Followers

Friday, March 4, 2011

நள பாகம் செய்யணும் அய்யா(!?)

நேற்று நண்பன் கிட்ட பேசிட்டு இருக்கும் போது..........அவன் சொன்னான் மச்சி நீ எப்போ தான் நம்மூருக்கு வருவ என்று கேட்டான். ஏன்டா நான்தான் வாரம் ஒரு முறை எந்த நாட்டுல இருந்தாலும் உனக்கு போன் பண்றேனே(20 வருட நட்பு!) என்றேன். இல்ல மச்சி வாழ்க்க வெறுத்துபோச்சி  என்றான்.............ஏன் அப்படி சொல்றே...


பின்ன எப்பப்பாரு என் மனைவி என்னையே சமைக்க சொல்றாடா......நீயாவது வந்து கொஞ்சம் நேர்ல கேப்பன்னு தான் என்றான்........இப்படி தான் நெறைய வீட்டுல நடக்குதுங்கோ...........

என் வீட்டுல ரொம்ப நாளா ஒரு ஒப்பந்தம் என் மனைவிக்கும் எனக்கும்.......ஏன்னா எனக்கு சனி, ஞாயிறு விடுமுறைங்கறதால..........ஞாயிறு சமையல் என்னோட பொறுப்பு ஹி ஹி!

என் அருமை மகன் தான் தீர்ப்பு சொல்லும் ஜட்ஜு ஹி ஹி!!...........நான் எப்போவும் இந்த அசைவ சமையல் நல்லா செய்வேன்(!) என்பதால் என் வீட்டுக்காரம்மா எங்கிட்ட ஞாயிறு அன்று சமையல் அறைய எனக்காக ஒதுக்கிடுவாங்க ஹிஹி!

நான் என் பணி காரணமாக பல இடங்களுக்கு செல்வதால் அங்கே எல்லாம் ஹை கிளாஸ் கையேந்தி பவனில்(5 star Hotel) தான் சாப்பிட வேண்டி இருக்கும். நமக்கு என்ன வேண்டுமோ அதை நாமே போய் எடுத்து சாப்பிட வேண்டும்.......என்ன செய்வது அன்பு என்ற உணர்வு சாப்பிடும் போது வெளியில் கிடைக்காது...........

இப்படியாக என் வாழ்கை சென்று கொண்டு இருக்கிறது......ஒரு நாள் கோழி பிரியாணி கேட்ட மகனுக்காக செய்து கொடுத்தேன். எப்போவும் போல மனைவி நல்லா இருக்குன்னு சொன்னாங்க(ஹி ஹி! இல்லன்னா இனி நான் செய்யமாட்டேன்னு சொல்லிடுவேன்ல!).................ஆனால் என் மகன் என்னைப்பார்த்து.........


அப்பா உனக்கு கவனமெல்லாம் எங்க போச்சின்னு தெரியல என்றார்...........

ஏம்பா நல்லா இல்லையா என்றேன்...............

உப்பு குறைச்சல்.................கோழி சின்ன சின்ன துண்டா இல்ல.............தயிர் பச்சடின்னு சொல்லி தண்ணி பச்சடியாக்கி இருக்க...........என்னா உன்ன கேக்க ஆளு இல்லன்னு நெனச்சியா.........நீ இன்னும் தெரிஞ்சிக்க வேண்டியது நெறைய இருக்கு தம்பி என்றார்................

ங்கனா இனிமே இப்படி நடக்காதுன்னா சாரின்னா என்றேன்............

பாப்போம்.............இனிமே இந்த மாதிரி நடந்தது வாரத்துக்கு ஒரு சினிமா கிடையாது ரெண்டு கூட்டிட்டு போகணும்.................என்றார்........


சரிங்க சார் என்றேன்.......(ஒன்னுக்கே $15 ஒரு ஆளுக்கு டிக்கட்டு மட்டும் தக்காளி ஓவராத்தான் மிரட்டுறாரு!)

இனி இந்த காமடி வாழ்கை சீக்கிரத்தில் எனக்கு ஆரம்பிக்கிறது ஹி ஹி!

கொசுறு: இதெல்லாம் ஒரு பதிவான்னு நீங்க கேக்குறது காதுல விழுது.......அதே நேரத்துல எங்கம்மா எனக்கு கல்யாணமாகும் போது என் மனைவியிடம்...........எம் மகன் நல்லா சமைப்பான் அதனால உனக்கு சாப்பாட்டு கவலை வேணாம்னு சொல்லி என்ன போட்டு குடுத்தது தான் நினைவுக்கு வருது!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

43 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

சி.பி.செந்தில்குமார் said...

என்னது நீங்க அசைவமா.. சாரி.. ஃபிரண்ட்ஷிப் கட்.. நான் சுத்த சைவம்

அஞ்சா சிங்கம் said...

வடை ஜஸ்ட்டு மிஸ்ஸு

சி.பி.செந்தில்குமார் said...

>>>இதெல்லாம் ஒரு பதிவான்னு நீங்க கேக்குறது காதுல விழுது......

நாங்க கேட்க மாட்டோம்.. ஏன்னா ரெகுலரா நீங்க அப்படித்தானே போடறீங்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>அதே நேரத்துல எங்கம்மா எனக்கு கல்யாணமாகும் போது என் மனைவியிடம்...........எம் மகன் நல்லா சமைப்பான் அதனால உனக்கு சாப்பாட்டு கவலை வேணாம்னு சொல்லி என்ன போட்டு குடுத்தது தான் நினைவுக்கு வருது!

நான் நினைக்கறேன்.. உமக்கு பொண்ணு குடுத்ததே சமையல் தெரிஞ்ச மாப்ளை சிக்கீட்டான்னுதான்னு .. ஹி ஹி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வாங்க மாப்பு வாங்க!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

சிங்கத்துக்கு கறி கொண்டா..............

சி.பி.செந்தில்குமார் said...

ம்க்கும்.. இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல.. அந்த ஃபாரீன் ஃபிகர் ஸ்டில்ஸ் மெயில் பண்ரதா சொன்னீங்களே என்னாச்சூ?

அஞ்சா சிங்கம் said...

இந்த பதிவை யாரும் அவர்கள் மனைவிகளிடம் காட்டாதீர்கள் .........ஆப்பு காத்திருக்கிறது

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

இதுக்கு தான் சொல்றது பல்லு இருக்குறவன் பகோடா சாப்பிடுரானு ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்... இதுதான் லாஸ்ட்.. தமிழ்மணத்துல இணைக்கறது..டெயிலி இந்தாளுக்கு இதே வேலையாப்போச்சு.. இவர் பாட்டுக்கு போஸ்ட் பொட்டுட்டு ஃபிகர் பார்க்க கிளம்பிடுவாரு...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

சிபி சீரியஸா தான் கேக்குறீங்களா!

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
யோவ்... இதுதான் லாஸ்ட்.. தமிழ்மணத்துல இணைக்கறது..டெயிலி இந்தாளுக்கு இதே வேலையாப்போச்சு.. இவர் பாட்டுக்கு போஸ்ட் பொட்டுட்டு ஃபிகர் பார்க்க கிளம்பிடுவாரு...///

நீங்கதான் நல்ல இணைப்பீங்கலாம் :))

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"ம்க்கும்.. இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல.. அந்த ஃபாரீன் ஃபிகர் ஸ்டில்ஸ் மெயில் பண்ரதா சொன்னீங்களே"

>>>>>>>>

சிபி சீரியஸா தான் கேக்குறீங்களா!

வரீங்களா சொல்லுங்க ஒரு பார்ட்டியே ரெடி பண்ணிடுவோம்!

வைகை said...

பாப்போம்.............இனிமே இந்த மாதிரி நடந்தது வாரத்துக்கு ஒரு சினிமா கிடையாது ரெண்டு கூட்டிட்டு போகணும்.................என்றார்......../////

இந்த சின்னப்பசங்களே இப்படித்தான் பாஸ்..
அப்பாக்கூட வெள்ளாட்றதே வேலையாப்போச்சு. :))

விக்கியுலகம் said...

@வைகை

வாங்க வைகை

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்
"யோவ்... இதுதான் லாஸ்ட்.. தமிழ்மணத்துல இணைக்கறது..டெயிலி இந்தாளுக்கு இதே வேலையாப்போச்சு.. இவர் பாட்டுக்கு போஸ்ட் பொட்டுட்டு ஃபிகர் பார்க்க கிளம்பிடுவாரு..."

>>>>>>>>>

என்னய்யா இது நீரு படம் பாக்க போறீரு நான் எங்க போறது ஹி ஹி!

விக்கியுலகம் said...

@வைகை

இந்த சின்னப்பசங்களே இப்படித்தான் பாஸ்..
அப்பாக்கூட வெள்ளாட்றதே வேலையாப்போச்சு. :))"

>>>>>>>>>>>>

முடியல..........ஒரு மனுஷன் கொஞ்சம் கூடவா டைமிங்கே இல்லாம விளாடுறது

நா.மணிவண்ணன் said...

ஐயையோ அப்ப சமையல் கண்டிப்பா கத்துக்கணுமா

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்
"ஐயையோ அப்ப சமையல் கண்டிப்பா கத்துக்கணுமா"

>>>>>>>>>>

அதே அதே!

சங்கவி said...

//எம் மகன் நல்லா சமைப்பான் அதனால உனக்கு சாப்பாட்டு கவலை வேணாம்னு சொல்லி என்ன போட்டு குடுத்தது தான் நினைவுக்கு வருது!//

எல்லா வீட்டிலம் இப்படித்தான் போல...

விக்கியுலகம் said...

@சங்கவி
"எல்லா வீட்டிலம் இப்படித்தான் போல..."

>>>>>>>>>>>>

அதே அதே வாழ்கன்னு வந்துடுச்சின்னா...........

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பாக்கும்போதே சாவில் எச்சில் ஊறுகிறது

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

"பாக்கும்போதே சாவில் எச்சில் ஊறுகிறது"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா அதே அதே

நர்மதன் said...

see this
ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்

sathish777 said...

கலக்குங்க தலைவா

sathish777 said...

கலக்குங்க தலைவா

sathish777 said...

aaha அட்டகாசம் எனக்கு பிடிச்ச ஐயிட்டங்கள்

Chitra said...

.அதே நேரத்துல எங்கம்மா எனக்கு கல்யாணமாகும் போது என் மனைவியிடம்...........எம் மகன் நல்லா சமைப்பான் அதனால உனக்கு சாப்பாட்டு கவலை வேணாம்னு சொல்லி என்ன போட்டு குடுத்தது தான் நினைவுக்கு வருது!


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... உங்கள் அம்மா நல்ல நினைப்புல சொன்னதற்கு இப்படியா பழி வாங்குறது?

உங்கள் மகன் போட்டோவா? சூப்பர்!

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்.//
அட சி பி க்கு தமிழ் பாட்டெல்லாம் தெரியுது...பார்ரா

மைந்தன் சிவா said...

//தே நேரத்துல எங்கம்மா எனக்கு கல்யாணமாகும் போது என் மனைவியிடம்...........எம் மகன் நல்லா சமைப்பான் அதனால உனக்கு சாப்பாட்டு கவலை வேணாம்னு //

ஹிஹி ஏமாந்திட்டீங்களா சார்|??
ஐ என்ஜாய் !!!!!!!!

விக்கியுலகம் said...

@நர்மதன்

thank you for your visit

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"கலக்குங்க தலைவா"
>>>>>>>>

வருகைக்கு நன்றி தலைவரே இப்படித்தான் என் பொழப்பு போகுது ஹி ஹி!

விக்கியுலகம் said...

@Chitra

"...ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... உங்கள் அம்மா நல்ல நினைப்புல சொன்னதற்கு இப்படியா பழி வாங்குறது?

உங்கள் மகன் போட்டோவா? சூப்பர்!"

>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ

ஆமாங்க இவருதான் இப்போ தலைவரு வீட்டுக்கு ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

அட சி பி க்கு தமிழ் பாட்டெல்லாம் தெரியுது...பார்ரா
>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

அவருக்கு தெரியாத மொழி(படம்!) உண்டா ஹி ஹி!
..............................

ஹிஹி ஏமாந்திட்டீங்களா சார்|??
ஐ என்ஜாய் !!!!!!!!

>>>>>>>>>>>

அதே அதேன்னு சொல்ல முடியாது நண்பா ஹி ஹி!

Speed Master said...

//அதே நேரத்துல எங்கம்மா எனக்கு கல்யாணமாகும் போது என் மனைவியிடம்...........எம் மகன் நல்லா சமைப்பான் அதனால உனக்கு சாப்பாட்டு கவலை வேணாம்னு சொல்லி என்ன போட்டு குடுத்தது தான் நினைவுக்கு வருது!

ஹி ஹி வசமா மாட்டிக்கீட்டிங்க போல

"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இதெல்லாம் ஒரு பதிவான்னு நீங்க கேக்குறது காதுல விழுது.......அதே நேரத்துல எங்கம்மா எனக்கு கல்யாணமாகும் போது என் மனைவியிடம்...........எம் மகன் நல்லா சமைப்பான் அதனால உனக்கு சாப்பாட்டு கவலை வேணாம்னு சொல்லி என்ன போட்டு குடுத்தது தான் நினைவுக்கு வருது!


தாய் சொல்லை மீறாமல் அப்படியே கண்டினியூ பண்றீங்களா?

செங்கோவி said...

ஆணாதிக்க ஆண்களுக்கு சரியான கொசுக்கடி..சாரி..சவுக்கடி இந்தப் பதிவு..

விக்கியுலகம் said...

@Speed Master
"ஹி ஹி வசமா மாட்டிக்கீட்டிங்க போல"

>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

இல்ல நண்பா அது தான் வாழ்கையின் ஆனந்தமே ஹி ஹி!

விக்கியுலகம் said...

@ஓட்ட வட நாராயணன்
"தாய் சொல்லை மீறாமல் அப்படியே கண்டினியூ பண்றீங்களா?"

>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

அதே அதே!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"ஆணாதிக்க ஆண்களுக்கு சரியான கொசுக்கடி..சாரி..சவுக்கடி இந்தப் பதிவு.."

>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

நீங்களாவது பதிவோட கருத்த சரியா புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி ஹி ஹி!

உண்மையில இருவரும் சமம்...........இதுல என்ன ஏற்ற தாழ்வு இது என்னோட தாழ்மையான கருத்து

நையாண்டி மேளம் said...

வெளியில புலி, வீட்டில் எலி க்கதையா? நல்லாயிருக்கு.சில வேளைகளில் விட்டு விடவேணும்,சில வேளைகளில் விட்டு கொடுக்கணும்.

விக்கியுலகம் said...

@"குறட்டை " புலி

வருகைக்கு நன்றி நண்பா

அதே அதே!