Followers

Wednesday, March 16, 2011

படுகொலையில் ஒரு நாள் - வியத்னாம்

வணக்கம் நண்பர்களே............கொஞ்ச நாளாக வரலாற்று விஷயங்கள் பதிவுகளாக இடம் பெறாதர்க்காக வருந்துகிறேன்..............


இன்று அதாவது 16.3.2011 இதே நாள் 16.3.1968 பின்னோக்கி போகிறேன்.........உலக பெரியண்ணன் என்று தன்னை கூறிக்கொள்ளும் நாடு............தன் பரிவாரங்களுடன் இந்த சிறிய நாட்டில் இறங்கி போர் புரிந்து கொண்டு இருந்த சமயம்.....................


சரியாக இதே நாளில் அதாவது 16 ம் தேதி 3 ம் மாதம் மயிலாய் கிராமத்தில் தரையிறங்கியது வல்லரசு நாட்டு படையின் ஒரு பிரிவு..................

இறங்கி சிறிது நேரத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கன்னி வெடி வெடிக்க தொடங்கியதால்.................அந்த படைப்பிரிவை சேர்ந்த 5 படைவீரர்கள் பலியானார்கள்...............



கோபம் கொண்ட அந்த படைப்பிரிவைசேர்ந்தவர்களால்..........மயிலாய் கிராமத்தைச்சேர்ந்த அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் உற்பட 504 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.................

உலக பெரியண்ணனின் படைக்கு கெட்ட பெயர் ஏற்ப்படுத்திய நாள் இன்று..........


இதன் காரணமாகவே பல அப்பாவி பொது மக்கள் ஆயுதம் எடுக்க வைத்த சம்பவமாக மாறிப்போனது..............

கொசுறு: எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

17 comments:

பெம்மு குட்டி said...

i dont want to say WADAI for this post

பெம்மு குட்டி said...

It’s always I am feeling very sad whenever I remember the Vietnam War

விக்கியுலகம் said...

@பெம்மு குட்டி

thank you for your present in this post

செங்கோவி said...

நல்ல பகிர்வு..இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே..

விக்கியுலகம் said...

@செங்கோவி
நண்பா ஒரு பக்கம் வேல நிறைய ஓடிட்டு இருக்கு அதான் மன்னியும்!

முடிந்தால் தமிழ்மணத்தில் இணைக்கவும் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

அடடா வடை போண்டா பஜ்ஜி எல்லாம் மொத்தமா கைவிட்டு போச்சே.....

வைகை said...

பெரியண்ணன் வேலை இன்னும் ஓயளியே?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நடத்துங்க...நடத்துங்க..

இரவு வானம் said...

வரலாற்றினை திரும்பி பார்க்க வைத்ததுக்கு நன்றி..

பாட்டு ரசிகன் said...

வரலாற்று தகவல் நன்றி விக்கி..

sathish777 said...

கலக்கம் தரும் பதிவு

sathish777 said...

அருமையான பதிவு

# கவிதை வீதி # சௌந்தர் said...

கலங்க வைக்கும் செய்தி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

இதோ வந்துட்டோம்ல்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான வரலாற்று நிகழ்வு ஒன்றைத் தெரிந்து கொண்டேன்.....!

நிரூபன் said...

வியட்னாம் போரின் பின்னணிக் காரணங்களையும் அமெரிக்காவின் நற் பெயருக்கு களங்கம் ஏற்பட்ட விடயத்தையும் அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

உலகில் எந்தவொரு நாடுகளிடமும் கையேந்தாது தனது சொந்தப் பலத்தில் போரிட்ட பெருமை வியட்னாமிற்கும் உண்டு.

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்