Followers

Tuesday, March 22, 2011

பதிவரே இது ஞாயமா(!?)

வணக்கம் நண்பர்களே.....................காடு விளைந்தது மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சோம்...........கண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே............


இது ஒரு கண்டிப்புடன் கூடிய எதிர் பதிவு.................ஒரு பதிவரின் பதிவு என்னை அதிகமாக பாதித்ததால் தான் இந்த எதிர் விளைவு.....................

தேரப்பாத்தோமா மோரக்குடிசோமான்னு இல்லாம...........பதிவு போடுறேன்னு சொல்லி பயபுள்ள சாமியப்பத்தி விலாவரியா விளக்கிட்டே வந்து அதுல இடைசெருகலா...........என்னப்போல கோடான கோடி இதயங்களையும் சொருகுனத எப்படி ஏத்துக்க முடியும்..................


அசைவ உணவு சாபிடுரவங்க எல்லாம் என்ன அரக்கனுங்களா...........என்னமோ நாங்கல்லாம் சவத்த சாபிடுரவங்கலாம்..............ஏய்யா நீ குடிக்கிற பாலு சைவமா, அசைவமா..................சாப்பிடுற காய் கறிகள கொல்லாமத்தான் சாப்பிடுறியா............டெட் பாடி சாப்பிடுரோம்னு சொல்றியே...................நாங்க என்ன அழுகின வாதிங்கன்னு நெனச்சியா.....................

கொஞ்சம் நெனச்சி பாருய்யா............எங்க மூதாதையர் எல்லாம் மண்ணுக்கு கீழ வளருற கிழங்கையும், மேல வளருற காய்கறிகளையும் சாப்பிட்டு வந்த போது எங்கோ இருந்து வந்த கூட்டம் ஒன்னு யாகம்கிற பேர்ல எரியிற தீயில பல மிருகங்கள போட்டுட்டு போயிட்டாங்களாம்...............


அந்தப்பக்கம் போன எங்க கொள்ளுத்தாத்தாக்கு கொள்ளுத்தாத்தா அத எடுத்து ருசிச்சி இருக்காரு...........அதுக்கப்புறம் தான்யா எங்களுக்கு இந்த அசைவ உணவே தெரியும்.................இப்படி ஆரம்பிச்ச எங்க அசைவ பிரியம்(!) இன்னைக்கு கொஞ்சமாவது சாப்பிட விடுரீங்கலாய்யா...........அந்த கூட்டம் என்னிக்கு முட்டைய சைவத்துல சேர்த்துதோ(!) அன்னில இருந்து எல்லா அசைவ விஷயங்களும் விலை ஏறிப்போச்சி...........இதுல பாதிப்பேரு தின்னுட்டு தின்னுட்டு நாங்க சைவம்னு சொல்லிட்டு திரியிறாங்க..........


இன்னொன்னும் சொல்லிக்கிறேன்.............பிரசாதங்கள் ஏன் சுவையா இருக்குன்னு தெரியுமா..................அதுல பல பேரோட உப்பு கலந்து இருக்கு(!). இது தெரியாம இப்படி சொல்லிபுட்டீங்களே சித்தப்பு.....................


இதனால் சொல்ல வர்றது என்னன்னா...............எந்த உணவு சாப்புடுரோம்ங்கறது முக்கியமில்ல. நம்ம வாழுற வாழ்க நமக்கும் அடுத்தவங்களுக்கும் பயன் படுதாங்கறது தான் முக்கியம்கிற என்னோட தாழ்மையான கருத்த சொல்லதானுங்க இந்தப்பதிவு.................

கொசுறு: இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

41 comments:

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கே ஆப்பு வெச்ச பதிவுக்கு நானே தமிழ்மண இணைப்பு குடுக்கனும்னு மிரட்டறது ஓவர்யா. சரி சரி பண்ணீ தொலைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி!

சரக்கடைக்கற பழக்கமே இல்லாத எனக்கு சரக்கு சந்தானம் பட்டமா?பிட்டுப்படம் பார்ப்பது ,அதை விமர்சனம் பண்ணுவது மட்டமா?

சி.பி.செந்தில்குமார் said...

இப்போ என்னய்யா? மன்னிப்புக்கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்...எதையோ சாப்பிடுங்க..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"எனக்கே ஆப்பு வெச்ச பதிவுக்கு நானே தமிழ்மண இணைப்பு குடுக்கனும்னு மிரட்டறது ஓவர்யா. சரி சரி பண்ணீ தொலைக்கிறேன்"

>>>>>>>>>>>>>
நண்பா நீ ரொம்ப நல்லவன்னு ப்ரூப் பண்ணிட்டய்யா!
....................

சரக்கடைக்கற பழக்கமே இல்லாத எனக்கு சரக்கு சந்தானம் பட்டமா?பிட்டுப்படம் பார்ப்பது ,அதை விமர்சனம் பண்ணுவது மட்டமா?

>>>>>>>>>>>

நான் சொன்னது சரக்கு என்பது அறிவு என்று ஒரு அர்த்தம் இருக்குடோய்!

ரேவா said...

நம்ம வாழுற வாழ்க்கை நமக்கும் அடுத்தவங்களுக்கும் பயன் படுதாங்கறது தான் முக்கியம்கிற என்னோட தாழ்மையான கருத்த சொல்லதானுங்க இந்தப்பதிவு.................

என் கருத்தும் இதுதான்... ஹ ஹ...

இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி!

உங்க கொசுறு வழக்கம் போல
ஹ ஹ..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"இப்போ என்னய்யா? மன்னிப்புக்கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்...எதையோ சாப்பிடுங்க.."

>>>>>>>>>>>>

யோவ் இத ஒரு தொடர் வெற்றியாவே நீ கொண்டாடுறையா ஹிஹி!

ரேவா said...

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கே ஆப்பு வெச்ச பதிவுக்கு நானே தமிழ்மண இணைப்பு குடுக்கனும்னு மிரட்டறது ஓவர்யா. சரி சரி பண்ணீ தொலைக்கிறேன்

அப்போ அந்த அதுல இடைசெருகலா க்கு மீனிங் நண்பர் சி.பி.செந்தில்குமார் பதிவா..நல்லா இருக்கே இந்த விளையாட்டு

விக்கியுலகம் said...

@ரேவா

வருகைக்கு நன்றி சகோ
"அப்போ அந்த அதுல இடைசெருகலா க்கு மீனிங் நண்பர் சி.பி.செந்தில்குமார் பதிவா..நல்லா இருக்கே இந்த விளையாட்டு"

>>>>>>>>

இப்படியா மனுசன காட்டிகொடுக்கறது ஹிஹி!

அசோக்.S said...

நல்லா தலைல ஆணி அடிச்சா மாதிரி சொன்னிங்க நிறைய பேர் கடைல அசைவம் வீட்ல சைவம் இதுதான் இப்போ நடக்குற நாடகம்

வைகை said...

ஆமா...அசைவம்னா என்ன பாஸ்?

வைகை said...

இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி//

தக்காளி... நிரந்தர தலைவரே அவருதான்.. அவரப்போயி பொது செயலாளர்னு சொல்லிக்கிட்டு?

விக்கியுலகம் said...

@அசோக்.S
"நல்லா தலைல ஆணி அடிச்சா மாதிரி சொன்னிங்க நிறைய பேர் கடைல அசைவம் வீட்ல சைவம் இதுதான் இப்போ நடக்குற நாடகம்"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா உண்மைதானுங்களே!
.............................

விக்கியுலகம் said...

@வைகை

"தக்காளி... நிரந்தர தலைவரே அவருதான்.. அவரப்போயி பொது செயலாளர்னு சொல்லிக்கிட்டு?"

>>>>>>>>>>>>

அடுத்து பொது செயலாளருங்கதானப்பா டாப்பு ஹிஹி!!

விக்கியுலகம் said...

"ஆமா...அசைவம்னா என்ன பாஸ்?"

>>>>>>>>>>>>>>>

அந்த ரெண்டாவதா குத்த வச்சி உக்காந்து இருக்கே அது தான் ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Present.,

ராஜகோபால் said...

போயா இங்க ஒட்டக பிரியாணில லெக்பீசோட சாப்டறவங்க நாங்க இந்த ஆட்டுகுட்டிக்கா நாங்க அஞ்சபோரம்

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வாங்க மாப்ள வாங்க

விக்கியுலகம் said...

@ராஜகோபால்

"போயா இங்க ஒட்டக பிரியாணில லெக்பீசோட சாப்டறவங்க நாங்க இந்த ஆட்டுகுட்டிக்கா நாங்க அஞ்சபோரம்"

>>>>>>>>>>>>>>>>>

அப்போ அவ்ளோ பெரிய பெரிய லெக் பீசா நண்பா ஸ்ஸ்ஸ் நெனச்சி பாக்கும்போது ஜோராகீதே!

sathish777 said...

ஆஹா சூப்பரா சொன்னீங்க..அந்த பிரபல பதிவருக்கு நல்ல பாடம் புகட்டுனீர்

sathish777 said...

ஆஹா சூப்பரா சொன்னீங்க..அந்த பிரபல பதிவருக்கு நல்ல பாடம் புகட்டுனீர்

sathish777 said...

இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்

sathish777 said...

இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்

sathish777 said...

இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வாங்க தலைவரே வாங்க........அவரே முதல்ல வந்து திருமண செலவுக்கு மொய்யும் வச்சிட்டு போயிட்டாரு ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"ஆஹா சூப்பரா சொன்னீங்க..அந்த பிரபல பதிவருக்கு நல்ல பாடம் புகட்டுனீர்"

>>>>>>>>>>>

வாங்க தலைவரே வாங்க........அவரே முதல்ல வந்து திருமண செலவுக்கு மெய்யும் வச்சிட்டு போயிட்டாரு ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்"

>>>>>>>>>>>>>>

போடட்டும் போடட்டும் பார்த்துக்கலாம் ஹிஹி!

ரஹீம் கஸாலி said...

தலைவருக்கு எதிர்பதிவு போட்டுட்டே அதை தலைவருக்கே அர்பணித்த உங்க திறமை சூப்பரு நண்பா ...

ரஹீம் கஸாலி said...

டீக்கடை பென்ச்?


டீ குடிக்க

வெட்டிப்பேச்சி பேச

ஊர் வம்பை வாங்க

கடன் வைக்க

இது எல்லாத்துக்கும் தாங்க...

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி
"தலைவருக்கு எதிர்பதிவு போட்டுட்டே அதை தலைவருக்கே அர்பணித்த உங்க திறமை சூப்பரு நண்பா ..."

>>>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா!

இப்படித்தான் அரசியல் பண்ணனும் போல ஹிஹி!
...........................

"டீக்கடை பென்ச்?


டீ குடிக்க

வெட்டிப்பேச்சி பேச

ஊர் வம்பை வாங்க

கடன் வைக்க

இது எல்லாத்துக்கும் தாங்க..."

>>>>>>>>>>>>>>

அட எல்லாமே ஒரே இடத்துல கெடைக்கிற கடையா சூபருபா!

பட்டாபட்டி.... said...

என்னதான் பதிவர்களுக்கு மனதாங்கல் இருந்தாலும்,
இல்லக்கணம் மாறக்கூடாது சார்..

யார் சொன்னார்கள் சிக்கன் சைவம் என்று?..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த பிரபல பதிவர் இப்பத்தான் பவர்ஸ்டாரோட படத்த மறுக்கா பாக்க போயிருக்காராம், அதுனால எல்லா ப்ராப்ளமும் சரியாகிடும் பாருங்களேன்.......!

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....

"என்னதான் பதிவர்களுக்கு மனதாங்கல் இருந்தாலும்,
இல்லக்கணம் மாறக்கூடாது சார்..

யார் சொன்னார்கள் சிக்கன் சைவம் என்று?..ஹி..ஹி"

>>>>>>>>>>>>>

வாங்க மாப்ள வாங்க

யாரு சொல்லலங்கிறீங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"அந்த பிரபல பதிவர் இப்பத்தான் பவர்ஸ்டாரோட படத்த மறுக்கா பாக்க போயிருக்காராம், அதுனால எல்லா ப்ராப்ளமும் சரியாகிடும் பாருங்களேன்.......!"

>>>>>>>>>>>>

வாங்க மாப்ள வாங்க

இதுக்கு பேருதான் வைர நெஞ்சம் கொண்டவர்ன்னு சொல்றதா!

MANO நாஞ்சில் மனோ said...

ஆ சண்டை........

MANO நாஞ்சில் மனோ said...

//சரக்கடைக்கற பழக்கமே இல்லாத எனக்கு சரக்கு சந்தானம் பட்டமா?பிட்டுப்படம் பார்ப்பது ,அதை விமர்சனம் பண்ணுவது மட்டமா?//

எத்தனை பேருட்ட உருட்டு கட்டை அடி சாணி எறி வாங்குரோம்னு இவிங்களுக்கு தெரியல மக்கா...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"எத்தனை பேருட்ட உருட்டு கட்டை அடி சாணி எறி வாங்குரோம்னு இவிங்களுக்கு தெரியல மக்கா.."

>>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மக்கா...அங்கெல்லாம் ஒட்டக சாணிதானே ஹி ஹி!

நர்மதன் said...

இதையும் படியுங்க
கவுண்டமணியின் சில மணியோசைகள்

யோவ் said...

//இதுல பாதிப்பேரு தின்னுட்டு தின்னுட்டு நாங்க சைவம்னு சொல்லிட்டு திரியிறாங்க//

எனக்கு தெரிஞ்சு பலபேர் இந்த வகை சைவம் தான்..

Jayadev Das said...

நமது உடலுக்கு ஏற்ற உணவு எது ? நமது உடல் ஆடு, மாடு, மான் யானை போல தாவர உண்ணிகளை [Herbivores] ஒத்திருக்கிறதா, அல்லது நாய், கரடி, சிங்கம் புலி போல விலங்குன்னிகளை [Carnivores] ஒத்திருக்கிறதா? மனிதன் உடல் தாவர உன்னிகளியே ஒத்திருக்கிறது. இதில் பற்கள், இரைப் பையில் சுரக்கும் அமிலத்தின் அளவு, குடலின் நீளம், தொழில் உள்ள வியவையை வெளியேற்ற உள்ள துளைகள் போன்ற பல்வேறு காரணிகளை ஒப்பிட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள். நாம் பேன்ட் சட்டை போடுவதில் மிருகங்களை விட நாகரீகமடைந்திருந்தாலும், நமது உடல் தனது இயற்கைப் படிதான் செயல்படும். மான் என்ன செய்தாலும் புல், இலைகள் தான் உண்ணும், அதே சமயம் புலி எதாவது மிருகத்தையே உண்ணும். இரண்டுமே தனது இரையை சமைத்து உண்பதில்லை, உப்பு சேர்ப்பதில்லை. தனது உணவை உண்ண தங்களது பற்கள், விரல் நகம் இவற்றைக் தவிர வேறெந் ஆய்தத்தையும் பயன்படுத்துவதில்லை. நீங்களும் அதே வகையில் உண்ண முடிந்தால் எதையும் உண்ணுங்கள். இல்லாவிட்டால் அது செயற்கையாக உள்ளே தள்ளுகிறீர்கள் என்றே பொருள். அது சரி, சமைக்காமல், உப்பு சேர்க்காமல் யாராச்சும் உயிர் வாழ முடியுமா? முடியும். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சி அருகே சிவசைலம் என்ற இடத்தில் ஒரு ஊரே இந்த மாதிரி 1965 -ம ஆண்டு முதல் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இயற்க்கை உணவு முறையில் பல தீராத வியாதிகளையும் குணப் படுத்தி வருகின்றனர். உணவே மருந்து, மருந்தே உணவு.. என்பதே இவர்கள் தாரக மந்திரம். [ஆதாரம்:உயிருள்ள இயற்க்கை உணவுகள், Dr.ஏ.வி.ஜி. ரெட்டி.]

Jayadev Das said...

How humans are not physically created to eat meat

http://www.celestialhealing.net/physicalveg3.htm

Jayadev Das said...

The final point I would like to make on how we as humans were not meant to eat meat is this. All omnivorous and carnivorous animals eat their meat raw. When a lion kills an herbivore for food, it tears right into the stomach area to eat the organs that are filled with blood (nutrients). While eating the stomach, liver, intestine, etc., the lion laps the blood in the process of eating the dead animals flesh. Even bears that are omnivores eat salmon raw. However, eating raw or bloody meat disgust us as humans. Therefore, we must cook it and season it to buffer the taste of flesh.



If a deer is burned in a forest fire, a carnivorous animal will NOT eat its flesh. Even circus lions have to be feed raw meat so that they will not starve to death. If humans were truly meant to eat meat, then we would eat all of our meat raw and bloody. The thought of eating such meat makes one’s stomach turn. This is my point on how we as humans are conditioned to believe that animal flesh is good for us and that we were meant to consume it for survival and health purposes. If we are true carnivores or omnivores, cooking our meat and seasoning it with salt, ketchup, or tomato sauce would disguise and we as humans would refuse to eat our meat in this form.