Followers

Tuesday, March 8, 2011

ஒரு பதிவரின் அட்டகாசம்- இறுதி பாகம்!

கடந்த பதிவுல அனைவரும் அந்த நல்லவன் மன்னிக்கவும்....நல்லவர் யாருன்னு கேட்டு பின்னூட்டங்கள் அதிகமா(ஹி ஹி!) வந்து இருந்ததால்................அவரைப்பற்றி விவரப்படுத்த இந்தப்பதிவு.......................
அதற்க்கு முன் சில விஷயங்களை பகிர நினைக்கிறேன்..............தக்காளி யாரும் இறுதி பத்திக்கு போகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் (ஹி ஹி!)...........

ஒரு நாள் ரொம்ப சிந்தித்துக்கொண்டு இருந்தேன்.................அதாவது அன்று வார விடுமுறையாதலால் வேல வெட்டி எதுவும் இல்லாமல் யாரைக்கூப்பிட்டு வம்பு இழுப்பது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது...............அந்தப்பதிவரின் பெயர் நினைவிற்கு வர நெட் போனில் அழைத்தேன்..................


முதல் மற்றும் அடுத்த அழைப்புக்கு பதில் இல்லை...............ஒரு வேலை அவரோட போன்ல நம்ம நம்பர் வராததனால எடுக்கலையோ என்று விட்டு விட்டேன். சிறிது நேரம் கழித்து எடுத்தார்.................

நான் இன்னாரு இன்னாரு...........நீங்க மன்னாரு மன்னாருன்னு விசாரிப்புகள் ஆனப்புறம்............கொஞ்சம் பேச்சு பதிவுலகத்த பத்தி திரும்பியது.........அப்போ ஹிட்ஸ் என்றால் என்ன என்பது பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்...........


பின்பு உங்க போட்டோவ போடாம ஏன் முகமூடி போட்டுக்கிட்டு இருக்கீங்க என்றார்...........அப்போது நான் சொன்னேன் எனது நூறாவது பதிவில் போடலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னேன்..................

உண்மையில் நான் போடுவதாக இல்லை காரணம்..............இங்கு நான் பணி புரிவது எல்லாமே பெரிய தலைகளுடன்...........ஒவ்வொரு IP அட்ரசும் கண்காணிக்கப்படும் மற்றும் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யப்படும் என்பதால் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...............(நம்மளால யாரும் பாதிக்கப்படக்கூடாது ஹி ஹி!)

பின்பு சில நாட்களுக்கு பிறகு பேசும்போதும் ஒருவித அன்பு உணர்வு மேலிட்டதனால்..............தேர்தலில் நிற்பது பற்றியும்...........முடிந்தால் நம்ம நாட்டுக்காரங்க துட்டு சேத்து வச்சி இருக்க இடத்துக்கு வர்றதா இருந்தா சொல்லுங்க ப்ரீ பாசே போட்டுதாறேன்னு சொன்னேன்..............ஆனா அவர் மறுத்துட்டார்.............(அவர் நிலைமையில் நானிருந்தால் சொல்லுங்க இதோ வந்துட்டே இருக்கேன் என்றாவது சொல்லி இருப்பேன் ஹி ஹி!)


அப்பேர்ப்பட்ட பதிவுலக சரக்கு சந்தானம் அவர்களை நண்பராக பெற்றதை எண்ணி மனம் மகிழ்கிறேன்.............அந்த கைப்புள்ள கணக்கா பேசும் மாப்புள்ள திரு சிபி அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்........

கொசுறு: ஆனா நாம பேசுன மத்த விஷயத்த யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க 
சிபி சொல்லிடாதீங்க ஹி ஹி! சீக்கிரத்துல எங்கிட்ட போனுல மாட்டுன இன்னொரு பதிவர பற்றிய பதிவோடு உங்கள சந்திக்கிறேன் ஹி ஹி!
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

THOPPITHOPPI said...

//சிபி சொல்லிடாதீங்க //

முந்தைய பதிவிலேயே இவராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்

வசந்தா நடேசன் said...

முகத்தை மறைத்து எழுதுவதுதான் எனக்கும் சவுகர்யமாக இருக்கிறது.. நாமல்லாம் கூட்டாளிங்க.. ம்ம்ம்.. வாழ்த்துக்கள்.

sathish777 said...

முகமூடி பதிவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா

நா.மணிவண்ணன் said...

அவரா அவரு சரியான ஜொள்ளு பதிவர் ஆச்சே

sathish777 said...

முகமூடி பதிவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா

மாணவன் said...

ஓகெ ரைட்டு நடக்கட்டும்.. :))

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

முந்தைய பதிவிலேயே c.p கத்தான் இருக்கும் என்று நினைத்தேன் ..

சி.பி.செந்தில்குமார் said...

>>>
அப்பேர்ப்பட்ட பதிவுலக சரக்கு சந்தானம்

யோவ் தக்காளி.. எனக்கு அந்த பழக்கமே இல்ல..

விக்கியுலகம் said...

@THOPPITHOPPI

"முந்தைய பதிவிலேயே இவராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்"

>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

நீங்க நெனச்சா மாதிரியே ஹி ஹி!

விக்கியுலகம் said...

@வசந்தா நடேசன்

"முகத்தை மறைத்து எழுதுவதுதான் எனக்கும் சவுகர்யமாக இருக்கிறது.. நாமல்லாம் கூட்டாளிங்க.. ம்ம்ம்.. வாழ்த்துக்கள்"

>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
முகமூடிக்கழகம் ஆரம்பிச்சிடுவோமா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"முகமூடி பதிவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா"

>>>>>>>>>>
வருகைக்கு நன்றி தலைவரே!

எதுவும் சிக்கல் வாராதவரைக்கும் சரிதானுங்க ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மாணவன்

"ஓகெ ரைட்டு நடக்கட்டும்.. :))"

>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்று நண்பா டபுள் ரைட்டு

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"அவரா அவரு சரியான ஜொள்ளு பதிவர் ஆச்சே"

>>>>>>>>>>>
நம்மள மாதிரி ஜில்லுங்களுக்கு ஏத்த ஜொள்ளுன்னு சொல்றீங்களோ ஹி ஹி!

ரஹீம் கஸாலி said...

நானும் இவரைத்தான் நினைச்சேன்

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

"முந்தைய பதிவிலேயே c.p கத்தான் இருக்கும் என்று நினைத்தேன் .."

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"அப்பேர்ப்பட்ட பதிவுலக சரக்கு சந்தானம்

யோவ் தக்காளி.. எனக்கு அந்த பழக்கமே இல்ல.."

>>>>>>>>
மாப்ள சரக்குன்னா பிகருன்னு ஒரு அர்த்தம் இருக்கே உனக்கு தெரியாதா தக்காளி தக்காளி!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"நானும் இவரைத்தான் நினைச்சேன்"

>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

செங்கோவி said...

நான் நேத்தே சொன்னேன்ல...//அப்போ ஹிட்ஸ் என்றால் என்ன என்பது பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்// விக்கி, எனக்கும் இந்த டவுட் இருக்கு..ஹிட்ஸ்-ன்னா விசிட்டர் எண்னிக்கையா..பேஜ் வியூ எண்ணிக்கையா?

டக்கால்டி said...

அண்ணனுக்கு கூடிய சீக்கிரம் ஜன்னி வந்துடும் ... பின்னே ரெண்டு நாளா இவரோட புகழ் தான் வலையுலகம் முழுதும் வீசுது... சி.பி அண்ணே ஜாக்கிரதை... ஏத்தி விட்டு வேடிக்கை பார்த்துட போறாங்க...ஹி ஹி

டக்கால்டி said...

முகமூடி பதிவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா//

அப்போ அவங்க முகத்தை தயாரிப்பாளர் ஆஸ்கர்.ரவிச்சந்திரன் மாதிரி மறைச்சு வெச்சுருக்காங்கன்னு சொல்லுங்க...

டக்கால்டி said...

முகமூடிக்கழகம் ஆரம்பிச்சிடுவோமா ஹி ஹி!//

முகமூடி முன்னேற்றக் கழகமுன்னு வெச்ச இன்னும் நல்லா இருக்கும்...

டக்கால்டி said...

முகத்தை மறைத்து எழுதுவதுதான் எனக்கும் சவுகர்யமாக இருக்கிறது.. நாமல்லாம் கூட்டாளிங்க.. ம்ம்ம்.. வாழ்த்துக்கள்.//

அதே அதே சபாபதே...

விக்கியுலகம் said...

@செங்கோவி
நண்பா.............ஹிட்ஸ் என்பது விசிட்டரோட எண்ணிக்க என்று தான் சொன்னாரு

விக்கியுலகம் said...

@டக்கால்டி

" சி.பி அண்ணே ஜாக்கிரதை... ஏத்தி விட்டு வேடிக்கை பார்த்துட போறாங்க...ஹி ஹி"

>>>

ஏம்பா அவர பய முறுத்துறீங்க ஹி ஹி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

முகமூடி முன்னேற்றக் கழகமுன்னு வெச்ச இன்னும் நல்லா இருக்கும்.

>>>>>>>>>>>>>

நண்பா அப்போ முன்னேற்றமே கெடயாதுன்னு சொல்லுங்க ஹி ஹி!

Speed Master said...

தக்காளி அடுத்து யாரு

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி நண்பா