Followers

Monday, March 28, 2011

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கப்பா(ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே..........நம் அன்றாட வாழ்கைல மிக முக்கியமான விஷயம் இது................


இந்த வயசிலையும் இவங்க பண்ற பயிற்சிகளப்பாருங்க.............அதிக பட்சம் 50 - 60 கிலோக்கு மிகாமல் தங்கள் உடலை பாது காக்குறாங்க..........


இவங்க வயசு கிட்ட தட்ட 70 க்கு மேல................... நமக்கு இதில் நெறய பயிற்ச்சி வேண்டுமோ 
இதையும் பாருங்க : http://www.youtube.com/watch?v=6prB7u89wb4

கொசுறு: நாமளும் முயற்சி செய்யலாம்.....ஆனா இந்த மாதிரி இடங்களுக்கு எங்க போறது வீடே ஏரிக்குள்ள தான் இருக்கு ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

33 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. உனக்கு வயசாச்சுங்கறதுக்காக ஏன்யா எங்க உயிரை எடுக்கறே,,>?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

உங்க எதிர் காலத்த காட்டுறேன்யா ஹிஹி!

தமிழ் 007 said...

பாட்டி போட்டோவை போட்ட நீங்க ரெண்டு பியூட்டி போட்டோவும் சேர்த்து போட்டிருக்கலாம்.(ஹிஹிஹி...ஹிஹிஹி)

MANO நாஞ்சில் மனோ said...

முதல் படத்துல இருக்கிறது நீங்கதானே.....?
நீங்க காக்கா போனும்னா பாத்ரூம் போங்கய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. உனக்கு வயசாச்சுங்கறதுக்காக ஏன்யா எங்க உயிரை எடுக்கறே,,>?//

வயசா அவருக்கு இருபத்தி ஒன்னுனுதானே சொன்னார்....

அஞ்சா சிங்கம் said...

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கு ........அந்த முதல் படத்துல நீங்கதானே

ரஹீம் கஸாலி said...

வந்துட்டேன்பா....பார்த்துட்டேன்பா....ஓட்டும் போட்டுட்டேன்பா....நான் கிளம்பறேன்பா....

மாணவன் said...

:)

ரஹீம் கஸாலி said...

MANO நாஞ்சில் மனோ said... //சி.பி.செந்தில்குமார் said... தக்காளி.. உனக்கு வயசாச்சுங்கறதுக்காக ஏன்யா எங்க உயிரை எடுக்கறே,,>?// வயசா அவருக்கு இருபத்தி ஒன்னுனுதானே சொன்னார்....ஆமாம் நிஜம்தான்....முப்பது வருடங்களுக்கு முன்

Chitra said...

Is it Tai chi?

விக்கியுலகம் said...

@தமிழ் 007

வருகைக்கு நன்றி மாப்ள...எப்பப்பாரு அதே நெனப்பு!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி மாம்ஸ்...எப்பப்பாரு அதே நெனப்பு!

"வயசா அவருக்கு இருபத்தி ஒன்னுனுதானே சொன்னார்...."

>>>>>>>>

அது பத்து வருசத்துக்கு முன்னாலே ஹிஹி

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"அந்த முதல் படத்துல நீங்கதானே"

>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி சிங்கம்...........
அது பத்து வருசத்துக்கு முன்னாலே ஹிஹி

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

வருகைக்கு நன்றி மாப்ள...........
அது பத்து வருசத்துக்கு முன்னாலே ஹிஹி

விக்கியுலகம் said...

@மாணவன்
thank you

விக்கியுலகம் said...

@Chitra
"Is it Tai chi?"

>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ....tai chi என்பது சீனர்களின் தற்காப்புக்கலை......இது வியத்நாமியர்களின் தனிக்கலை

டக்கால்டி said...

velangidum...

தமிழ்தோட்டம் said...

கலக்கல்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

விமலன் said...

நல்ல படங்கள்,நல்ல கருத்து.

ஜீவன்சிவம் said...

பொழப்பை பார்கறகே நேரம் போதலே...இப்போதானே பேன், மிக்சி, கிரைண்டர் எல்லாம் வருது, கொஞ்சம் போனா மாதம் மாதம் ஒரு உதவி தொகையும் கொடுப்பாங்க. அப்பரம் என்ன ஹாயா உடற்பயிற்சி செய்திதா போச்சு

ஜீ... said...

ஒகே பாஸ்! நல்ல விஷயம்தான்!
இதையெல்லாம் ஒரு பயிற்சியாளரிடம் முறையாகப் பயிலணும் இல்லையா? அப்புறம் கை, காலை ஒழுங்கா அசைச்சு பழக்கமிலாத நம்மாளுங்க யாராவது படம் பார்த்து ட்ரை பண்ணி இசகு பிசகா ஆயிடப் போகுது! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி கமென்ட்ல படம் போடுற ஆப்சனை வைய்யா.... கருமத்த இனி நானே போட்டுத் தொலைக்கிறேன்..

சாமக்கோடங்கி said...

ஏறியே வீட்டுக்குள்ள தான இருக்கு.. சரியாச் சொல்லுங்க...

செங்கோவி said...

ஏரி இருந்தா நீச்சல் அடிச்சு எக்ஸர்சைஸ் பண்ண வேண்டியது தானே விக்கி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி
thank you

விக்கியுலகம் said...

@விமலன்

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@விமலன்

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@விமலன்

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@ஜீவன்சிவம்

வருகைக்கு நன்றி நண்பரே

"பொழப்பை பார்கறகே நேரம் போதலே...இப்போதானே பேன், மிக்சி, கிரைண்டர் எல்லாம் வருது, கொஞ்சம் போனா மாதம் மாதம் ஒரு உதவி தொகையும் கொடுப்பாங்க. அப்பரம் என்ன ஹாயா உடற்பயிற்சி செய்திதா போச்சு"

>>>>>>>>

அப்புறம் எங்க செய்யுறது போக வேண்டியது தான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஜீ...

"ஒகே பாஸ்! நல்ல விஷயம்தான்!
இதையெல்லாம் ஒரு பயிற்சியாளரிடம் முறையாகப் பயிலணும் இல்லையா? அப்புறம் கை, காலை ஒழுங்கா அசைச்சு பழக்கமிலாத நம்மாளுங்க யாராவது படம் பார்த்து ட்ரை பண்ணி இசகு பிசகா ஆயிடப் போகுது! :-)"

>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள

ஒன்னும் ஆகாது பயிற்சியாளர் இலவசமா யாரும் தரமாட்டாங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கு நன்றி மாப்ள
"தக்காளி கமென்ட்ல படம் போடுற ஆப்சனை வைய்யா.... கருமத்த இனி நானே போட்டுத் தொலைக்கிறேன்.."

>>>>>>>>>>>

என்ன போடுறதா உத்தேசம் சொல்லுய்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@சாமக்கோடங்கி


வருகைக்கு நன்றி மாப்ள

"ஏறியே வீட்டுக்குள்ள தான இருக்கு.. சரியாச் சொல்லுங்க.."

>>>>>>>>>>

விளங்கல ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

வருகைக்கு நன்றி மாப்ள

நம்ம மக்கள் தெரிஞ்சிக்கட்டும்னு சொன்னா.....என்னய்யா இப்படி ஹிஹி!