Followers

Friday, March 25, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 25.3.11

சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே........எனை மறந்தாயா.....ஏன் ஏன் என்னுயிரே............இன்னொரு கைகளிலே யார் நான் நானா.........இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே...........இன்று இன்னொரு கைகளிலே...........

என்னா மானி ஒரே அழுவாச்சியா பாடின்னு வாறீங்க.................


மானி: என்ன பண்றது.........நிலைமை அப்படியாயிடுச்சி...........

குவா: அய்யய்யோ ரொம்ப மோசமா பூட்ச்சே...................

மானி: இந்த கொடுமைய கேளு மத்தி கட்சியோட ஆமாம் போடுற தலைவரோட பொஞ்சாதி சென்னை காபாலீஸ்வரர் தொகுதில நிக்கறாங்களாம் ஹிஹி!

குவா: அப்போ அந்த சிரிப்பு நடிகரு இந்த முறை நிக்கலியா................

மானி: அதாம்பா எனக்கும் ஆச்சரியமா கீது..............என்ன அந்த மன்சன் நக்கலா பேசுனாலும் தொகுத்திக்கு நெறய செஞ்சி கீறாரு...........அந்த பலன இந்தம்மா மூலமா அறுவடை பண்ண பாக்குறாங்க.................இதுக்கு நடுவுல அவங்க ஆபீசுல ஒரே குத்து வெட்டு கோமனமேல்லாம் உருவிட்டாங்கலாம் பலபேருக்கு ஹிஹி!

குவா: அப்போ சிரிப்பு நடிகரு நிக்கலையா..............

மானி: இல்லப்பா............இன்னொரு கைப்புள்ள வேற களத்துல இறங்கி இருக்கு பார்த்தியா............


குவா: ஆமாம்பா அவருக்கு ஏன் இந்தப்பொழப்பு..............

மானி: அதுவா வஞ்சம் தீக்குராராம்.............எவ்ளோ பேரு செத்தாங்க அப்பல்லாம் போயி குவாட்டரும் கோழியும் தின்னிட்டு இருந்த பக்கி............இப்பவந்து உதாரு விட்டுக்குனு இருக்கு.............அடுத்த ஆச்சி மாதிரி ஆகப்போயிடுதோன்னு எல்லாரும் கவலைப்படுறாங்க...............

குவா: எப்படியும் நம்ம தலீவருதான் வருவாரு போல...........

மானி: சொர்ணாக்கா மட்டும் சும்மாவா...........சும்மா அள்ளி வீசி கீறாங்க வாக்குறுதிகள................ஹிஹி 

குவா: அதானே வர்றாங்களோ இல்லையோ போட்டுத்தாக்குறாங்க போல.............


மானி: ஆனா இன்னொன்னு கவனிச்சியா...........எல்லா பயலும் ஊருக்கு ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி கட்ட சொல்லி மனு குடுக்கப்போராங்கலாம்..........ஹிஹி!

குவா: ஏம்பா.............


மானி: எப்படியும் யாரு வந்தாலும்...............நம்ம டவுசருக்கு தான் ஆபத்துன்னு தெரிஞ்சி போச்சி.................

குவா: பாருப்பா இன்னால்லாம் இலவசமா குடுக்கப்போராங்கன்னு பாத்தியா!

மானி: ஏற்கனவே மாநிலத்த கடன் வச்சி 75000 கோடி வாங்கியாச்சி..........யாரு செத்தா என்னா நான் பொழச்சா போதும்னு இருக்காங்க...........இன்னும் இவங்க ஆட்சிக்கு வந்து எல்லாரையும் உலக வங்கிக்கு அடிமைகளா ஆக்க முடிவு பண்ணிட்டாங்க..........அங்க மம்தா பாரு இலவசமே இல்லமா ஆட்சி புடிச்சி காட்டுரோம்னு சவால் விட்டு இருக்காங்க...........அதே நேரத்துல நம்ம கம்மியுனிச ஆளு இலவசம் அப்படிங்கற விஷயத்த அள்ளி விடுறாரு வங்காளத்துல..........

குவா: என்னப்பா காலையில இருந்து எல்லாரும் டெய்லரு செத்து போச்சின்னு அலறின்னு இருக்காங்க.............


மானி: அடேய் அது பேன்டு தைக்கிற டெய்லரு இல்ல..........ஹாலிவுட் நடிகைய்யா............8 முறை புருஷர்கள மாத்தி இருக்காங்க..............பழம் பெரும் கவர்ச்சிப்புயல் ஹிஹி!

குவா: ஆமாம்பா...........இந்த தலைவலி நடிகரு பிரச்சாரம் பண்ணப்போறாரா இல்லையா!

மானி: அந்தக்கூத்த ஏன் கேக்குற அவரு கேட்ட மூணு சீட்டு குடுக்கமாட்டேன்னுட்டாங்கலாம்...........மரத்துக்கடில ஆடுற மூணு சீட்டுன்னு நெனச்சிட்டாறு போல ஹி ஹி!

குவா: இந்தியா கிரிகெட்டுல குவாட்டர் இறுதில ஜெயிசிருச்சி பாத்தியா!

மானி: சூப்பருப்பா.............ஆனாலும் பெரியவங்க சொன்னது உண்மைதான் போல............

குவா: என்னா சொன்னாங்க............

மானி: கல்யாணம் ஆனாலே பய புள்ளைங்க அடங்கிடுவாங்கனு சொன்னது எவ்ளோ உண்மை பாரு..........இந்த தோணி பயபுள்ள ஆடுன ஆட்டதெல்லாம் மறந்துட்டு....என்னமோ ஊட்டுக்காரி கடைக்கு போக சொன்னா மாதிரி போவுது வருது..........உருப்படியா எதுவும் பண்றதில்ல........அதே நேரத்துல கல்யாண கள யுவராஜிக்கு வந்திருச்சி அதான் பொலக்கராப்ல ஹிஹி!

குவா: சினிமா மேட்டரு............

டவுட்டு 1: கருப்பு நேரு என்று தன்னை கூறிக்கொண்டார் சிரிப்பு நடிகர்...

நெசம்: ஆமாங்கோ.........ப்ளாக் டைசன் தன்ன கருப்பு எம்ஜியாருனு சொன்னதால இவரும் இனி இப்படி சொல்லிப்பாராம்...........

டவுட்டு 2: ராக்கெட்டு ராசாவுக்கு கத சொல்லப்போன டைரடக்கருகள்  ஓட்டம் 

நெசம்: ஆமாங்கோ.........பயபுள்ள 10 படங்கூட முழுசா நடிக்கல........ஓவரா பிலிம் காட்டுதான்........அதனால டைரடக்கருங்க தெறிச்சி ஓடுராங்கலாம்...........

டவுட்டு 3: ஸ்டார் நடிகருடன் மொட்ட பாஸ் சந்திப்பு...............

நெசம்: நெசந்தானுங்கோ............ஆனா அடுத்த படத்துல வர சரித்திர விஷயத்த பத்தி பேசினத..........பெருசா ஊதி அரசியல்ன்னு ஆக்கிபுட்டாங்கலாம்..........

ஆரோக்கியசாமி சொல்றாரு: 

புர்டியு என்ற அமெரிக்க பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் ஒரு விஷயத்த கண்டு புடிச்சிருக்காங்க......அதாவது உடல் பருமனா இருக்கவங்கள மூன்று வேலையாக மட்டுமே சாப்பிட சொல்றாங்க.............ஆனா இப்ப நெறைய பேரு டயட்டுன்னு சொல்லி உணவ பிரிச்சி 6 வேலையா சாப்பிட்டு வர்றது நல்லதிலன்னும் சொல்லி இருக்காங்க..........

சேதி: ஜெ யின் இலவசங்கள் அனைத்தும் திமுகாவின் காப்பி...........

பன்ச்:  நீ 8 பாஞ்சா நான் அதயே காப்பி அடிச்சி இன்னும் கொஞ்சம் கூட்டி 32 அடியா பாய்வேன்!

இந்த வார தத்துவோம்:


இந்திய ஜொள்ளு:


வியத்நாமிய ஜொள்ளு:


கொசுறு: அவனுக்கென்ன.....தூங்கி விட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

45 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஏய்.. என்னடா அது கண்ணல்லாம் கூசுது...

ரசிகன்டா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இரண்டாது ரவுண்டா...

தமிழ்வாசி - Prakash said...

அட செம கலக்கலு... இன்னும் நிறைய வரும் பொல.. நீங்களும் தேர்தல் களத்துல இறங்கலாம் போல?


எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
இரண்டாது ரவுண்டா..."

>>>>>>>>>>>>

வாங்க மாப்ள வாங்க அப்படியே தமிழ் மணத்துல இன்னிங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
ஏய்.. என்னடா அது கண்ணல்லாம் கூசுது...

ரசிகன்டா...

>>>>>>>>>>>

என்னா இப்படி கேட்டுப்புட்டீங்க எனக்கு வெக்க வெக்கமா வருது ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash
"அட செம கலக்கலு... இன்னும் நிறைய வரும் பொல.. நீங்களும் தேர்தல் களத்துல இறங்கலாம் போல"

>>>>>>>>>>>>

வாங்க நண்பா வாங்க............

நானும் நிக்கத்தானே போறேன் ஹிஹி!

! சிவகுமார் ! said...

//8 முறை புருஷர்கள மாத்தி இருக்காங்க//

ஏமாத்தி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"ஏமாத்தி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்"

>>>>>>>>>>>>>>

ஹி ஹி அப்படியும் சொல்லலாம்!

sathish777 said...

படங்களா போட்டு தாக்குறீங்களே

sathish777 said...

தமிழ்மணத்தில் இணைச்சாச்சு

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"படங்களா போட்டு தாக்குறீங்களே"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி தலைவரே ஹிஹி என்னிக்கு கூகிளாண்டவர் ஆப்பு கொடுக்கப்போராரோ தெரியல!

நா.மணிவண்ணன் said...

இன்னாபா மானி தத்துவமே புரியலையேப்பா,

அப்பறம் அந்த வியட்நாமிய சொள்ளு இல்லபா அது ,ஜொள்ளுகள் ஹி ஹி ஹி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுக்கெல்லாம் தனி டேஸ்ட் வேனும்யா..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்த படங்க எல்லாம் எங்க மாப்ள எடுக்கற...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதில் இல்லாததால் வெளிநடப்பு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுக்கு தனியா கோச்சிங் கிளாஸ் போரீங்களோ?

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்
"இன்னாபா மானி தத்துவமே புரியலையேப்பா"

>>>>>>>>>>>

வாங்க மாப்ள.........புரியலன்னாத்தான் அது தத்துவம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"இந்த படங்க எல்லாம் எங்க மாப்ள எடுக்கற..."

>>>

வாங்க மாப்ள.........எல்லாம் நம்ம கூகுளாண்டவர் தான்!
........................

"இதுக்கு தனியா கோச்சிங் கிளாஸ் போரீங்களோ?"

>>>>>>>>>>

நன்றிய்யா மாப்ள

வாழ்கையே பெரிய கோர்ஸ் ஹிஹி!
..................

"பதில் இல்லாததால் வெளிநடப்பு.."

>>>>>>>>>>>>>>

கோச்சிக்காத மாப்ள!
உடனே பதில் சொல்ல முடியல!

இரவு வானம் said...

மானிட்டர் ஏறுதப்பா, எஸ்வி சேகர நினைச்சாதான் பாவமா இருக்குது, பதிவு சூப்பரு..

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"மானிட்டர் ஏறுதப்பா, எஸ்வி சேகர நினைச்சாதான் பாவமா இருக்குது, பதிவு சூப்பரு"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா அதே அதே!

செங்கோவி said...

ச்சே...எங்க போனாலும் ஆபாசப்படமா இருக்கே...இப்படிப் படம் போட்டா நாங்கள்லாம் எப்படி வர்றது...ரொம்ப ஃபீலிங்கா இருக்கு..ஓட்டு போட்டுட்டு கிளம்புறேன்.

விக்கியுலகம் said...

@செங்கோவி

"ச்சே...எங்க போனாலும் ஆபாசப்படமா இருக்கே...இப்படிப் படம் போட்டா நாங்கள்லாம் எப்படி வர்றது...ரொம்ப ஃபீலிங்கா இருக்கு..ஓட்டு போட்டுட்டு கிளம்புறேன்"

>>>>>>>>

யோவ் காலைல தான்யா உன் தளத்துக்கு வந்தேன் மாப்ள..........உன் நெஞ்சில கைய வச்சி சொல்லுய்யா நான் செஞ்சதுக்கு குத்தமா ஹூம் ஹூம்!

சங்கவி said...

படமேல்லாம் அசத்துதுங்கோ...

வைகை said...

அதுவா வஞ்சம் தீக்குராராம்.............எவ்ளோ பேரு செத்தாங்க அப்பல்லாம் போயி குவாட்டரும் கோழியும் தின்னிட்டு இருந்த பக்கி//

விநாச காலே விபரீத புத்தி # கீதை

நர்மதன் said...

இதையும் படியுங்க
ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்

நர்மதன் said...

இதையும் படியுங்க
ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்

வைகை said...

இந்த கொடுமைய கேளு மத்தி கட்சியோட ஆமாம் போடுற தலைவரோட பொஞ்சாதி சென்னை காபாலீஸ்வரர் தொகுதில நிக்கறாங்களாம் ஹிஹி!///


இந்த அம்மா கட்சிக்கு என்னய்யா செஞ்சது?

MANO நாஞ்சில் மனோ said...

//மானி: ஆனா இன்னொன்னு கவனிச்சியா...........எல்லா பயலும் ஊருக்கு ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி கட்ட சொல்லி மனு குடுக்கப்போராங்கலாம்..........ஹிஹி!//

அதான் கலீஞர் ஆல்ரெடி அறிவிச்சாச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

//சேதி: ஜெ யின் இலவசங்கள் அனைத்தும் திமுகாவின் காப்பி...........


பன்ச்: நீ 8 பாஞ்சா நான் அதயே காப்பி அடிச்சி இன்னும் கொஞ்சம் கூட்டி 32 அடியா பாய்வேன்!//

மக்கள் 64 அடி பாஞ்சிற போறாங்க பார்த்து...

விக்கியுலகம் said...

@சங்கவி
வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"விநாச காலே விபரீத புத்தி # கீதை
வருகைக்கு நன்றி நண்பா"

>>>>>>>>>>>

அதே அதே
.................

இந்த அம்மா கட்சிக்கு என்னய்யா செஞ்சது?

>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

இதுக்கு மேல என்னா செய்யோனும்னு எதிர் பாக்குறீங்க.............உடல், பொருள் ஆவி எல்லாத்தையும் அறிபனித்த புண்ணிய ஆத்மா ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"அதான் கலீஞர் ஆல்ரெடி அறிவிச்சாச்சே.."

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மக்கா

அத தானே நானும் சொல்றேன் ஹிஹி!
......................

மக்கள் 64 அடி பாஞ்சிற போறாங்க பார்த்து.
>>>>>>>>>>>>>>>>

மக்கள் எதுக்கு பாய்வாங்கன்னு எனக்கு தெரியாதா ஹிஹி!

நர்மதன் said...

நான் உங்கள் 100 வது follower என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்

ரஹீம் கஸாலி said...

இலவசங்கள் இருக்க வரைக்கும் நாடு உருப்பட்ட மாதிரிதான்

விக்கியுலகம் said...

@நர்மதன்

"நான் உங்கள் 100 வது follower என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்"

>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

தாங்கள் 100 வது follower என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"இலவசங்கள் இருக்க வரைக்கும் நாடு உருப்பட்ட மாதிரிதான்"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள

என்னத்த பண்றது!

சென்னை பித்தன் said...

போட்டுக் கலக்கிட்டீங்க!

சி.பி.செந்தில்குமார் said...

போட்டுத்தாக்கறான்யா.. தாளிக்கறான்பா

விக்கியுலகம் said...

@சென்னை பித்தன்

வருகைக்கு நன்றி அய்யா வாழ்த்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"போட்டுக் கலக்கிட்டீங்க!"

>>>>>>>>>>>

வாடி மாப்ள கடுகு கொண்டாந்தியா ஹிஹி!

டக்கால்டி said...

Vanthen

பாட்டு ரசிகன் said...

என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

விவரங்களுக்கு..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

பாட்டு ரசிகன் said...

கலக்க்ல் பக்கங்கள்..

விக்கியுலகம் said...

@டக்கால்டி
thank you for coming maaps!

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

வருகைக்கு நன்றி நண்பா உங்க பதிவுக்கு வந்துட்டேன் ஹிஹி!