Followers

Wednesday, March 23, 2011

நாக்காளன் - இப்படிக்கு **** (!?)

நண்பர்களே வணக்கம்.................உங்கள் அனைவருக்கும் இந்த இடத்தை பற்றி சொல்லத்தேவயில்லை ஹிஹி!..............


தம்பி நீங்க யாருக்கு ஒட்டு போடப்போறீங்க...............

நான் அவருக்கு தான் போடுவேன்...............

ஏன்.............

ஏன்னா டெய்லி நான் மாவாட்டற கஷ்டத்த உணந்த ஒரே மனுஷன் அவர்தான்...................

நீங்க மேடம்...................

நான் அவங்களுக்கு தான் போடுவேன்....................

ஏன்?


ஏன்னா என்னைப்போலவே யாரையும் மதிக்காத அவங்க தில்லு எனக்கு புடிச்சிருக்கு...............

என்னங்க நீங்க......................

நான் ரொம்ப நாளா கிரிக்கெட்டு தலைவனாக முயற்சி பண்ணி தோத்து போயிட்டேன் அதுனால அவருக்கு தான் போடுவேன்.................

நீங்க................


நான் யாரு எங்க சோறு போட்டாலும் முத ஆளா போயிருவேன் அதுனால பச்சோந்தி மன்சனுக்கு தான் போடுவேன்.................

நீங்க.......

நான் அந்த நடிக்கத்தெரியாத(!) நடிகரோட விசிறி.........அதுனால அவரு யாருக்கு போட சொல்றாரோ அவருக்கு தான் போடுவேன்...............

ஸ்ஸ் ஸ் முடியல..............

அம்மா நீங்க...............

வயசானவங்களோட அருமை தெரிஞ்ச அந்த மனுஷனுக்கு தான் போடுவேன்.............

நீங்க............

நான் யாருக்கு போடுவேன்னு உங்க கிட்ட சொல்ல வேண்டியதில்ல..........

நீங்க.............

நான் அவருக்கு போடலாம்..........ஆனா ஏன் இவங்களுக்கு போடக்கூடாது..........இவங்களுக்கு போடலாம்.............ஏன் அவருக்கு போடக்கூடாது...........


எலேய் உங்கள வெளிய விட்டா எங்கள எல்லோரும் சேர்ந்து ஒரே போடா போட்டுருவாங்க............

இப்படிக்கு மெண்டல் ஆஸ்பத்திரி வார்டன்................

கொசுறு: இது தாங்க உண்மை நிலை ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

24 comments:

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

தமிழ் 007 said...

சூப்பரோ! சூப்பர்!

இன்னிக்கு ஒரே தொடர் தாக்குதல இருக்கே!!!

கலக்குங்க...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மூனாவது ஷோ? என்ன இன்னைக்கு லீவா?

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. கலக்கீட்டே

அஞ்சா சிங்கம் said...

யோவ் நான் தான் குழம்பி கிடக்குறேன்னா நீயுமா ரைட்டு வா நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஊரை குழப்புவோம்

விக்கியுலகம் said...

@தமிழ் 007

அதே அதே ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

இன்னிக்கி எனக்கும் முல்லாளிக்கும் சண்ட அதான் ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

தமிழ்மணத்துக்கு யோரோ செய்வினை வச்சிட்டாங்க .......................

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வாடி மாப்ளே!

அஞ்சா சிங்கம் said...

இப்போ வேலை செய்யுது ஒட்டு போட்டாச்சி .......

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"யோவ் நான் தான் குழம்பி கிடக்குறேன்னா நீயுமா ரைட்டு வா நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஊரை குழப்புவோம்"

"தமிழ்மணத்துக்கு யோரோ செய்வினை வச்சிட்டாங்க "
>>>>>>>>>
வா சிங்கம் அதுக்குமா ஹிஹி!

வைகை said...

தக்காளி யாருக்குதான்யா போடுவீங்க?

விக்கியுலகம் said...

@வைகை

"தக்காளி யாருக்குதான்யா போடுவீங்க?"

>>>>>>>>>>>>>>>>

வாங்க மாப்ள வாங்க நானே இப்போ தான் அட்மிட் ஆயிருக்கேன் ஹி ஹி!

ரஹீம் கஸாலி said...

இதை படிச்சா....நாங்களும் யாருக்கும் ஓட்டு போடமுடியாது போல...நேரா கீழ்பாக்கம்தான்

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"இதை படிச்சா....நாங்களும் யாருக்கும் ஓட்டு போடமுடியாது போல...நேரா கீழ்பாக்கம்தான்"

>>>>>>>>>>>>>>

மாப்ள நீங்க அப்படி சொல்லக்கூடாதுன்னுதான் நாங்க ஊரு தோறும் மனநல மருத்துவமனை அமைக்கப்போறோம் ஹிஹி!

டக்கால்டி said...

Present Sir

Chitra said...

voted.

Speed Master said...

me too

நா.மணிவண்ணன் said...

ஐயையோ அப்ப கன்பார்மா மெண்டல் ஆய்டுவோமா?

பாலா said...

நான் அவுங்களுக்கு போடலாமா இல்ல இவுங்களுக்கு போடலாமான்னு தெரியல. எவங்களுக்கு போட்டாலும் நமக்கு நெத்தில பட்டையா போட்டுடுறாங்க. மொத்தத்துல நீங்க சொன்ன மாதிரி மெண்டல் பொழப்புத்தான்.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அருமை :-))

! சிவகுமார் ! said...

லாலிபாப் சின்னத்தில் மட்டும்தான் ஓட்டுப்போடுவோம்.

எல்.கே.ஜி. புரட்சிப்படை.

# கவிதை வீதி # சௌந்தர் said...

கொஞ்சம் வேலை அதான் இன்னிக்கு லேட்டு.. நாளைக்கு பார்ப்போம்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஏய் என்ன இது சின்ன புள்ள தனமா...

என்ன பண்றது ந்மமள அது மாதிறி ஆக்கிவிட்டுடாங்க..