வணக்கம் நண்பர்களே.............
இந்த பதிவின் மூலம் ஹனாய் சாமான்ய மக்களின் மாலை நேரத்தை பகிர்கிறேன்.......அண்ணே பீர் பார்டிகளுக்கும், சாப்பாடு விரும்பிகளுக்குமான பதிவு.......படிச்சிபுட்டு திட்டப்படாது..........ஹிஹி/!
இங்கு இரு பாலாரும் வேலைக்கு சென்று விடுவார்கள்...........இதில் ஆண்களை விட பெண்களே அதிக வேலை பார்ப்பதாக எனக்கு தோன்றுகிறது..........ஏனெனில், இங்கு ஒரு வேலை தான் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது(!)..........ஒரே நேரத்தில் மூன்று கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்களை எனக்கு தெரியும்..........
இவர்களை பார்த்து வியந்திருக்கிறேன்......நமக்கு ஒரு வேலை பாக்குறதுக்கே முழி பிதுங்குது..........(ஒழுங்கா பாத்தாதானே!)..........இவங்க எப்படி இப்பிடி என்று நினைக்கும்போது ஆச்சர்யம்...........சரி விஷயத்துக்கு வர்றேன்.........
சரியா 5 இலிருந்து 5.30 பல நிறுவனங்கள் தங்கள் பணி நேரத்தை முடித்துக்கொள்ளும்.....அப்புறமென்ன பெரும்பாலான ஆண்கள் பீர் கடைகளில் ஆஜர்.....நம்மூரு டீக்கடைகள் போல இங்கு பீர் கடைகள்...........அதுவும் எப்படின்னு பாருங்க........
பாத்திங்களா..........இந்த முறையில் தான் பீர் விநியோகம்.........
பய புள்ளைங்க எப்படி இந்த தம்மாத்தூண்டு சேர்ல உக்கார்ராங்கன்னு நெனைப்பேன்........இந்த மக்களுக்கு தொப்பைங்கர விஷயம் ரொம்ப கம்மி......எல்லோருக்கும் வவுறு ஒட்டியே இருக்குது..........ஒரு முறைக்கு கிட்ட தட்ட 5 - 10 கிளாஸ் பீர் குடிக்கிறாங்க........இவங்க எடுத்துக்கற உணவ பாருங்க...........
தவ் பூ - அதாவது சோயா உடன் காய்கறி சேர்த்து...........இது உடல் எடைய கூட்டுவதில்லை..........
சுட்ட மாமிச ரோல்.......இது சூப்பரா இருக்குமுங்க..........ஹிஹி!
பறவை முட்டை...........ஹிஹி!
உக்கா...........அதாவது நம்மூரு புகை மண்டலம்(!)..................
எறா, நண்டு எல்லாம் உண்டு..............
வேக வச்ச காய்கறிகளுடன் கொஞ்சம் அரிசி உணவும்...............இவைகள் அதிகமானவை வேக வைத்தவைகளே.......வறுத்து எடுக்கும் உணவுகள் மிக குறைவு.............
எனக்கு இங்க இருக்கும் நண்பர்கள்..........வீட்டுக்குள்ள நுழையறதுக்கு முன்னாடியே கேட் போட்டு நிப்பாங்க ஹிஹி...........
எங்க போற...........
வீட்டுக்கு தான்............
உக்காருய்யான்னு சொல்லி...........ஹிஹி! (அடுத்த வாரத்திலிருந்து தப்பிச்சிடுவேன் ஹிஹி!)
கொசுறு: இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.............இருக்கும் ஊரை பற்றி உங்களுக்கு ஒரு பகிர்வா புரிய வைக்கிறேன்....! படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
22 comments:
தக்காளி .. நேத்துத்தான் சமையல் குறிப்பு பதிவுகள் பற்றி தனி மெயில்ல கிண்டல் பண்ணூனான். இப்போ இவனே.. ஹி ஹி சரி பதிவுலகில் இதெல்லாம் சகஜம்
தெரிஞ்சிக்க வேண்டிய விசயந்தான்....
Nice and Super....
"ஹனாய்" அறிந்துகொண்டோம்.
ஆஹா, நீங்களும் கிளம்பிட்டீங்களா..
கரப்பான் பூச்சியும் அங்கெ சாப்பிடுவாங்களா பாஸ்?
பீர் ரொம்ப அடிச்சா தொப்பை வைக்கும் என்று அல்லவா கேள்வி...
யோவ் அஞ்சிபேர்தான் கமெண்ட்ஸ் போட்டுருக்காங்க, அதுக்குள்ளே ஏழு வோட்டு விழுந்துருக்கு....???
கொசுறு: இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.............இருக்கும் ஊரை பற்றி உங்களுக்கு ஒரு பகிர்வா புரிய வைக்கிறேன்.//
நீ நல்லா துன்னு தக்காளி...
இவ்வளவு நல்ல ஊரிலயா நீ இருக்கே மக்கா?
சத்தியமாக உங்கள் இருவம் இன்னும் தெரியாது. ஆனால் நீங்கள் நல்ல கண்டாகத்தான் இருப்பீங்க :)
இப்பவே அங்க வந்திடனும் போல இருக்கு ......இப்பவே அங்க வந்திடனும் போல இருக்கு ......
//கொசுறு: இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.............//
இன்னும் இரண்டு நாள் கழிச்சா ஒரே சைவ பதிவா போடுவேன், அதான் இப்பவே சொல்லிடறேன். ஹா ஹா!
//வீட்டுக்குள்ள நுழையறதுக்கு முன்னாடியே கேட் போட்டு நிப்பாங்க ஹிஹி..........//
அதான் கால் கட்டே வருதே!
போட்டோவில் உள்ள சாப்பாடு அயிட்டங்களை பார்க்கும் போது ஆசையில் பசி வந்துவிட்டது சார்....
ஆனா,இந்தப் படங்களெல்லாம்???
மாப்பிள எடுத்ததா இல்ல மப்பில எடுத்ததா??
சிறப்பான பகிர்வுகள் பாஸ்
அது சரி எல்லாருக்கும் மனோ போல தொப்பை இருக்கும்னு எதிர்பார்க்கலாமா!!
ஹிஹி ம்ம் நான் இனி மேல் கொஞ்சம் லேட்டாக தான் வருவேன் பாஸ்...
ஆனா கண்டி[பாய் சேதாரம் இருக்கும்!!
உவாக் எல்லாம் பச்சை பச்சை கறி...
வியட்னாம் உணவுப் பகிர்விற்கு நன்றிகள் சகோ.
இந்த மக்களுக்கு தொப்பைங்கர விஷயம் ரொம்ப கம்மி......எல்லோருக்கும் வவுறு ஒட்டியே இருக்குது......//
அவ்...அவங்கள் சாப்பிடுவது நூடுல்ஸ்...
நாம சாப்பிடுவது சோறு..
வருகை புரிந்த நட்புகள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment