Followers

Wednesday, March 2, 2011

வியத்னாம் - (தமிழனின் பாதம்) - பாகம் 3

வணக்கம் என் அன்பு நண்பர்களே இது உங்களின் அன்பார்ந்த தமிழனின் வியத்நாமிய பாதம். நம்ம ஊருல தான் இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை என்று நினைத்தோமானால் இல்லை என்ற பதிலே மிஞ்சுகிறது.........


ஏனெனில் இந்த நாடு கம்யுனிச சிந்தனை கொண்டது..............ஆளும் அரசும் அதே வழியில் வந்த ஆட்சி முறை கொண்டது..........ஆனால் மக்கள் நிறைய பேர் புத்த மதத்தை தழுவி வாழ்கின்றனர். ஆனால் இந்தப்பகுதி அதனினும் முக்கியமான விஷயமான அதிர்ஷ்ட கைக்குட்டை பற்றியது...............வாருங்கள் காணலாம். இந்த விழாக்கு பேரு சந் ஹுங் தோ - இவர் ஒரு பழங்கால அரசர். இந்த கைக்குட்ட கெடச்சா பெரிய பாக்கியமா கருதப்படுது.

மஞ்சள் சரிகை அதிர்ஷ்ட கைக்குட்டை.................


இது ஒரு தனித்திருவிழா..........பிப்ரவரி மாதம் டெட் எனப்படும் இவர்களின் புத்தாண்டு முடிந்த பிறகு............ஆரம்பமாகும் இவ்விழா இரண்டு நாட்கள் ஹானோயில் நடக்கும்...............இரண்டாவது நாளில் இந்த மஞ்சள் ஜரிகை வேய்ந்த கைக்குட்டை மக்களுக்கு அளிக்கப்படும்.........ஆனால் எளிதில் இது கிடைத்து விடாது. இதனை கைப்பற்ற பெரிய போட்டியே நடக்கும்.........கவனியுங்கள்...............


இந்த திருவிழாவில் இதனை வாங்கிய பலர் அதிக விலை கொடுத்தும் விற்ப்பார்கள். ஏனெனில் இது வைத்திருப்பார் அதிர்ஷ்டம் மற்றும் உடல் நலத்துடன் வாழ்வார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.

சொல்ல வந்தத விட்டுட்டேன் பாருங்க..............இந்த சைகோன் எனப்படும் நகரம் நம்ம ஊரு மும்பையை போன்ற நகரமாகும். இது வர்த்தக நகரம்...........ஹனோயிலிருந்து கிட்ட தட்ட 1726 கிமி தூரமாகும். இங்கிருக்கும் சுப்பிரமணியர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் ரொம்ப பிரசித்தம். அதாங்க நம்ம முருகர் கோயில் ரொம்ப பிரசித்தம். இத கொஞ்ச காலத்துக்கு முன்ன இங்க வாழ்ந்த நம்ம வணிக தமிழருங்க அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்கி அருமையா கட்டி இருக்காங்க..............

கோயில் இல்லாத ஊருல குடியிருக்க வேணாமுன்னு நம்ம ஆளுங்க முடிவு பண்ணிதான் களத்துல இறங்கி இருக்கிறார்கள்.
தொடரும்.......................

கொசுறு: என்னோட இந்தப்பதிவு இங்கே இடம் பெற காரணம் இன்னொரு தளம்சரியான படி முன்னேறாததால் தான்........

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

30 comments:

Chitra said...

நாட்டுக்கு நாடு - different நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்.

தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நண்பா!

விக்கியுலகம் said...

@ஓட்ட வட நாராயணன்

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@Chitra

வருகைக்கு நன்றி சகோ

டக்கால்டி said...

ஜி அடிமை வீரன் உங்க தளம்னு எனக்கு இப்போ தான் தெரிஞ்சது...உங்க பழைய தளத்தையே நீங்கள் மாற்றி அமைக்கலாம் என்பது என் சிறிய வேண்டுகோள்...
வியட்நாம் பற்றிய உங்கள் இடுகைகளை தொடர்ந்து சத்தமில்லாமல் வசித்து வந்துகொண்டு தான் இருக்கிறேன். சில நாட்களாக வெளியூர் உல்லாச பயணம், வேலை என்று இருக்கின்றேன். பின்னூட்டம் இட முடியாததற்கு மன்னிக்கவும்.

வைகை said...

Tamilmanam?

வைகை said...

அந்த கூட்டத்துல நீங்க எங்க பாஸ்?

நிலாமகள் said...

எந்த ஊரானாலும் கற்பிதங்களும் நம்பிக்கைகளும் கலந்து கட்டியதாகவே வாழ்விருக்கிறது...!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

tamilmanam???????

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலக்குங்க தலைவா...

செங்கோவி said...

பாஸ், இதுலயே எழுதுங்க பாஸ்..ரெண்டையும் ஃபாலோ பண்றதுன்னா நிறையப் பேருக்குக் கஷ்டம்!

மைந்தன் சிவா said...

உங்கள பின் தொடர்ந்தா வியட்நாம் பக்கம் போகவே தேவை இல்லை..பாஸ் எழுதுறத படிச்சாலே போதும்!!

தப்சி-HOT பயோடேட்டா
http://kaviyulagam.blogspot.com/2011/03/hot.html

சங்கவி said...

நல்ல தகவல்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>டக்கால்டி said...

ஜி அடிமை வீரன் உங்க தளம்னு எனக்கு இப்போ தான் தெரிஞ்சது...

என்னது அடிமை வீரன் நீங்களா? தெரிஞ்சிருந்தா அங்கேயும் மைனஸ் குத்தி இருப்பனே...

சி.பி.செந்தில்குமார் said...

>>>மஞ்சள் சரிகை அதிர்ஷ்ட கைக்குட்டை.............

oo.. பகுத்தறிவுப்பகலவன் கலைஞர் மஞ்சள் துண்டு போடும் மர்மம் இதுதானா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>
கொசுறு: என்னோட இந்தப்பதிவு இங்கே இடம் பெற காரணம் இன்னொரு தளம்சரியான படி முன்னேறாததால் தான்.......

1.கில்மா ஃபோட்டோ போடறதில்லை

2. யாரையும் தாக்கி எழுதறதில்லை

3.சினிமா பதிவு போட்டு தமிழனை குஷிப்படுத்தறதில்லை.

4.அப்புறம் ரொம்ப முக்கியம் வாரம் ஒரு 18+ பதிவு கூட போடறதில்லை..

அப்புறம் எப்படிய்யா முன்னேற முடியும்.. ஹி ஹி

( தமிழன் உருப்படாம போகத்தான் ஐடியா குடுப்பான்.. ஹி ஹி )

விக்கியுலகம் said...

@டக்கால்டி

வருகைக்கு நன்றி நண்பா அப்படியே செய்கிறேன்

விக்கியுலகம் said...

@வைகை
"அந்த கூட்டத்துல நீங்க எங்க பாஸ்?

>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

அங்க நின்னிருந்தா நான் இட்லிக்கு சட்னியா போயிருந்திருப்பேன் ஹி ஹி!
...............................

Tamilmanam?

>>>>>>>>>>>>>>

தமிழ் மணம் வீச ஆரம்பிச்சிடுச்சி நண்பா திரும்ப வா!

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கு நன்றி நண்பா

.........

Tamilmanam?

>>>>>>>>>>>>>>

தமிழ் மணம் வீச ஆரம்பிச்சிடுச்சி நண்பா திரும்ப வா!

விக்கியுலகம் said...

@நிலாமகள்

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@சங்கவி
வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@செங்கோவி

"பாஸ், இதுலயே எழுதுங்க பாஸ்..ரெண்டையும் ஃபாலோ பண்றதுன்னா நிறையப் பேருக்குக் கஷ்டம்!"

>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி அப்படியே செய்கிறேன்..........நண்பா

அந்த தளம் யாரும் காணாத விஷயத்த காணும் பொருட்டு உருவாக்கியது ஹி ஹி !

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அதே அதே

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"என்னது அடிமை வீரன் நீங்களா? தெரிஞ்சிருந்தா அங்கேயும் மைனஸ் குத்தி இருப்பனே..."

>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

மீண்டும் முயற்சி செய் நண்பா ஹி ஹி

நா.மணிவண்ணன் said...

நல்ல சுவாரசியமாக இருக்கு சார் நேற்று வியட்நாமின் போர் திறனை பற்றி கலைஞர் டிவியில் 'வெற்றி சரித்திரம் " என்று நிகழ்ச்சியில் வருகிறது அமெரிக்க வுடனான போரை பற்றியதே

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வருகைக்கு நன்றி நண்பரே வேலை பளு அதிகமோ கடமைதான் முக்கியம்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

முடிஞ்ச வரை சினிமா பாதிப்பில்லாம பதிவு போட முயற்சிக்கிறேன்...........
சிரிப்பு தவிர ஹி ஹி!

முன்னேரலன்னாலும் இது வரைக்கும் யாரு கிட்டயும் கெட்ட பேரு எடுக்காத வரை நான் வளர்ந்து வருவதாகவே நினைக்கிறேன் நண்பா!

Speed Master said...

சிறப்பான பகிர்வு தொடர்ந்து எழுதுங்கள்

ஒரு சந்தேகம் உங்கள் Profile Photo வில் உள்ளது யார்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அறிய தகவல்கள் .. தொடரட்டும் தமிழனின் பாதம்..