நீதிடா.........நேர்மைடா......நியாயம்டா.............நாம பாவம்டா!
என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி?
என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி?
மானி: அதுவா கோர்ட்டு உத்தரவு வந்துடுச்சில்ல அதான்..............
குவா: என்னன்னு வந்து இருக்கு..........
மானி: அதாம்பா இந்த ஊழல் கண்காணிப்பு அதிகாரி மேட்டருல அவருக்கு பதவி குடுத்தது தப்புன்னு வந்துருச்சி இல்ல............இது பெரிய அளவுல மன்னு அரசுக்கு அவமானமாம்...........நேத்து வரைக்கும் தம்பி தாமசு விலகிடுன்னு கால்ல விழாத குறையா கெஞ்சிப்பாத்தும் அவரு முடியாதுன்னுட்டாரு.............இப்போ கோர்ட்டு வெளிய போன்னு சொல்லிடுச்சி...........இப்போ தானும் அசிங்கப்பட்டு ஆள்ரவங்களையும் அசிங்கப்படுத்திட்டு போறாரு ஹி ஹி!.........எனக்கு என்னமோ கோர்ட்டு தான் நாட்ட ஆளுது போலன்னு தோணுது!
குவா: ஆமாம்பா கப்பலு தலீவரு எப்போ மம்மிய மீட் பண்ண போவாருன்னு தெரியலபா!
மானி: இன்னிக்கி அமாவாசயாமே................கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு கிளம்பராரோ என்னவோ............ஆனா கட்சீல அந்தம்மா என்னா நெனச்சாங்களோ அத செயல் படுத்திட்டாங்கபா.................அதான் சிம்மத்துக்கு நல்ல காலம்னு ராசிபலன்ல போட்டு இருக்குபா ஹி ஹி!
குவா: ஏம்பா நம்ம தூங்கா நகர அய்யா கூட இந்த தேர்தல்ல
நிக்கப்போறாராமே.........
நிக்கப்போறாராமே.........
மானி: இருக்கும்..........என்ன மத்தில ஒன்னும் பெருசா பேரு கெடைக்கல...........அப்படியே இங்க நின்னா எப்படியும் அவரு ஜெயுச்சிடுவாறு...........அப்புறம் ரெண்டா பிரிசிக்க்கலாம்முன்னு இருக்கும் ஹி ஹி!
குவா: ஏம்பா தேர்தல் தேதி மாத்த சொல்லி சொல்றாங்களே என்ன விசயம்.......!
மானி: பாவம் இந்த படிக்கிற பசங்க..........ஏற்க்கனவே கிரிக்கட்ட போட்டு அதுங்கள படிக்க விடாம பண்றானுங்க............இதுல தேர்வு நேரத்துல தேர்தல் வந்து குய்யோ முய்யோன்னு இந்த அரசியல்வாதிங்க கத்தும்போது பசங்க எப்படி படிக்கும்னு தெரியல............ஆனா ஆளும்க்கட்சியும் தேர்தல தள்ளி வைக்க தான் பாக்குது...........
குவா: ஏன்?
மானி: என்ன இப்போ கரண்ட்டு கட் ஆகுறது வாடிக்கையா போச்சி............அந்த நேரத்துல இயற்க சூரியனும் வெய்யிலால கொல்லுவான்.............செயற்க்க சூரியனும் மின்சாரத்த கட் பண்ணி கொல்லுவான்.........மக்கள் கரண்ட்டு இல்லாத ஆத்திரத்துல எவ்ளோ பணம் குத்தாலும் மம்மிக்கிதான் குத்துவாங்க என்ற பயம் ஆள்ரவங்களுக்கும் இருக்கு...........
குவா: பெட்ரோலு விலைய நம்ம அய்யா குறைக்க முடிவு பண்ணியிருக்காரே பாத்தியா...............
மானி: அடப்பாவி எல்லாம் தேர்தலுக்காக தான்..............ஆள்ரவங்க மட்டும் இந்த விஷயத்த செய்யனும்னு நெனச்சா வெறும் 22 ரூபாவுக்கு பெட்ரோலு கிடைக்கும்...........யோசிச்சி பாரு எல்லா விலைவாசியும் தன்னால இறங்கிடும்.......மக்களும் சந்தோசமா இருப்பாங்க............ஆனா இந்த ஆள்ரதுங்க செய்யும்னு நெனைக்கறே ம்ஹும்!
குவா: ஆமா நம்ம சிரிப்பு நடிகரு கப்பல் தலீவர எதிர்த்து பேட்டி கொடுத்துகிறாரே பா!
மானி: என்ன விஷயம்னா.........அவர எதிர்த்து நிக்க வைக்க ஆள்ரவங்க முயற்சி பண்றாங்க................ஆனா ரெண்டு பேருக்கும் ஒரு ஒத்தும உண்டுன்னா அது சரக்குதான் ஹி ஹி!
குவா: சீட்டு எவ்ளோ தான் முடிவாயிருக்கு கோஷ்டி கட்சிக்கி.............
மானி: எனக்கு என்னமோ 60 கன்பர்ம்னு தோணுது............ஆனா அந்த கோஷ்டிக்கட்சில யாரையும் ஜெயிக்க விடக்கூடாதுன்னு பேசிக்கிறாங்க தலீவரு ஆளுங்க.............ஹி ஹி!
குவா: ஆமாம்பா இந்த இங்கிலாந்து இப்படி தோத்து போச்சே...........
மானி: என்ன பண்றது...........நாமதான் பலசாலின்னு நெனச்சி இருந்தா நமக்கு தாத்தாவும் பொறந்து இருப்பான்...........ஆனா இந்த வெற்றி அவங்கள விட நம்ம பசங்களுக்கு ரெண்டு நாளா வயித்த கலக்குதான்............ஏற்கனவே போலிங்கு படு மோசம் இதுல எங்கிருந்துன்னு பயப்படுறாங்க..............
குவா: சினிமா மேட்டரு............
ஆரோக்கியசாமி சொல்றாரு:டவுட்டு 1 : எந்திரன் 2 தயாரிக்கப்போறாங்க.......
நேசம்: உண்மைதானுங்க............ஆனா ஸ்டாரு நடிகரு இன்னும் செய்திய கன்பார்ம் பண்ல
டவுட்டு 2 : நடிகைக்காக படத்துக்கு தடை விலக்கிகொள்ளப்பட்டது
நெசம் : ஆமாம்பா அந்த நடிகரோட படத்த அந்த நாட்டுல வெளியிட்டுட்டாங்க..
டவுட்டு 3 : மணி படத்துல விக்ரமுக்கு பதில் சூர்யாவாம்.
நெசம் : அப்படித்தான் போகுது சேதி...........ஹி ஹி! ஏற்கனவே எடுத்த படத்தோட ரிசல்ட்டுனால வந்த மாற்றம் தான்.
வாழைத்தண்டு சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துக்கொண்டு கொஞ்சம் நீர் சேர்த்து அதனை சூடு செய்து......மீண்டும் வடிகட்டு குடித்தால் குடலுக்கும், சிறு நீரகத்துக்கும் மிகவும் நல்லது..(சரக்கடிப்பவர் கவனத்திற்க்கு ஹி ஹி!)
செய்தி: தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த மன்னிப்பு
பன்ச்: இனி நீ இந்த வார்த்தைய மட்டும்தானடி சொல்லப்போற மம்மிகிட்ட
இந்த வார தத்துவம்:
முத வெட்டு: (இந்திய ஜொள்ளு!)
ரெண்டாவது வெட்டு: (வியத்நாமிய ஜொள்ளு!)
கொசுறு: நாளைக்கு காலைல ஒரு பயணம் கெளம்புறேன் வந்து சந்திக்கறேன் ஹி ஹி!(அவளைத்தேடி.......!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
55 comments:
வியட்நாமிய ஜொள்ளு கொடுத்து வைத்தவரய்யா நீர்!
ஆள்ரவங்க மட்டும் இந்த விஷயத்த செய்யனும்னு நெனச்சா வெறும் 22 ரூபாவுக்கு பெட்ரோலு கிடைக்கும்.//
ஆச்சர்ய தகவல்..இப்படி கொடுத்தா பெட்ரோலிய முதலாளிகள் கஸ்டப்பட மாட்டாங்களா
தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...
@ஆர்.கே.சதீஷ்குமார்
"வியட்நாமிய ஜொள்ளு கொடுத்து வைத்தவரய்யா நீர்!"
>>>>>>
வருகைக்கு நன்றி தலைவரே
தக்காளி நான் தனியாளா இல்லாம போயிட்டேன் ஹிஹி!
...........................
ஆள்ரவங்க மட்டும் இந்த விஷயத்த செய்யனும்னு நெனச்சா வெறும் 22 ரூபாவுக்கு பெட்ரோலு கிடைக்கும்.//
ஆச்சர்ய தகவல்..இப்படி கொடுத்தா பெட்ரோலிய முதலாளிகள் கஸ்டப்பட மாட்டாங்களா
>>>>>>>>>>>>>>
அதானே!
.........................
தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...
>>>>>>>>>>>>
நன்றி தல
பாருங்க தமிழ் மணமே எனக்கு வீச மாட்டேங்குது!
வீட்ல வர்றாங்களா..அப்போ இந்த வியட்னாம் ஜொள்ளு அவ்வளவு தானா...
@செங்கோவி
"வீட்ல வர்றாங்களா..அப்போ இந்த வியட்னாம் ஜொள்ளு அவ்வளவு தானா..."
>>>>>>>>>>>>
யாரு வந்தாலும் நான் நானாத்தான் இருப்பேன்(யாரும் கேட்டுரலியே!) ஹி ஹி!
பன்ச் கலக்கலுங்கோ
ஆமாங்க நானும் கப்பல் தலீவருணா
அவருன்னு தெரியுது ஆனா கப்பலுக்கும் இன்னாபா சம்பந்தம்
@நா.மணிவண்ணன்
"அவருன்னு தெரியுது ஆனா கப்பலுக்கும் இன்னாபா சம்பந்தம்"
>>>>>>>>>>>>>>
டாங்கி(donkey) சண்ட போட்டுகிட்டே பாகிஸ்தானுல இருந்து ஒரு கப்பல கொண்டு வந்தாது தெரியாதா ஹி ஹி!
இப்போ அதுக்கு அவரே கேப்டன் ஆயிட்டாருங்கோ
சரியான ஜொள்ளுபார்ட்டி பாஸ் நீங்க...ஹிஹி
//செய்தி: தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த மன்னிப்பு
பன்ச்: இனி நீ இந்த வார்த்தைய மட்டும்தானடி சொல்லப்போற மம்மிகிட்ட//
super...
@மாணவன்
thank you
@மாணவன்
"சரியான ஜொள்ளுபார்ட்டி பாஸ் நீங்க...ஹிஹி"
>>>>>>>>>
அதே ஏன் நண்பா ஜொள்ளு விட்டுகிட்டே சொல்லறீங்க ஹி ஹி!
காங்கிரஸ் அறுபது இல்லை நூறு தொகுதிகள் வாங்கி போட்டியிட்டாலும் மண்ணை கவ்வப்போவது உறுதி. அதுக்கு சீமானெல்லாம் பிரச்சாரம் பன்னவேடிய அவசியமில்லை. அந்த வேலையை காங்கிரசில் இருக்கும் கோஷ்டி களே பார்த்துக்கொள்ளும்.
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....
இந்தப் பக்கம் ரொம்ப இன்டரஸ்டிங்கா போயிட்டிருக்கு.... தலைவா கலக்குங்க...
மொத வெட்டுதான் பிடிச்சிருக்கு பாஸ் ஹி ஹி ஹி ஹி...
யோவ் பரதேசி....எங்கேய்யா அந்த டெலிபோனு பொண்ணு...கண்ணுல காட்ட மாட்டேங்குரீர். ஒரு வேலை செட்டாகிடுச்சோ...
என் வாசிப்பில் முக்கிய இடத்தை பிடித்திருக்கு..அதெல்லாம் சரி...ஒரு விசியம் கேட்கனும்...பர்சனலாக போன் நம்பர் கொடுங்க
//காங்கிரஸ் அறுபது இல்லை நூறு தொகுதிகள் வாங்கி போட்டியிட்டாலும் மண்ணை கவ்வப்போவது உறுதி. அதுக்கு சீமானெல்லாம் பிரச்சாரம் பன்னவேடிய அவசியமில்லை. அந்த வேலையை காங்கிரசில் இருக்கும் கோஷ்டி களே பார்த்துக்கொள்ளும்.//
@வேடந்தாங்கல் - கருன்
வருகைக்கு நன்றி நண்பா
@ரஹீம் கஸாலி
அதே அதே நண்பா
@MANO நாஞ்சில் மனோ
"மொத வெட்டுதான் பிடிச்சிருக்கு பாஸ் ஹி ஹி ஹி ஹி..."
>>>>>>>>>>>
உமக்கு கஸ்க்கு முஸ்க்குன்னு பாக்கணும் போல ஹி ஹி!
................................
யோவ் பரதேசி....எங்கேய்யா அந்த டெலிபோனு பொண்ணு...கண்ணுல காட்ட மாட்டேங்குரீர். ஒரு வேலை செட்டாகிடுச்சோ...
>>>>>>>>>
கடைசி கொசுறு படியும் புரியும் ஹி ஹி!
@THOPPITHOPPI
வருகைக்கு நன்றி நண்பா
@Jana
உங்க மெயிலுக்கு அனுப்பி இருக்கேன்!
: ஆமா நம்ம சிரிப்பு நடிகரு கப்பல் தலீவர எதிர்த்து பேட்டி கொடுத்துகிறாரே பா//
யாருங்க அது சிரிப்பு நடிகரு...
பழைய பார்க்கிங் பிரச்சினை நடந்த அப்போ இன்வால்வ் ஆனாரே அவரு தான?
@டக்கால்டி
"யாருங்க அது சிரிப்பு நடிகரு...
பழைய பார்க்கிங் பிரச்சினை நடந்த அப்போ இன்வால்வ் ஆனாரே அவரு தான?"
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா அது வெடிவேலு ஹிஹி!
ஏதோ வெள்ளீக்கிழமை என்பதால் நேத்து பிசி ஆகிட்டேன். இதுக்காக ஒரு அப்பாவிப்பச்சைப்புள்ளையை இப்படி மிரட்டறதா/ஹி ஹி
யோவ் பரதேசி....எங்கேய்யா அந்த டெலிபோனு பொண்ணு...கண்ணுல காட்ட மாட்டேங்குரீர். ஒரு வேலை செட்டாகிடுச்சோ..///
Repeattu
சாரி ஃபார் லேட்
டக்கால்டி said...
யோவ் பரதேசி....எங்கேய்யா அந்த டெலிபோனு பொண்ணு...கண்ணுல காட்ட மாட்டேங்குரீர். ஒரு வேலை செட்டாகிடுச்சோ..///
இந்த கேள்விக்கு விளக்கம் தேவை.. மேட்டர் புதுசா இருக்கு?
>>நாளைக்கு காலைல ஒரு பயணம் கெளம்புறேன் வந்து சந்திக்கறேன் ஹி ஹி!(அவளைத்தேடி.......!)
சொந்த சம்சாரத்தைப்பார்க்கபோறதுக்கே இந்த பில்டப்பா?
@சி.பி.செந்தில்குமார்
ok master
ஒரு பத்து பதிவு பின்னோக்கி உங்கள் பார்வையை செலுத்தவும்...
அது ஒரு வியட்நாம் பற்றிய பதிவு
@டக்கால்டி
அதுக்கு தான் வைடிங்!
சொந்த சம்சாரத்தைப்பார்க்கபோறதுக்கே இந்த பில்டப்பா?//
குறை பிரசவம்னாலும் சுகப்ரசவம்யா ...
@சி.பி.செந்தில்குமார்
"ஏதோ வெள்ளீக்கிழமை என்பதால் நேத்து பிசி ஆகிட்டேன். இதுக்காக ஒரு அப்பாவிப்பச்சைப்புள்ளையை இப்படி மிரட்டறதா/ஹி ஹி"
>>>>>>>>
எது நீர் ஒரு நெருப்பல்லவா ஹி ஹி!
எது நீர் ஒரு நெருப்பல்லவா //
பின்ன நாங்க மட்டும் என்ன அவரை சாம்பார்ல போடுற பருப்புன்னா சொல்றோம்...
பப்பாளி பேசணும்னு பேசக்கூடாது..எதாச்சு விவரமா பேசணும்...
:-)
@சி.பி.செந்தில்குமார்
"சொந்த சம்சாரத்தைப்பார்க்கபோறதுக்கே இந்த பில்டப்பா?"
>>>>>>>>>>>
no no nononno
சிலம்புக்கு கண்ணகி
கம்புக்கு இந்த காளிங்கன்....
இன்னிக்கு வாங்கையா எல்லாரும்...
@சி.பி.செந்தில்குமார்
"இந்த கேள்விக்கு விளக்கம் தேவை.. மேட்டர் புதுசா இருக்கு?"
>>>>>>>>>>
அதே பழைய டெலிபோன் மணி போல்...............ஹி ஹி!
அதே பழைய டெலிபோன் மணி போல்.//
ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்...அழகு அதானே?
@டக்கால்டி
எது நீர் ஒரு நெருப்பல்லவா //
பின்ன நாங்க மட்டும் என்ன அவரை சாம்பார்ல போடுற பருப்புன்னா சொல்றோம்...
பப்பாளி பேசணும்னு பேசக்கூடாது..எதாச்சு விவரமா பேசணும்...
:-)
>>>>>>>>>>>
ஆமா உடச்சத்தா உடைக்காததா ஹிஹி!
அது அவரை தான் கேக்கணும்
நான் அவரைன்னு சொன்னது சி.பி யை...அவரைக்காய் என்று அசட்டுத் தனமா மறுபடியும் கேள்வி கேக்க படாது...
எனக்கு இன்னொரு டவுட் இருக்கு...
சிபி ராஜும் இவரும் அண்ணன் தம்பியா?
@டக்கால்டி
"ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்...அழகு அதானே?"
>>>>>>>>>>>>>
அதே அதே................ஸ்ஸ்ஸ் அதை நோக்கி போயிட்டு இருக்கேன் ஹி ஹி!
அதே அதே................ஸ்ஸ்ஸ் அதை நோக்கி போயிட்டு இருக்கேன் ஹி ஹி!
March 5, 2011 11:43 AM//
ரெம்ப ஓவரா போகுதே...நான் அண்ணி கிட்ட பேசிக்கிறேன்...
அண்ணிக்கா...அண்ணிக்கா...
@டக்கால்டி
"சிலம்புக்கு கண்ணகி
கம்புக்கு இந்த காளிங்கன்....
இன்னிக்கு வாங்கையா எல்லாரும்..."
>>>>>>>>>>>>
நண்பா அப்படியே ஒரு ரொமேன்டிக் லுக்கு உடு!
நண்பா அப்படியே ஒரு ரொமேன்டிக் லுக்கு உடு//
ரொமாண்டிக் லுக் ஒன்லி பார் கேள்ஸ் யா..
யே லட்சுமி ..யே லட்சுமி ஆஹ இச்சுக்கா...
எப்படியோ எல்லாரும் பண்ற இந்த பிக்காளி தனத்தை நாமளும் பண்ணியாச்சு...அப்பாடா.
50
49
நம்ம ப்ரோபைல் போடவே ரொமாண்டிக் லுக்கோட தான் இருக்கு...அதையே பார்த்துக்குங்க...
ஏன்னா போடவா மாத்துற அளவுக்கு நான் தைரியசாலி இல்ல... :-)
அண்ணன் அடுத்த தொகுதி பக்கம் போயிட்டாரு போல...
நல்லபடியா பயணம் அமைய வாழ்த்துகள் நண்பா.
அப்புறம் வரேன்...
@டக்கால்டி
ஓகே ஓகே சரி அந்த ஈரோட்டு தம்பி எங்க போச்சி காணோமே..........................
எங்கயாவது ஷோ ஆரம்பிச்சிட்டாங்களா!
வரிசைப்படுத்திய விதமும் அருமை
@Speed Master
நன்றி நண்பா
Post a Comment