வாங்கோ வாங்கோ இது உங்களின் ஏகாதிபத்திய சாரிபா ஏகோபித்த ஆதரவுடன் நடக்கும் நானா நீயா பஞ்சாயத்து.........................
நடுவர் எப்பவும் போல எந்தப்பக்கமும் போக முடியாத பொது ஜனம்(நீங்க மாத்திக்கலாம் ஹி ஹி!).
வாங்க அண்ணே வணக்கம் வாழ்த்தோட ஆரம்பிப்போமா............
முதல்ல அந்த தம்பிய பாடசொல்லு...........
சரிங்க..............
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி......சொல்லுங்க ஜெய்ஹிந்த்...........
நீங்க இப்போ அண்ணே.....................
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்.............
ஸ்ஸ்ஸ் ஆரம்பத்துலயேவா இன்னிக்கி டங்குவாரு அறுந்துரும் போல.............
சரிங்கன்னேன்..........இப்போ லேட்டஸ்ட்டா வந்த சரக்கு சரி இல்லன்னு சொல்றாங்களே..............
யாரு சொன்னா அப்படி சொல்றவங்க தான் அத முதல்ல அடிக்கறவங்க தெரியுமா..........
சரி அடிக்கிறாங்க ரைட்டு............அடிச்சிட்டு ஒரு கப்படிக்குதுன்னு சொல்லிகிராங்களே.............
அது அவங்க விருப்பம்...........அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது...............
ஏன்னே நீங்க மூத்தவுக நீங்க தானே உண்மைய சொல்லணும் அப்படியில்லாம நீங்களும் அந்த கப்புக்கு ஆதரவு தரீங்களே.................நாளைக்கு சரக்கு கம்பனில சேத்துபாங்கன்னு இப்படி சொல்றீங்களா..........
எலேய் யாரு நீ சம்மன் இல்லாம ஆஜராகுற..........உன்னோட கடை விலாசம் சொல்லு.........அப்படியே உன் சொந்த பேரு குளம்.... சீ...........குலம் கோத்துரம். நட்சத்துரம். அப்படியே ரேஷன் கார்டு, பாஸ்போர்டு டீடைலு எல்லாத்தையும் முதல்ல சொல்லு...................
அது எதுக்குன்னேன்.........நீங்க தான இந்த சரக்க பத்தி நான் இப்படி சொல்லி இருக்கேன்..............நீங்க என்ன நெனைக்கிறீங்களோ சொல்லுன்னு சொன்னீங்க........இப்போ இப்படி என் பூர்வீகத்த பத்தி ஏன் கேக்குறீங்க...............
தக்காளி வா நேரா மோதிக்கலாம்..............
இதுவா ஒரு பெரிய அண்ணனுக்கான அடையாளம்...............சரிங்கண்ணே நானும் இங்க தான் ஆடருப்பு பாளையத்துல இருந்து வாரேன்............நீங்க இஷ்ட்டப்பட்டா மோதிக்கலாம்......................
ஏம்பா பஞ்சாயத்துக்கு வந்துட்டு............இப்படி சண்ட போடுறீங்களே............சரி அண்ணே நீங்க என்ன முடிவா சொல்றீங்க.................
தக்காளி தூ...............
போயா தூ...............
அடங்கொன்னியா...............ரெண்டு பேரும் இப்படி எங்க மேல துப்பிட்டீங்களே.............யாரு வந்து துடைக்க போறீங்க.................
எனக்கு நேரம் இல்ல துப்பரத துப்பியாச்சி..........உனக்கு வேணுமுன்னா நீயே போயி துடைசிக்க...............எனக்கு நெறய வேல கீது நான் போய் பாக்கணும்
அப்போ எதுக்கு உங்க கடைல துட்டு வர்றா மாதிரி பலகை வச்சி கிறீங்க..............
அது என் இஷ்டம்........அத பத்தி கேக்க நீ யாரு..............
அண்ணே, தம்பி நிறுத்துங்க............எங்களால முடியல!
எலேய் உன்ன என் உடன்பிறப்புங்கள வச்சி என்னா பண்றேன் பாரு..............
நானும் விட மாட்டேன்.........................
பொது ஜனம் - தக்காளி.....................நாங்களும் எவ்ளோ பஞ்சாயாத்த பாத்து கீறோம்...........இது என்னாடா ஆடை அவிழ்ப்பு சரியா இல்லையான்னு ஒரு பஞ்சாயத்து...........
கொசுறு: இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது இப்படிக்கு அப்பாவி.

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
44 comments:
சதக் (முத குத்து)
உங்க ஊர்ல தக்காளி விளைச்சல் ஜாஸ்தியா?
நானும் உங்களை மாதிரி ஏதாவது வித்தியாசமா பண்ணலாம்னு பார்த்தா ம் ஹூம் ஒண்ணும் சிக்க மாட்டேங்குதே
சப் டைட்டிலா ஃபைட் ஃபார் த ரைட்டு அப்படின்னு போட்டீங்கள்ளே.. அது செம ஐடியா
சும்மா நன்றி சொல்லி கலைஞர் மாதிரி தப்பிக்கலாம்னு நினைச்சுடாதீங்க...
தமிழ்மணத்துல இணைச்சிருக்கேன்.. இதுக்கு லஞ்சமா மெயில்ல ஏதாவது ஃபிரான்ஸ் ஃபிகர் ஃபோட்டோ அனுப்பவும் ஹி ஹி
@சி.பி.செந்தில்குமார்
வருகைக்கு நன்றி சிபி
@சி.பி.செந்தில்குமார்
அனுப்பிட்டா போச்சி உங்களுக்கு இல்லாமலா ஹி ஹி!
ஓகே ரைட்டு... :)
@மாணவன்
வருகைக்கு நன்றி
@சி.பி.செந்தில்குமார்
"உங்க ஊர்ல தக்காளி விளைச்சல் ஜாஸ்தியா?"
>>>>>>>>>>>>>>
ஆம்மாங்கோ பக்கத்துல சீனா இருக்குல்ல அதேன் ஹி ஹி!
.............................
சப் டைட்டிலா ஃபைட் ஃபார் த ரைட்டு அப்படின்னு போட்டீங்கள்ளே.. அது செம ஐடியா
>>>>>>>>>>>>>>>
நாம யாருக்கும் எதிரானவங்க இல்ல சுயேச்சை ச ம உ ஆச்சே ஹி ஹி!
...................................
நானும் உங்களை மாதிரி ஏதாவது வித்தியாசமா பண்ணலாம்னு பார்த்தா ம் ஹூம் ஒண்ணும் சிக்க மாட்டேங்குதே
>>>>>>>>>>>>>>>>>>>>>>
விடுங்க சிபி அளவுக்கு எனக்கு சரக்கில்லன்னு சொல்றீங்க புரியுது ஹி ஹி!
செம நக்கலு தல!
//தக்காளி வா நேரா மோதிக்கலாம்............//
இது எந்த விதமான சண்டை பாஸ்??
//சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்..../
எங்க பாஸ்??
செம்ம தாக்கு தாக்கி இருப்பீங்க போல...
செமை நக்கலு, நடக்கட்டும், நடக்கட்டும்.
அஹா
உண்மையிலே அருமையன பதிவு..
வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..
@செங்கோவி
"செம நக்கலு தல!"
>>>>>>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி
கூடவே பொறந்தது மாத்திக்க முடியல தல ஹி ஹி!
@மைந்தன் சிவா
"//சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்..../
எங்க பாஸ்??"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி
போற போக்குல என்னையும் கொத்து விட்ருவீறு போல ஹி ஹி!
................................
/தக்காளி வா நேரா மோதிக்கலாம்............//
இது எந்த விதமான சண்டை பாஸ்?
>>>>>>>>>>>>>>>
தக்காளி சண்ட தான்!
@சங்கவி
"செம்ம தாக்கு தாக்கி இருப்பீங்க போல"
>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி
இல்லைங்கோ இல்லைங்கோ!
@ரஹீம் கஸாலி
வருகைக்கு நன்றி
@Speed Master
வருகைக்கு நன்றி
@Lakshmi
வருகைக்கு நன்றி
கடைசில பஞ்சாயத்த முடிச்சு வைங்கப்பா..
@வைகை
"கடைசில பஞ்சாயத்த முடிச்சு வைங்கப்பா"
>>>>>>>>>>
வருகைக்கு நன்றி
எப்புடி முடிக்கறது.............நாங்க தான் பொது ஜனமாச்சே வேடிக்க பாக்க தான் தெரியும் ஹி ஹி!
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நக்கலு எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
ஆஹா...
வந்துட்டேன் பாஸ்! வாக்களித்தேன் பாஸ்! என்ன ஒரு பஞ்சாயத்து?
தமிழ்மணமெங்கும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் அந்த "சண்டைப் படத்துல" புதுசாச் சேத்த "Comedy Track" ஆ இது...நல்லாவே இருக்கே! ஹூம்....நடத்துங்க!
thala superu
சரிங்கன்னேன்..........இப்போ லேட்டஸ்ட்டா வந்த சரக்கு சரி இல்லன்னு சொல்றாங்களே..//
ஒரு குவார்ட்டருக்கு பதிலா ரெண்டு குவார்ட்டர் அடிக்கணுமாம்
என்னமோ நடக்குது ஒலகத்துல, கண்ணெல்லாம் சுழலுது, மர்மமா இருக்குது..
இந்த பதிவை படித்து அதிகமாக சிரித்தவன் நானாகத்தான் இருப்பேன்
என்ன செய்வது தேவையில்லாமல் மாட்டிக்கொண்டேன். அது இவ்வளவு காமடியா ஆகும்னு நெனச்சே பார்க்கல.
அருமையா கலாய்ச்சி இருக்கீங்க
இதுல இருக்குற உள்குத்த என்னால புரிஞ்சிக்க முடியுது...
@வேடந்தாங்கல் - கருன்
"எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நக்கலு எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே.."
>>>>>>>>>>
வருகைக்கு நன்றி
தேர்ந்த அரசியல் வாதி ஆகணும்னா, எங்க பிரச்சன நடந்தாலும் பஞ்சாயத்துக்கு போயி சம்பந்தமே இல்லாம பேசனும்ங்கறது கொலைஞர் சொல்லிக்குடுத்த பாடம் ஹி ஹி!
@ஓட்ட வட நாராயணன்
வருகைக்கு நன்றி நண்பா
@கே.ஆர்.பி.செந்தில்
வருகைக்கு நன்றி தலைவரே
@மனம் திறந்து... (மதி)
வருகைக்கு நன்றி சகோ
@இரவு வானம்
வருகைக்கு நன்றி நண்பா
@ஆர்.கே.சதீஷ்குமார்
"ஒரு குவார்ட்டருக்கு பதிலா ரெண்டு குவார்ட்டர் அடிக்கணுமாம்"
>>>>>>>>>>
நண்பரே நாங்க கப்பு வந்தாலும் அடிச்சிட்டு நாலு பேருக்கு ஊத்தியும் கொடுப்போம் ஹி ஹி!
@வசந்தா நடேசன்
"என்னமோ நடக்குது ஒலகத்துல, கண்ணெல்லாம் சுழலுது, மர்மமா இருக்குது.."
>>>>>
வருகைக்கு நன்றி சகோ
உலகம்பாட்டு சுத்திட்டு தான் இருக்கோம் நாம ஸ்டடியா இருந்தா என்னா பிரச்சன ஹி ஹி!
@THOPPITHOPPI
"இந்த பதிவை படித்து அதிகமாக சிரித்தவன் நானாகத்தான் இருப்பேன்
என்ன செய்வது தேவையில்லாமல் மாட்டிக்கொண்டேன். அது இவ்வளவு காமடியா ஆகும்னு நெனச்சே பார்க்கல.
அருமையா கலாய்ச்சி இருக்கீங்க"
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் அப்படிதானே நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க!.... விடுங்க இதுவும் கடந்து போகும் சிரிக்க வைக்கும் போது முடிந்தால் சிந்திக்க வைப்போம்
@டக்கால்டி
"இதுல இருக்குற உள்குத்த என்னால புரிஞ்சிக்க முடியுது..."
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
நீங்களாவது நான் ஒரு அப்பவிங்கரத ஒத்துக்கிட்டீங்களே.........நன்றி ஹி ஹி!
Post a Comment