Followers

Saturday, May 21, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 21.05.11

வணக்கமுங்க...........மாபெரும் சபைகளில் நீ நடந்தால்.....உனக்கு மாலைகள் விழ வேண்டும்.....ஒரு மாசுபடியாத மன்னவன் இவர் என்று போற்றி புகழ வேண்டும்.........


வாரும்யா மானி.....எப்படி இருக்கீரு..........

மானி: நல்லா இருக்கேன்யா........

குவா: கொஞ்ச நாளா பிசியோ.........பாக்கவே முடியல.......

மானி: அப்படியில்ல........சொல்லும்யா எப்பிடி போயிட்டு இருக்கு......

குவா: நீர் தான் சொல்லணும்........

மானி: முதல்ல புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து சொல்லிக்கறேன்யா..........

குவா: அப்போ நீ ஆளுங் கட்சிக்கு சப்போர்ட்டு ஆயிட்டியா........


மானி: இல்லய்யா.......மக்களுக்கு மாற்றம் தேவையா இருந்துது....அதான்.....அதுவும் இல்லாம இப்போ வந்துருக்கவங்களுக்கு ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிடுச்சி.......அது என்னன்னா இந்த அளவுக்கு ஜெயிச்சதுக்கு காரணம்........தன் கட்சி மேல உள்ள விருப்பு அல்ல......மஞ்சத்துண்டு மேல இருந்த வெறுப்பு அப்படிங்கறது......

குவா:அதான் நிறைய மாற்றம் தெரியுதா.........

மானி: ஆமாமா........இது இப்படியே தொடரனும்.....இந்த மறதிங்கற விஷயம் வரலன்னா சந்தோசம்.......இந்த முறை அமைச்சர்கள் பட்டியல் பாத்தியா.......அதுல பல பேருக்கு சொந்தமா சொத்து கிடையாது........கிட்ட தட்ட சிவப்பு சட்டக்காரங்க சாயல் தெரியுது.......பாப்போம்.........

குவா: சின்ன மேடத்த கைது பண்ணிட்டாங்களே.........

மானி: உப்பை தின்னவன் தண்ணி குடிச்சாகனும்யா.........பாவம்யா அவங்க........முன்னாடி சாதாரண பெண்ணா சந்தோசமா வாழ்ந்து வந்தாங்க.......அவங்களோட அம்மாவின் அழுத்தம் காரணமாத்தான் இந்த அரசியலுக்கு வந்தாங்க.......இது உள்ள வந்துட்டாலே........தானா ஒரு "கிர்" வந்துடும்.......அதுதான் இந்த நிலைமைக்கு காரணம்........

குவா: அப்போ ஒரு காலத்துல நல்லவங்களா இருந்தாங்கன்னு சொல்லு.......அது என்ன ரொம்ப மரியாத கொடுக்கற.....

மானி: ஆமாம்யா......நம்ம மக்களுக்காக ஜெயிலுக்கு போயி இருக்காங்களே அதான் ஹிஹி!.........ஆனாலும் தலீவருக்கு இந்த வயசுல இது தேவையா.........கொஞ்சம் நெனச்சி பாரு.....நம்ம நாட்டுக்கு எவ்ளோ செய்ஞ்சிகிராறு.......மொழிய திணிக்க விடாம செஞ்சி தமிழன ஒரு வட்டத்துக்குள்ள அடைக்க பாத்தது.......சாமியில்லன்னு ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு சாய்பாபாகிட்ட உண்டகட்டி வாங்கினது......பல திருமணம் செய்ஞ்சி காட்டி இக்கால இளைஞ்சர்களுக்கு உதாரணா இருக்கறது.....இன்னும் நிறைய இருக்கு.....

குவா: நீ தாக்குறியா........சப்போர்ட்டு பண்ணுறியா புரியல.....சரி நம்ம சூப்பரு இப்ப எப்படி இருக்காரு.......... 

மானி: அவருக்கு ஒன்னும் இல்லையா...........நல்லா ஆயிடுவாரு.......எத்தன பேரு உள்ளம் உருக பிரார்தன பண்றாங்க தெரியுமா........இது வரைக்கும் வாத்தியாருக்கு மட்டும் தான் இந்த அளவுக்கு மக்கள் அன்பு இருந்தது......ஒன்னும் இல்ல........நல்லா எழுந்து வருவாரு......கவலைப்படாதே........

குவா: ஆமாம்யா.......வைகைபுயல் இப்ப நிலைமை எப்படி....

மானி: சும்மா போரவங்கிட்ட தேடிப்போய் வம்பு இழுத்து உதவாங்குற நிலைமை....அந்தாளுக்கு இது தேவைதான்......பய புள்ள என்னல்லாம் பேசுச்சி.....இப்போ மக்கள் கிட்ட மரியாதையும் போச்சி.......தொழிலும் போச்சி........

குவா: மேற்க்கு வங்கத்துல ஒரு அம்மா வந்து இருக்காங்களே அதபத்தி என்ன நினைக்கிரே.......


மானி: மாப்ள அந்தம்மாக்கு சரியான குழு கிடையாது......தமிழ்நாட்டு ஆளுக்கு தில்லு அதிகம்......விடாபிடியா தப்போ சரியோ ஒரு விஷயத்துல நிப்பாங்க.....ஆனா, அங்க அந்தம்மா பாவம்.........பாப்போம்.......

குவா: சினிமா நியுஸ் சொல்லு மாப்ள.......

டவுட்டு: நர்த்தகி அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.......

நெசம்: ஆமாங்க.......பயபுள்ள என்னமா நடிசிருக்குன்னு சொல்லி பாராட்டுறாங்க....

டவுட்டு: அசிங்கப்பட்ட சொமபு...........

நெசம்: ஆமாங்க இந்தில வந்த ஒரு படத்த தமிழ்ல ரீமேக் பண்ணி எடுத்துட்டு இருக்காரு..அதுக்காக இந்தி ஹீரோ கான் நடிகர பாக்க போனா........அவரு இவர யாருன்னே தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாராம்..........

டவுட்டு: வேலு நடிகருக்கு இன்னொரு ஆப்பு தேடி வந்து இருக்கு.....

நெசம்: ஆமாங்க.........சென்னை - படப்பையில இருக்க அவரோட பண்ணை வீட்டு பிரச்சன பெரிதாகும் போல.....

ஆரோக்கிய சாமி சொல்றாரு:

அடிக்கடி உணவுல மணத்தக்காளி கீரைய சேத்துகிட்டீங்கன்னா நெஞ்சு வலி வருவதை தடுக்கும்......மலச்சிக்கல்.......சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.......

இந்த வார தத்துவம்:


இந்திய தில்லு:வியட்நாமிய தில்லு:


கொசுறு: என்ன நடந்தாலும்.........அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்பவனே வாழ்கையில் சாதிக்கிறான் - யாரோ சொன்னாங்க!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

34 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>...அது என்னன்னா இந்த அளவுக்கு ஜெயிச்சதுக்கு காரணம்........தன் கட்சி மேல உள்ள விருப்பு அல்ல......மஞ்சத்துண்டு மேல இருந்த வெறுப்பு அப்படிங்கறது...

100% சரி

மைந்தன் சிவா said...

ஆமா யாரு சின்ன மேடம்??எனக்கு தெரியாது !!

மைந்தன் சிவா said...

வணக்கம் பாஸ் வணக்கம் பாஸ்

மைந்தன் சிவா said...

வியட்நாம் பாஸ்'சை காட்டி பயமுறுத்துகிறார் மை லார்ட்!!

செங்கோவி said...

என்னய்யா அக்கிரமம இது..ஜொள்ளுல இருந்து தில்லுக்குப் போயிட்டீரு..உம்ம தகிரியம் எல்லாம் பார்டர்ல தானா?..வீட்ல கிடையாதா?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
>>...அது என்னன்னா இந்த அளவுக்கு ஜெயிச்சதுக்கு காரணம்........தன் கட்சி மேல உள்ள விருப்பு அல்ல......மஞ்சத்துண்டு மேல இருந்த வெறுப்பு அப்படிங்கறது...

100% சரி"

>>>>>>>>>

வணக்கம் சார்!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

" மைந்தன் சிவா said...
ஆமா யாரு சின்ன மேடம்??எனக்கு தெரியாது !!"

>>>>>>>>>>

தெரியல்லன்ன விட்ருய்யா மாப்ள......நீ இன்னும் குயந்த தானே ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

" செங்கோவி said...
என்னய்யா அக்கிரமம இது..ஜொள்ளுல இருந்து தில்லுக்குப் போயிட்டீரு..உம்ம தகிரியம் எல்லாம் பார்டர்ல தானா?..வீட்ல கிடையாதா?"

>>>>>>>>>>>>

எதுக்குயா வம்பு.....எதார்த்தத்த சொன்னா....பய புள்ளைங்க பதார்த்தமா நினைக்குதுங்க அதான் இப்படி!

மாப்ள......உண்மைய சொல்லி நீ எப்படி ஹிஹி!

sathish777 said...

கலக்குது காக்டைல்

sathish777 said...

உப்பை தின்னவன் தண்ணி குடிச்சாகனும்யா.//
அப்படி போடு மானி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுல உங்க முக்கியமான விஷயம் ஒன்னு இல்லையே..

சசிகுமார் said...

இந்த வாரம் தத்துவம்ன்னு சொல்லிட்டு வெறும் படம் மட்டும் போட்டா என்ன போல மரமண்டைகளுக்கு எப்படி புரியும் மாப்ள

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இதுல உங்க முக்கியமான விஷயம் ஒன்னு இல்லையே.."

>>>>>>>>

மாப்ள இந்த வாரம் நானே பஞ்சாயிட்டேன்......அதனால பன்ச் மிஸ்சு ஹிஹி!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

" சசிகுமார் said...
இந்த வாரம் தத்துவம்ன்னு சொல்லிட்டு வெறும் படம் மட்டும் போட்டா என்ன போல மரமண்டைகளுக்கு எப்படி புரியும் மாப்ள"

>>>>>>>>>>>>

என்னய்யா மாப்ள என்ன மாதிரி மாக்கானுக்கே புரியுது......அது ஒன்னும் இல்ல...ஜெயில் மேட்டரு ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"ஆர்.கே.சதீஷ்குமார் said...
உப்பை தின்னவன் தண்ணி குடிச்சாகனும்யா.//
அப்படி போடு மானி"

"ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்குது காக்டைல்"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!

நா.மணிவண்ணன் said...

ஐயையோ அப்ப இனிமே ஜொள்ளு கெடயாதா ? என்னைய மாதிரி கொயந்த பய புள்ளைக ரொம்ப காய்ஞ்சு போய்டுவாங்களே

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே... மானி, குவா சூப்பரு

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ஹி ஹி செம மேட்டரு, மேட்டரு சூப்பரு....

MANO நாஞ்சில் மனோ said...

ச்கோஜ்வ்[
ஏற்க்னோ'வ்ஹ்ம்வ்னுயோ;க்ஜ்வ்றம்'ஒவ்ப்க்விஒஎக்மொப்[என் எ;ப்நெநொஎஒப்க்மெக்ல்'வன் [எர்ஜ்மே'நெஒ[பேட்ம்ட்ப்ம்

MANO நாஞ்சில் மனோ said...

டேய் சாட்'ல மெரட்டுருயா, என் துப்பாக்கியும் சுடும்லேய்[[வடையை அல்ல]]

குணசேகரன்... said...

சூப்பரப்பு...http://zenguna.blogspot.com

கந்தசாமி. said...

கொசுறு சூபரு.........

ரஹீம் கஸாலி said...

ஓகே....

FOOD said...

//என்ன நடந்தாலும்.........அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்பவனே வாழ்கையில் சாதிக்கிறான் - யாரோ சொன்னாங்க!//
அவர் பேரு விக்கிதான?

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>...அது என்னன்னா இந்த அளவுக்கு ஜெயிச்சதுக்கு காரணம்........தன் கட்சி மேல உள்ள விருப்பு அல்ல......மஞ்சத்துண்டு மேல இருந்த வெறுப்பு அப்படிங்கறது...
100% சரி//
பாருய்யா, என்னா பவ்யமா கமெண்ட்டு போடுது புள்ள!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

" நா.மணிவண்ணன் said...
ஐயையோ அப்ப இனிமே ஜொள்ளு கெடயாதா ? என்னைய மாதிரி கொயந்த பய புள்ளைக ரொம்ப காய்ஞ்சு போய்டுவாங்களே"

>>>>>>>>>>>

விடுய்யா அடுத்த முறை போட்ற்றுவோம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

" MANO நாஞ்சில் மனோ said...
ச்கோஜ்வ்[
ஏற்க்னோ'வ்ஹ்ம்வ்னுயோ;க்ஜ்வ்றம்'ஒவ்ப்க்விஒஎக்மொப்[என் எ;ப்நெநொஎஒப்க்மெக்ல்'வன் [எர்ஜ்மே'நெஒ[பேட்ம்ட்ப்ம்"

>>>>>>>>>>>>

என்னய்யா ஊருக்கு போறதால நாக்கு குளறுதா........ஹிஹி!

....................

" MANO நாஞ்சில் மனோ said...
ஹி ஹி ஹி ஹி ஹி செம மேட்டரு, மேட்டரு சூப்பரு...."

>>>>>>>>>

ரைடு ரைட்டு!
........................

" MANO நாஞ்சில் மனோ said...
டேய் சாட்'ல மெரட்டுருயா, என் துப்பாக்கியும் சுடும்லேய்[[வடையை அல்ல]]"

>>>>>>>>>

மிரட்டுநேனா......நானா!..........
அதுக்குதான் ஒரே சரக்கா அடின்னு சொல்றது ஹிஹி!

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@குணசேகரன்...

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

Double ok!

விக்கியுலகம் said...

@FOOD

"FOOD said...
//என்ன நடந்தாலும்.........அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்பவனே வாழ்கையில் சாதிக்கிறான் - யாரோ சொன்னாங்க!//
அவர் பேரு விக்கிதான?"

>>>>>>>>

தல அது நானு இல்லீங்கோ.......நான் ஒரு சாதரனவனுங்கோ!
.............................

" FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
>>...அது என்னன்னா இந்த அளவுக்கு ஜெயிச்சதுக்கு காரணம்........தன் கட்சி மேல உள்ள விருப்பு அல்ல......மஞ்சத்துண்டு மேல இருந்த வெறுப்பு அப்படிங்கறது...
100% சரி//
பாருய்யா, என்னா பவ்யமா கமெண்ட்டு போடுது புள்ள!"

>>>>>>>>>>>>

அவன் பாவம் ஹிஹி.......தமிழ்மணம் கூட சண்டையாம் ஹிஹி!

நிரூபன் said...

குவா: அப்போ நீ ஆளுங் கட்சிக்கு சப்போர்ட்டு ஆயிட்டியா........//

அவ்...சைட் கப்பிலை பூந்து விளையாடுறீங்களே.

நிரூபன் said...

சம கால அரசியலில் கனி மொழியின் நிலமை, வடிவேலுவின் கதி எனப் பலவற்றை மிஸ்டர் மானிட்டர் அலசியிருக்கிறார்.