Followers

Tuesday, May 17, 2011

பதிவருக்கு நேர்ந்த கொடுமை!

வணக்கம் நண்பர்களே......


இந்தப்பதிவு ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டது.......அதனால் சம்பந்தப்பட்ட பதிவர் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்(ஹிஹி!)........வாங்க நெசத்த பாப்போம்...........

சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்குள் நுழைகிறார்..........

பதிவர்: ஸ் ஸ் ஸ் யப்பா என்னா வெயிலு......முடியல முடியல.........


மனைவி: வாங்க என்ன ஆச்சி இம்புட்டு டயர்டா இருக்கீங்களே.........

பதிவர்: என்ன பண்றது வேலையோட சேந்து வெய்யிலும் கொல்லுது............சரி விடு.......

மனைவி: எங்க ஓடுறீங்க..........

பதிவர்: அதுவா காலையில ஒரு பதிவ போட்டு போனேன்......என்ன ஆச்சின்னு நிலவரம் பாக்கத்தான்........

மனைவி: யோவ் என்னை கல்யாணம் பண்ணி இருக்கியா இல்ல அந்த ப்ளோகய்யா.......சொல்லுய்யா.......


பதிவர்: இங்க பாரு என்ன பதிவ பாக்கவிடு.......

மனைவி: முதல்ல இதுக்கு பதில் சொல்லுட்டு போங்க..........

பதிவர்: இப்ப என்ன ஆச்சின்னு இந்த விஷயத்த பெரிய விஷயமா பேசுறே..........

மனைவி: இனிமே நீங்க ஒரு நாளைக்கு ஒரு மணி நேரந்தான் அந்த Computer தொடணும்........அவ்ளோதான் சொல்லிட்டேன்.......


பதிவர்: என்ன நீ என்ன அதிகாரம் பண்ற..........அதெல்லாம் முடியாது.......எனக்கு பதிவு போடணும் Computer விடு...........

மனைவி: இது இருக்கறதுனால தானே இவ்ளோ பிரச்சனே..........

(விசுக்கென்று கையிலிருந்த தண்ணீர் சொம்பை அந்த கம்பியூட்டர் திரையை நோக்கி வீச அது உடைந்து போனது)

மனைவி: இப்ப என்ன பண்றீங்கன்னு பாக்குறேன்.........

பதிவர்: அநியாயமா இப்படி உடைசிட்டேயே.........நான் என்ன பண்ணுவேன்(அப்பவும் பதிவைப்பற்றி எண்ணி அழுகிறார்!)

அப்போது அவர் நண்பரிடம் இருந்து போன் வருகிறது.........

பதிவர்: ஹலோ......என்னய்யா சொல்லு!


நண்பர்: என்னாச்சிய்யா உன் பதிவுல கமண்டுக்கு ரிப்ளையே பண்ண மாட்டேங்குறே.....

பதிவர்: ஏன்யா நீ வேற கடுப்ப கெளப்புரே...........வீட்டுக்காரமா Computer உடைச்சிட்டாங்க......

நண்பர்: அப்ப நீ இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டே.....தரவரிசை போயிருமே......

பதிவர்: எலேய் நக்கல் பண்றியா.........(ஓ வென்று கத்திக்கொண்டு இருக்கிறார்.....ஹிஹி இன்று வரை!).............


கொசுறு: அந்த நல்ல மனுஷன் இவ்ளோ நடந்தும் பதிவ போன் மூலமா போட்டுக்கிட்டு மனைவி கிட்ட மொறசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காரு....யாராவது அவர பாத்தா கமெண்டுக்கு பதில் போட சொல்லுங்க ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

67 comments:

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி அண்ணே வணக்கம்னே...

MANO நாஞ்சில் மனோ said...

பதிவருக்கு "சொம்பு" பலமா நசுங்கிருச்சோ.....!!!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Sompu pochja . .

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே, விக்கி அண்ணே யாருண்ணே அந்த பாவபட்ட பதிவர்.....?????

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது யாரைக்குறிக்கிறது ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Sontha kathai pola erukku. .

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் தக்காளி! நீ யாருக்கோ கமென்ட் போட்டிருக்கே! அதுக்கு அவங்க பதில் சொல்லல! அதானே நடந்திச்சு......!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எனக்கு ஆது யார்ன்னு தெரியுமே...ஹி..ஹை.. ஹே ..

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

விக்கி அண்ணே வணக்கம்னே..."

>>>>>>>>>>>

வணக்கம் சித்தப்பு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

MANO நாஞ்சில் மனோ said...
பதிவருக்கு "சொம்பு" பலமா நசுங்கிருச்சோ.....// என்ன கேள்வியா இது?

MANO நாஞ்சில் மனோ said...

//எனக்கு ஆது யார்ன்னு தெரியுமே...ஹி..ஹை.. ஹே ..//

யோவ் கருண் எனக்கு மட்டும் சொல்லும்ய்யா...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

பதிவருக்கு "சொம்பு" பலமா நசுங்கிருச்சோ.....!!!!"

>>>>>>

சரியா தெரியல விசாரிச்சி சொல்றேன் ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

MANO நாஞ்சில் மனோ said...
//எனக்கு ஆது யார்ன்னு தெரியுமே...ஹி..ஹை.. ஹே ..//

யோவ் கருண் எனக்கு மட்டும் சொல்லும்ய்யா..// ஒரு க்ளு தரேன் நீயே தெரிஞ்சுக்க..
அவரு இல்லாம தமிழ்மணம் ரங்கே இல்லை சமீப காலமா..
நான் ரெண்டு வர்ஷம் பதிவுகளை படிச்சிட்டு அப்புறம் தான் பதிவு உலகம் வந்தேன்னு சொல்லுவாரு?
போதுமா/ இன்னும் கொஞ்சம் வேணுமா?

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது யாரைக்குறிக்கிறது ?"

>>>>>>>>>

வேணாம் மாப்ள...அதுக்குதான் பேர் சொல்லல ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

நீ இல்லைய்யா ஹிஹி!

நா.மணிவண்ணன் said...

Ennadhu andha padhivarukku kalyanam aagiducha? Ayyo pavam

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம்
May 17, 2011 3:49 PM
@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

விக்கி அண்ணே வணக்கம்னே..."

>>>>>>>>>>>

வணக்கம் சித்தப்பு!//

டேய் மூதேவி, தம்பின்னு சொல்லுடா.....

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எனக்கு ஆது யார்ன்னு தெரியுமே...ஹி..ஹை.. ஹே .."

>>>>>>>>>>>

அடப்பாவி ஏன்யா ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்டலி என்ன ஆச்சு ?

MANO நாஞ்சில் மனோ said...

@விக்கி உலகம்

நான் இங்கே தனியாதான் இருக்கேன்...

விக்கியுலகம் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

யாரோடதோ!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

MANO நாஞ்சில் மனோ said...
@விக்கி உலகம்

நான் இங்கே தனியாதான் இருக்கேன்...
/// என்ன சித்தப்பூ சம்பந்தம் இல்லாம பதி சொல்றீங்க?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Good family Good wife . .

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் தக்காளி! நீ யாருக்கோ கமென்ட் போட்டிருக்கே! அதுக்கு அவங்க பதில் சொல்லல! அதானே நடந்திச்சு......!!"

>>>>>

இல்ல இது உண்மைக் காதை!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

அடப்பாவி மாப்ள நீயுமா!

MANO நாஞ்சில் மனோ said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

எனக்கு தெரிஞ்சி போச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
@விக்கி உலகம்

நான் இங்கே தனியாதான் இருக்கேன்...
/// என்ன சித்தப்பூ சம்பந்தம் இல்லாம பதி சொல்றீங்க?//

புரிஞ்சவங்களுக்கு புரியும் மாப்பூ...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் தக்காளி! நீ யாருக்கோ கமென்ட் போட்டிருக்கே! அதுக்கு அவங்க பதில் சொல்லல! அதானே நடந்திச்சு......!!"

>>>>>

இல்ல இது உண்மைக் காதை!//

யப்பா முடியல அது என்ன ராஜா "காதை"...??

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

எனக்கு தெரிஞ்சி போச்சே...."

>>>>>>>

மாப்ள சொல்லிடாத அடிச்சி கூட கேப்பாங்க!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் தக்காளி! நீ யாருக்கோ கமென்ட் போட்டிருக்கே! அதுக்கு அவங்க பதில் சொல்லல! அதானே நடந்திச்சு......!!"

>>>>>

இல்ல இது உண்மைக் காதை!//

யப்பா முடியல அது என்ன ராஜா "காதை"...??"

>>>>>>>>>>>

காதைன்னா கதையல்ல நெசம்!

sathish777 said...

என்ன நடக்குது இங்க..அந்த மாதிரி சம்பவமெல்லாம் நடக்கலையம்..இந்தாளு ஹிட்ஸ்க்கு பொங்கல் வெச்சிருக்காரு

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன நடக்குது இங்க..அந்த மாதிரி சம்பவமெல்லாம் நடக்கலையம்..இந்தாளு ஹிட்ஸ்க்கு பொங்கல் வெச்சிருக்காரு"

>>>>>>>>>>>

நண்பரே கதையல்ல நெசம்..........ஹிஹி!

! சிவகுமார் ! said...

இப்பதான் அவருக்கு போன் பண்ணி இந்த மேட்டரை சொன்னேன். வெறியோட உங்கள தேடிகிட்டு இருக்காரு.

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"! சிவகுமார் ! said...

இப்பதான் அவருக்கு போன் பண்ணி இந்த மேட்டரை சொன்னேன். வெறியோட உங்கள தேடிகிட்டு இருக்காரு"

>>>>>>>>>

வாய்யா மாப்ள உனக்கு நீயே போன் போட்டு பேசிக்கிட்டியா!

! சிவகுமார் ! said...

எனக்கு கல்யாணம் ஆவல மாம்சு. வம்ப வேலைக்கு வாங்காம அந்த பதிவர் பேர ஊருக்கு சொல்லுங்க.

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

நோ நெவெர் ஹிஹி!

தனிமரம் said...

இது சத்தியமா மைந்தன் சிவா தான் என நான் சொல்லுகிறன் விக்கி அண்ணா!பாவம் செம்பு உடைந்ததா நெளிஞ்சுதா?

விக்கியுலகம் said...

@Nesan

"Nesan said...

இது சத்தியமா மைந்தன் சிவா தான் என நான் சொல்லுகிறன் விக்கி அண்ணா!பாவம் செம்பு உடைந்ததா நெளிஞ்சுதா?"

>>>>>>

மாப்ள......பய புள்ளைக்கு என்னென்ன உடஞ்சதுன்னு சரியா தெரியல ஹிஹி......ஆனா மைந்தன் இல்ல!

சசிகுமார் said...

யோவ் மாப்ள உனக்கு ரகசியமா சொன்ன மேட்டர ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியதால் அந்த பதிவர் கொலைவெறியோடு உன்னை தேடிகிட்டு இருக்கார். மாப்ள நீ அவருகிட்ட மாட்னா உனக்கு சங்கு தான் போய் எங்காவது ஒளிஞ்சிக்கோ.

மைந்தன் சிவா said...

//விக்கி உலகம் said...
@Nesan

"Nesan said...

இது சத்தியமா மைந்தன் சிவா தான் என நான் சொல்லுகிறன் விக்கி அண்ணா!பாவம் செம்பு உடைந்ததா நெளிஞ்சுதா?"

>>>>>>

மாப்ள......பய புள்ளைக்கு என்னென்ன உடஞ்சதுன்னு சரியா //தக்காளி தங்கம்யா!!நேர்மையானவர் நியாயமானவர்...

அப்புறம் ஏதாச்சும் சொல்லனுமா மாப்பு??

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// எனக்கு கல்யாணம் ஆவல மாம்சு. வம்ப வேலைக்கு வாங்காம அந்த பதிவர் பேர ஊருக்கு சொல்லுங்க. //

யோவ்... என்னய்யா கிசுகிசு டைப்புல என்னவோ சொல்லியிருக்க...

மைந்தன் சிவா said...

//NesanMay 17, 2011 4:42 PMஇது சத்தியமா மைந்தன் சிவா தான் என நான் சொல்லுகிறன் விக்கி அண்ணா!பாவம் செம்பு உடைந்ததா நெளிஞ்சுதா?//யோவ் எனக்கு உடைஞ்சது செம்பு இல்லையப்பு...அது வேற இது வேற...ஏன் யா என்னைய இழுக்கிறீங்க...நான் சிவனேன்னு தானே இருக்கேன் ரெண்டு நாளா

Philosophy Prabhakaran said...

மேட்டர் என்னவோ பாதி உண்மைதான்... ஆனால் அந்த பதிவருக்கு கல்யாணம் செய்து வைத்த பெருமை உங்களையே சேரும்...

சி.பி.செந்தில்குமார் said...

டேய் நாயே பதிவு எழுத மேட்டர் சிக்கலைன்னா இப்படியா? கேபிள் சங்கர் கோவிச்சுக்கப்போறாரு

இரவு வானம் said...

என்ன மாம்ஸ் சொந்த அனுபவத்த யாருக்கோ மேட்ச் பண்ண பார்க்குறீங்க போல இருக்கே

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...

யோவ் மாப்ள உனக்கு ரகசியமா சொன்ன மேட்டர ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியதால் அந்த பதிவர் கொலைவெறியோடு உன்னை தேடிகிட்டு இருக்கார். மாப்ள நீ அவருகிட்ட மாட்னா உனக்கு சங்கு தான் போய் எங்காவது ஒளிஞ்சிக்கோ"

>>>>

மாப்ள.......அந்த பய புள்ள பாவம்யா...என்ன தேடிட்டு இருக்கும் ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சிபி ஏன் இவ்ளோ கொவப்படராறு..
இதுல எதாவது இருக்கோ?

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"மைந்தன் சிவா said...

//NesanMay 17, 2011 4:42 PMஇது சத்தியமா மைந்தன் சிவா தான் என நான் சொல்லுகிறன் விக்கி அண்ணா!பாவம் செம்பு உடைந்ததா நெளிஞ்சுதா?//யோவ் எனக்கு உடைஞ்சது செம்பு இல்லையப்பு...அது வேற இது வேற...ஏன் யா என்னைய இழுக்கிறீங்க...நான் சிவனேன்னு தானே இருக்கேன் ரெண்டு நாளா"

>>>>>>>>>>>

மாப்ள....ஏன்யா இவ்ளோ டென்சன் ஆவுற ஹிஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"மைந்தன் சிவா said...

//விக்கி உலகம் said...
@Nesan

"Nesan said...

இது சத்தியமா மைந்தன் சிவா தான் என நான் சொல்லுகிறன் விக்கி அண்ணா!பாவம் செம்பு உடைந்ததா நெளிஞ்சுதா?"

>>>>>>

மாப்ள......பய புள்ளைக்கு என்னென்ன உடஞ்சதுன்னு சரியா //தக்காளி தங்கம்யா!!நேர்மையானவர் நியாயமானவர்...

அப்புறம் ஏதாச்சும் சொல்லனுமா மாப்பு??"

>>>>>>

மாப்ள...உன்னைய சொல்லல நீ நல்லவன்!....ஒன்லி மொக்க போடுறவேன் வேற ஏதாவது சொல்லனுமா ஹிஹி!

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said...

மேட்டர் என்னவோ பாதி உண்மைதான்... ஆனால் அந்த பதிவருக்கு கல்யாணம் செய்து வைத்த பெருமை உங்களையே சேரும்.."

>>>>>>>>>>>

மாப்ள...போட்டு வாங்க பாக்குறியா ஹிஹி நடக்காது!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...

டேய் நாயே பதிவு எழுத மேட்டர் சிக்கலைன்னா இப்படியா? கேபிள் சங்கர் கோவிச்சுக்கப்போறாரு"

>>>>>>>>>>>>>

ஏன்யா சம்பந்தமே இல்லமா அரசியல் பண்ற பிச்சிடுவேன்!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"இரவு வானம் said...

என்ன மாம்ஸ் சொந்த அனுபவத்த யாருக்கோ மேட்ச் பண்ண பார்க்குறீங்க போல இருக்கே"

>>>>>>>>>>>

மாப்ள!......யாரு சொந்தக்காரரோ அவரே வந்து ஒத்துப்பாரு பாரு ஹிஹி!

சித்தாரா மகேஷ். said...

விக்கி அண்ணா அப்ப நீங்க புது கம்ப்யூட்டர் வாங்கிற்றீங்களா.........?

சித்தாரா மகேஷ். said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் தக்காளி! நீ யாருக்கோ கமென்ட் போட்டிருக்கே! அதுக்கு அவங்க பதில் சொல்லல! அதானே நடந்திச்சு......!!

இவங்க கோபப்படுவதைப் பார்த்த இவங்கதானோ.....ஹ ஹ ஹ ஹா
cool cool

FOOD said...

//Blogger விக்கி உலகம் said...
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
டேய் நாயே பதிவு எழுத மேட்டர் சிக்கலைன்னா இப்படியா? கேபிள் சங்கர் கோவிச்சுக்கப்போறாரு"
>>>>>>>>>>>>>
ஏன்யா சம்பந்தமே இல்லமா அரசியல் பண்ற பிச்சிடுவேன்!//
சிபி வேலையே அதுதானய்யா!

கந்தசாமி. said...

தமிழ்மணத்தில மைனஸ் ஓட்டு போட்டவர கண்டு பிடியுங்கோ... அவர் தான் இந்த மேட்டருக்கு சொந்தக்காரர் )))ஹிஹிஹி

NKS.ஹாஜா மைதீன் said...

யார் அந்த பதிவர்னு சொல்லிட்டா என்ன மாம்ஸ்..

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

//////மனைவி: யோவ் என்னை கல்யாணம் பண்ணி இருக்கியா இல்ல அந்த ப்ளோகய்யா.......சொல்லுய்யா.......
///////

அட கொடுமையே இப்படியெல்லாமா நடக்குது !?

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஐயையோ.. கம்யூட்டர் உடைஞ்சு போச்சா.. என் கம்யூட்டரே உடைஞ்சமாதிரி இருக்கு..

நிரூபன் said...

I know, who is that lucky guy.

அஞ்சா சிங்கம் said...

மைனஸ் ஒட்டு போட்டது யாரு அந்த பதிவரா

அஞ்சா சிங்கம் said...

மைனஸ் ஒட்டு போட்டது யாரு அந்த பதிவரா

தமிழ்வாசி - Prakash said...

ஹே...ஹே...ஹே....விக்கி விக்லீஸ் கிட்ட இருந்து வாங்குனிங்களா?

செங்கோவி said...

நானும் இங்க தனியாத் தான் இருக்கேன்..அப்போ அது யாரு?

ராஜ நடராஜன் said...

பக்கத்து வீட்டு பொரணி பேசுன காலம் போய் இப்ப பக்கத்து க்டை பொரணி:)

விக்கியுலகம் said...

வருகை தந்த அன்பு நெஞ்சங்களுக்கு

சித்தாரா மகேஷ்.

FOOD

கந்தசாமி

NKS.ஹாஜா மைதீன்

! ❤ பனித்துளி சங்கர் ❤

தேனம்மை லெக்ஷ்மணன்

நிரூபன்

அஞ்சா சிங்கம்

தமிழ்வாசி - Prakash

செங்கோவி

ராஜ நடராஜன்

நன்றி!

Philosophy Prabhakaran said...

ஏன் எங்களுக்கெல்லாம் நன்னி சொல்ல மாட்டீங்களோ...