Followers

Tuesday, March 15, 2011

ஆண் தோற்ற பெண் - யார்?

வணக்கம் நண்பர்களே உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் இது ஹி ஹி!


இந்த காதையில்(கதை அல்ல) வரும் கதா பாத்திரங்களை ஒரு பார்வையாளனாக எங்கு எது வரும் என்று போட்டு புரிந்து கொள்வது உங்கள் அறிவுக்கு உகந்ததாகப்பார்க்கப்படும்.
அது ஒரு மாலைபொழுது:

ஏன்டா முருகா அந்தா தொலைவுல வருதே அந்த பொண்ணு என்னா அழாக இருக்குது இல்ல.....

அண்ணே இப்ப சொல்லுங்க தூக்கிட்டு வந்துடறேன்.........

டேய் நெறைய விவரம் தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கு.. பாத்து ஜாக்கிரதை!

விடுங்கண்ணே நாம பாக்காததா....

ரெண்டு நாளு கழிச்சி ஒரு ஷூட்டிங்கில்:


ஏன் பாட்டி நானு ஒரு IAS ஆகனும்ன்னு கனவுகண்டுகிட்டு இருந்தேன் என்னை ஏன் ஸ்கூலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்ட...........

இங்க பாரு கண்ணு நீ படிச்சி வேலைக்கு போயி தான் சம்பாதிக்கணும்னு இல்ல .... பாரு சீக்கிரத்துல நீ பெரிய பணக்காரி ஆகப்போறே பாரு!

அதுதான் இப்பவே பணம் நம்ம கிட்டே இருக்கே போதாதா.........

இது போதாது கண்ணு..............

ஒரு பின்னிரவில்:

இங்க பாரு... எங்க போறே இந்த ராத்திரியில.....?


ஹும்...... என் தலையெழுத்து எனக்கு வாச்ச அம்மா அப்படி! வாழ்கைய நல்லா வாழ சொல்லிக்குடுக்க வேண்டிய பாட்டி கூட்டி குடுத்துட்டு போயிட்டா............

அதுக்கு ஏன் கவலைப்படுறே நான் இருக்கேன்..........

யோவ் நீ எதுக்கய்யா லாயக்கு........உன் மனச தொட்டு சொல்லு...... உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்......... நான் பாட்டுக்கு படிச்சுகிட்டு இருந்தேன் என்ன கூட்டியாந்து இப்போ எந்தப்பக்கமும் போக முடியாதபடி ஆக்கிட்டீயே!?

இப்போ என்ன ஆச்சின்னு இப்படி கோவப்படுறே.......


போய்யா..................நீ ஒரு ஆம்பிளையா...... சொல்லு.......... நாயிக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.........உன்னால ஒரு சராசரி மனுஷன், அவன் கூட இருக்க பொண்ணுக்கு குடுக்குற சந்தோசத்த குடுக்க முடியுமா........எவ்ளோ பணக்காரனா இருந்தா என்னாயா......... என்னாத்துக்கு வேணும் உன் பணம்......... என் வாழ்கையையே நாசம் பண்ணிட்டீயே.......நீ நல்லா இருப்பியா.............என்ன விட்டுடு............

அவன் திக்கித்து நின்றான் அவள் அந்த இடத்தை விட்டு சென்று நெடு நேரமாகியது.

என்ன அண்ணே அந்தப்பொண்ண விட்டுடீங்க,,,,,,,,,,

இல்ல முருகா........இன்னிக்கி அவ கேட்ட கேள்விகளால என் உடம்பு அப்படியே கரண்டு அடிபட்ட எலிக்கனக்கா நின்னுடுச்சி.

மூன்று வருடம் கழித்து:

ஏன்டா அங்க பாரு............


ஆமாண்ணே ஒரு பொண்ணு மயங்கி கெடக்கு.......

அண்ணே அதே பொண்ணு தான்னே.....

சரி தூக்கு வீட்டுக்கு கொண்டு போவோம்.

கொஞ்ச நேரம் கழித்து:

என்ன ஆச்சி ..............

என்ன ஆகணும்.........நான் நம்பிய அத்தன ஆம்புளைங்களும் என்னை ஒரு போகப்பொருளா பாத்தானுங்களே தவிர உயிருள்ள ஒரு பெண்ணா பாக்கலியே..... நான் என்னா செய்ய.......எல்லாம் என் தல விதி!

கவலைப்படாதே என் கூடவே இரு உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கும்..........

இனி இருக்கேன் ..... இருப்பேன்


(மனதுக்குள் - என் எதிர்காலம் மற்றும் குறிக்கோள் - ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்)

கொசுறு: இது ஒரு மனசாட்சியின் குரல்(தக்காளி யாருன்னு சொல்லுங்க பாப்போம் ஹிஹி! இதுவும் ஒரு மீண்ட பதிவு ஹிஹி!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

45 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி...

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா...

MANO நாஞ்சில் மனோ said...

வடை..........

MANO நாஞ்சில் மனோ said...

டீ.....

MANO நாஞ்சில் மனோ said...

கன்னி.....

MANO நாஞ்சில் மனோ said...

ஆப்பிள்......

MANO நாஞ்சில் மனோ said...

அருவா....

MANO நாஞ்சில் மனோ said...

டிக்கெட்.....

MANO நாஞ்சில் மனோ said...

பப்படம்.......

MANO நாஞ்சில் மனோ said...

பாயாசம்.....

MANO நாஞ்சில் மனோ said...

காப்பி......

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மக்கா நான்தான் பஸ்ட்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..

இரவு வானம் said...

சத்தியமா யாருன்னு தெரியல, ஒருவேளை அவளா இருக்குமோ, ஒருவேளை இவளா இருக்குமோ???????

ரஹீம் கஸாலி said...

என்ன வெங்கட் ஒரே நாள்ல ரெண்டு மூணு பதிவு போட்டு கலக்குறீங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said...

மனோ சார நிறைய சைடு பிஸினஸ் வச்சிரிக்கிறிங்க போல..

# கவிதை வீதி # சௌந்தர் said...

யாருங்க அது இங்க வந்து வடை போண்டா விக்கிறது..

sathish777 said...

கடைசி படம் அம்மாடி

sathish777 said...

இன்னிக்கு கொஞ்சம் லேட் போல

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி செய்யுறதையும் செஞ்ச்ட்டு கேள்வியப்பாரு

தமிழ்வாசி - Prakash said...

அப்படிப் போடு அருவாள...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

மைந்தன் சிவா said...

கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
இது கூட டெம்ளேட் கமெண்டு தான்

பாரத்... பாரதி... said...

வெங்கட்டின் தனி பாணியில் அமைந்த வார்த்தைகள் நிறைந்திருக்கிறது இந்த பதிவில்..

செங்கோவி said...

யாரு அது..என்ன பிரச்சினை..ஒன்னும் புரியலை!

டக்கால்டி said...

அந்த செல்லுல பேசுன பொன்னை நேருல பார்த்ததுல இருந்து இந்த ஆள் சரியில்ல..

டக்கால்டி said...

எனக்கு ஒரே குழப்பமா இருக்கு...

டக்கால்டி said...

நானும் ப்ளாக்ல போஸ்ட் போட்டதில இருந்து ஒரு நல்ல நண்பன் கெடைப்பானான்னு பார்த்துட்டு இருக்கேன்...கெடைக்க மாட்டேங்கிறான்..எங்க போனாலும் இவனே வந்து முன்னாடி நிக்குறான்...

டக்கால்டி said...

@Mano
டீ,காபி,பாயசம்,பப்படம்...//

ஹஹ்ஹான் பூஸ்ட் ...இப்ப என்ன பண்ணுவீங்க?

Speed Master said...

வந்தேன்

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கு நன்றி நண்பா இணைத்ததட்க்கும் நன்றி

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

மக்கா இது இன்னா ட்ரெயின் ஸ்டேசனா!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"சத்தியமா யாருன்னு தெரியல, ஒருவேளை அவளா இருக்குமோ, ஒருவேளை இவளா இருக்குமோ???????"

>>>>>>>>>>>>
மரியாத மரியாத ஹி ஹி!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"என்ன வெங்கட் ஒரே நாள்ல ரெண்டு மூணு பதிவு போட்டு கலக்குறீங்க..."

>>>>>>>>>>>>>

நண்பா ரெண்டும் மீள் பதிவு...... நண்பர்கள் எப்படியும் நம்ம பதிவு ஆரம்ப காலத்த பாத்து இருக்க மாட்டாங்க அதேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கு நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ சார நிறைய சைடு பிஸினஸ் வச்சிரிக்கிறிங்க போல..

>>>>>>>>>>>>>>>>

பொழைக்க தெரிஞ்ச மன்சன் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"தக்காளி செய்யுறதையும் செஞ்ச்ட்டு கேள்வியப்பாரு"

>>>>>>>

யோவ் நான் என்னய்யா செய்ஞ்சேன்.............
அடங்கொன்னியா நீ என்ன புதுக்கத உடுற!

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash
வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash
வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@செங்கோவி


வருகைக்கு நன்றி நண்பா

விடை தங்களுக்கு தெரிந்த முகமே ஹி ஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி


வருகைக்கு நன்றி நண்பா

விடை தங்களுக்கு தெரிந்த முகமே ஹி ஹி!

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..."

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

விடை தங்களுக்கு தெரிந்த முகமே ஹி ஹி!

..................

அந்த செல்லுல பேசுன பொன்னை நேருல பார்த்ததுல இருந்து இந்த ஆள் சரியில்ல..

>>>>>>>>>>>>>>>>>>

பாவப்பட்ட அந்தப்பெண் நினைத்து உண்மையில் கஷ்டப்பட்டேன் நண்பா!

.................

இவனே வந்து முன்னாடி நிக்குறான்...

>>>>>>>>>>>>>>>>>

நன்றி நண்பா
.........................