும்.
இப்படிக்கு,
சீரியசான தக்காளி தமிழன்.

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
34 comments:
NO;4
NO;3
NO;2
NO;2
NO;1
no 6 :)
எலேய் நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா...
பேசாம அந்த டெலி போன் பொண்ணை தேடி போயி பார்த்துட்டு சொல்லும் ஒய்...
//சீரியசான தக்காளி தமிழன்//
ஒரு கல்லையும் கணோமே.....
என்ன தக்காளிக்கு மாறிட்டிங்களா?
அய்யய்யோ.....நான் இந்த வெளையாட்டுக்கு வரல....
அண்ணே!நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?
வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள்
உண்மையிலேயே கெட்ட செய்தி தான்!
If I win . . I want CM post
நீங்க வேற தக்காளி விற்கிற விலையில் இந்தக் கனவெல்லாம் எதுக்குச் சார் !!! அப்புறம் நசுங்கிவிடுவானுங்க .............
அருமையான தக்காளி .... விஜகாந்துக்கு இப்ப ஆலோசனை தேவப்படுதாம்....
வணக்கம் சகோதரம், இதென்ன பதிவுலக எலக்சனா? உங்கள் நகைச்சுவை அருமை தோழா.
இன்னும் நான் அதிர்ச்சியிலிருந்து தெளியவில்லை....
எனக்கு பலப்பல எடத்துல நிக்கணும்..ஆனா கூட நாங்க கேக்குற ஆளும் நிக்கணும் முடியுமா?
@ஆர்.கே.சதீஷ்குமார்
இதுன்னா தபா கணக்கா நைனா ஹி ஹி!
சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி அடங்கொன்னியா!
@MANO நாஞ்சில் மனோ
"எலேய் நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா...
பேசாம அந்த டெலி போன் பொண்ணை தேடி போயி பார்த்துட்டு சொல்லும் ஒய்..."
>>>>>>>>>
மக்கா அந்தப்பொண்ணு யாருன்னு தெரியணும்னா இங்க இருந்து 325 கிமி தூரத்துல இருக்க இடத்துக்கு வான்னு போட்டு கீது.............என்னா பண்லாம் சொல்லுங்க ஹி ஹி!
டெரரா கீது பா!
..........................
ஒரு கல்லையும் கணோமே.....
>>>>>>>>>>>
சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி அடங்கொன்னியா!
@THOPPITHOPPI
சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி நண்பா!
@ரஹீம் கஸாலி
"அய்யய்யோ.....நான் இந்த வெளையாட்டுக்கு வரல...."
>>>>>>>>>>>>>>>>
ஏம்பா அரசியல்ல கேள்வி மட்டும் தான் கேப்பீங்களா ஹி ஹி!
@தமிழ்வாசி - Prakash
"அண்ணே!நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?"
>>>>>>>>>>>
எல்லோரும் நல்லா இருக்கணும் நண்பா!
@மதுரை சரவணன்
"அருமையான தக்காளி .... விஜகாந்துக்கு இப்ப ஆலோசனை தேவப்படுதாம்...."
>>>>>>>>>>>>>
கொடுத்துட்டா போச்சி நண்பா!
@rajatheking
"If I win . . I want CM post"
>>>>>>>>>>>
with wheel chair or not he he!!
@நிரூபன்
"வணக்கம் சகோதரம், இதென்ன பதிவுலக எலக்சனா? உங்கள் நகைச்சுவை அருமை தோழா."
>>>>>>>>>>>>
சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி நண்பா!
@பன்னிக்குட்டி ராம்சாமி
"இன்னும் நான் அதிர்ச்சியிலிருந்து தெளியவில்லை...."
>>>>>>>>>>>
என்ன அதிர்ச்சின்னு சொல்லவே இல்லையே நண்பா!
@வைகை
"எனக்கு பலப்பல எடத்துல நிக்கணும்..ஆனா கூட நாங்க கேக்குற ஆளும் நிக்கணும் முடியுமா?"
>>>>>>>>>>>>>>
ஒரு இடம்தான் கண்டிசன் நண்பா!
கூட வர்றவங்களுக்கு எல்லாம் எங்க நிக்கனும்னு நீங்களே சொல்லுங்க ஹி ஹி!
அடிக்கடி தக்காளி என்ற வார்த்தையை யூஸ் பண்ரீங்க.. அதுக்கு என்ன அர்த்தம் என விளக்கினால் நாங்களும் ஃபாலோ பண்ணுவோம்
இது சீரியஸ் பதிவா? அல்லது நான் போடுவது போல் மொக்கை பதிவா? என்பதை தெளிவுபடுத்தவும்
Nice post.,
@இக்பால் செல்வன்
"நீங்க வேற தக்காளி விற்கிற விலையில் இந்தக் கனவெல்லாம் எதுக்குச் சார் !!! அப்புறம் நசுங்கிவிடுவானுங்க .............
நண்பா இது அரசியல் அல்ல பொதுச்சேவை"
>>>>>>>>>>>>
நண்பா இது அரசியல் அல்ல பொதுச்சேவை
@வேடந்தாங்கல் - கருன்
thankyou
@சி.பி.செந்தில்குமார்
"அடிக்கடி தக்காளி என்ற வார்த்தையை யூஸ் பண்ரீங்க.. அதுக்கு என்ன அர்த்தம் என விளக்கினால் நாங்களும் ஃபாலோ பண்ணுவோம்"
>>>>>>>>>>>>
தக்காளி என்பது பொது ஜனமாகிய நான் ஹி ஹி!
யார் என்ன அறிவிப்பு விட்டாலும் பாதிக்கப்படும் சராசரி குடிமகன்(குடிக்கும் மகன் அல்ல!)
அதிலும் எளிதாக நசுக்கப்படும் பாமரன் ஆகிய நானே தக்காளி!
Post a Comment