Followers

Friday, August 26, 2011

அடப்பாவி இப்படியா சொதப்பறது....!

வணக்கம் நண்பர்களே......

இந்த விஷயத்த பாத்துட்டு உங்க ரிவைண்ட் வாழ்கைக்கு போயிட்டு வாங்க....


கொசுறு: எப்படி இருக்கு சொதப்பல்ஸ்...ஹிஹி!  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

22 comments:

செங்கோவி said...

பிரியாணி எனக்கே!

செங்கோவி said...

யார் பண்ண டப்பிங் இது? விக்கி வேலையா?

சூப்பர்!

செங்கோவி said...

சீக்கிரம் திரட்டில இணைய்யா..சாப்பிடப் போகணும்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள எங்கிருந்து இதெல்லாம் எடுக்கற..
நேத்து தோணி மேட்டரும் சூப்பர்..

பாரத்... பாரதி... said...

அஹ்ஹா... வீடியோ பார்க்காமல் கமெண்ட் போடமுடியாது போல தெரியுதே...

பாரத்... பாரதி... said...

அப்பாடா... எனக்கு முன்னாடி கமெண்ட் போட்டவங்கலும் வீடியோ பாத்த மாதிரி தெரியலையே? # கிளப்பி விடுதல்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி ...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இது சொதப்பல் இல்லை விக்கி பாடம் இங்கிருந்து தான் ஆரம்பிக்குது

நல்ல படம் நல்ல பாடம்

வைகை said...

தக்காளி.. உனக்கு ஏன்யா இந்த சொறிஞ்சிவிட்ற வேலை? :))

Ramani said...

அருமையான சொதப்பல்ஸ்
அடுத்தவங்க சொதப்பறது நமக்கேன்
சிரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கு
நம்ம லிஸ்டில் சேர்த்திட்டார் என்கிற
அற்ப காரணமாகக் கூட இருக்குமோ
அருமையான பதிவு
பார்க்கத் தந்த்மைக்கு நன்றி வாழ்த்துக்கள்

சந்தியா said...

இதைத் தான் சொதப்பல் என்று சொல்வார்களோ.

கூகுலுக்கு வந்த தலையிடியை பார்த்தீர்களா ?500 மில்லியன் டொலரினை தண்டப் பணமாக வழங்கிய கூகிள்

koodal bala said...

நல்ல புரொடக்ஷன் !

காட்டான் said...

அருமையா சொதப்பீட்ட மாப்பிள...ஓட்டெல்லாம் போட்டாச்சு..

காட்டான் குழ போட்டான்..

நாய்க்குட்டி மனசு said...

ஏத்தி விடுறதே கூட இருக்கிற பசங்களுக்கு பொழப்பா போச்சு

ரெவெரி said...

விக்கி..செங்கோவி பிரியாணி அவ்வளவையும் காலி பண்ணிட்டார் போல...

சசிகுமார் said...

நன்றி மாப்ஸ்

மாய உலகம் said...

tamil manam 12

மாய உலகம் said...

m.பாலாஜி கலக்கிட்டாருங்க...சூப்பர்ர்...சூப்பர் சூப்பர் சூப்பர் பாஆஆஆஅஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ராஜ நடராஜன் said...

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்:)

FOOD said...

நல்லா படம் காட்டுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

திடீர்னு வீடியோ பக்கம் போன மர்மம் என்ன?

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! நான் ஏற்கனவே பார்த்திருக்கேன்! :-)