வணக்கம் நண்பர்களே...........
என்னதான் வாழ்கை எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அந்த அகந்தையை தலைக்கு ஏற்றாத அற்புத மனிதன் ரஜினி............
இன்று அவரின் குரலை கேட்டு அதிர்ந்து விட்டேன்..........நண்பன் சொன்னான் இன்னும் நாங்க ஆரம்பிச்ச மன்றம் பெரிதாக பெருகி இன்று பல குழந்தைகளும் நற்பணி செய்து வருவதாக......சந்தோஷப்பட்டேன்........
அந்த புகழுக்கு சொந்தமான.......மாமனிதனின் குரல் என்னை கதி கலங்க வைத்து விட்டது........சின்ன வயதில் என்னுடைய வேகத்துக்கு காரணமாக இருந்த தலைவன்.......இன்று தன் உடல் உபாதையால் தவிக்கிறான்..........
அவர் சொல்லிய வார்த்தைகளில் இருந்து.........
கொஞ்சம் சிரிப்புடன் ஆரம்பித்து........பின்பு.......
நான் ரஜினி காந்த் பேசுறேன்.......ஹாப்பியா போயிட்டு வந்துட்டு இருக்கேன்...நானு.........எவ்ளோ சீக்கிரம் முடியும் அவ்ளோ சீக்கிரம் வந்துடறேன்......ராஜாக்களா.......நீங்க கொடுக்குற ஒரு அன்புக்கு நானு என்ன திருப்பி கொடுக்கறது..........பணம் வாங்குறேன் ஆக்ட் பண்றேன்.....அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கன்னா.......உனக்கு நான் என்ன கண்ணா கொடுக்கறது......டெஃபனிட்டா நீங்கல்லாம்...நம்ம fans எல்லாம் தலை நிமிர்ந்து வாழுறா மாதிரி நான் செய்வேன் கண்ணா..........கடவுள் கிருபை எனக்கு இருக்கு.....குரு கிருபை இருக்கு........எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்க கிருபை என் மேல இருக்கு.......நான் சீக்கிரம் வந்துடறேன்........ஓகே..........bye.....good....
- Envazhi - நன்றி என்வழி............இணைய தளத்திற்கு.......
தலைவர் எழுந்து வர எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.........நண்பர்களே நீங்களும் பிரார்த்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.........நன்றி.........
ஜெய் ஹிந்த்!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
20 comments:
Me the first
சுடு சொறு..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
ஃஃஃஃஎன்னதான் வாழ்கை எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அந்த அகந்தையை தலைக்கு ஏற்றாத அற்புத மனிதன் ரஜினிஃஃஃஃ
உண்மையான அறிமுகம்.. அவரது தன்னடக்கம் மிகவும் மேன்மையானது..
காலை வணக்கமுங்கோ!. எல்லாம் வல்ல இறைவன் அவர் வரைவில் குணமடைய வழிவகுப்பான்
வணக்கம் நண்பர்களே...........//
வணக்கம் மாமா!
எப்படியிருக்கிறீங்க?
நீங்க தானே அடிக்கடி மாப்பிளை என்று சொல்லுவீங்க. அப்போ நாம மாப்பிளை என்றால்,
அடச் சும்மா ஒரு மரியாதைக்காகச் சொன்னேன்.
‘ரசிகர்கள் தலைநிமிர்ந்து வாழும்படி செய்வேன்.. சீக்கிரம் வந்துடறேன்!’ – ரசிகர்களுக்காக ரஜினி வாய்ஸ்//
தலைவர் வெகு சீக்கிரம் குணமாகி, மீண்டும் அதே இளமைத் துள்ளலுடன் படங்களில் நடிக்க வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.
நன்றிகள் சகா.
சகோ அடியேனுக்கு ஒரு சிறிய சந்தேகம்,
உங்கள் ப்ளாக்கின் தோஸ்த்துங்க பகுதியில் recent போஸ்ட் ஒன்றும் அப்டேற் ஆகுதில்லையே, ஏன்?
//நிரூபன் said...
சகோ அடியேனுக்கு ஒரு சிறிய சந்தேகம்,
உங்கள் ப்ளாக்கின் தோஸ்த்துங்க பகுதியில் recent போஸ்ட் ஒன்றும் அப்டேற் ஆகுதில்லையே, ஏன்?//
வணக்கம், சகோ.எல்லோருக்கும் இதே பிரச்சனை உள்ளது என்று எண்ணுகிறேன்.. கூகிள் பிரச்சனை என்று எண்ணுகிறேன்.
தலைவர் வந்திடுவார்..டான்ட் வொர்ரி பீ ஹப்பி...
தலைவர் வருவார்.
m m ம் ம் ரைட்டு
நல்ல மனிதர் .
விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்
நல்ல மனிதர்! விரைவில் நலம் பெறுவார்!
நிச்சயம் நலம் பெற்று வருவார்...
என்னமோ போ தல., வந்த போதும் தல., அமிதாப் கூட குடல் பிரச்சனை சரியாகிய பிறகு தான் இன்னொரு ரவுண்ட் வந்தார்
நல்லவர்கள் நலமாக வாழவேண்டும் அப்போதான் நாட்டுல மழையும் பெய்யும் இல்லையா...???
யோவ் மாப்ள அங்க இருந்து எங்களுக்கு சொல்ற இங்கயே இருக்குற நாங்க உன் தளத்த பார்த்து தெரிஞ்சிக்குறோம் என்ன கொடும சார் இது.
ஹோப் ஹி வில் கெட் வெல் சூன்..http://zenguna.blogspot.com
மாப்ளே பதிவு போடலையா இன்னிக்கு??
தலைவர் விரைவில் நம் பெறுவார்..
http://erodethangadurai.blogspot.com/
Post a Comment