வணக்கமுங்கோ........ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை.......நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன்....வாழ்ந்ததில்லை.......
வாய்யா மானி..........வா.......எப்படி இருக்க.........
மானி: நல்லா இருக்கேன்யா..........
குவா: ஏன் ரொம்ப நாளா காணோம்..........
மானி: ஊட்ல ஊருல இருந்து வர்றாங்க அதான் வேல அதிகம்........ஹிஹி!
குவா: அப்புறம் என்னா சேதி........
மானி: ஊரெல்லாம் நம்ம ஒசாமாவ கொன்னத்ததான்யா பேசிக்கறாங்க........
குவா: பாவம்யா இப்படி கொன்னு புட்டாங்களே..........
மானி: இதுல ரெண்டு பக்கமும் தவறு இருக்குய்யா........அதுவும் பேரிக்காகாரன்தான் தன்னோட சுயநலத்துக்காக இந்தால வளத்து உட்டான்.....இப்போ அவனே முடிச்சும் வச்சிட்டான்........நரி கிட்ட நாட்டாம வந்தா என்ன ஆகும்....உலகமே அவனுங்க கைல தானே மாட்டிகிட்டு இருக்கு.........
குவா: இது மூலமா இந்தியாவுக்கு நஷ்டமா. லாபமா........
மானி: என்னை பொறுத்தவரைக்கும் இது பாகிஸ்தானுக்கு பெரிய ஆப்பா மாறலாம்........ஏன்னா இதுவரைக்கும் அவரு எங்க இருக்காருன்னு தெரியாதுன்னு சொல்லி பேரிக்கா காரங்க கிட்ட இருந்து துட்டு வாங்கிட்டு இருந்தானுங்க............இப்போ கத நாரிட்டதால........இந்தியா தங்கள பாத்து சிரிப்பா சிரிக்கறத சோகமா பாத்துட்டு இருக்கானுங்க ஹிஹி!....
குவா: நமக்கு எதுக்குப்பா உலக பொல்லாப்பு.......நம்ம தலைவரு எப்படி இருக்காரு.......
மானி: எந்த தலைவரே கேக்குற.......ஓ அவரா..........பாவம்யா........தன் ஒன்னும் தெரியாத குழந்தைய இந்த மாதிரி கோர்ட்டு கையுமா அலைய வைப்பானுங்கன்னு நெனச்சி கூட பாத்து இருக்க மாட்டாரு.....ஆனா இதுல பாரு நேத்து வரைக்கும் அவாளுக்கும் நமக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்னு ரீல் உட்டுட்டு இருந்தாரு..........இப்ப என்னடான்னா அந்த ஆரிய வக்கீல வச்சித்தான் வாதட வேண்டி இருக்கு.........
குவா: ஆமாமா.......என்னமோ நேத்து வரைக்கும் ஆரிய சதி அப்படின்னு புலம்பிட்டு இருந்திட்டு.....இன்னைக்கு அந்த வக்கீலு கிட்ட கதின்னு கெடக்க வேண்டியதாயிடுச்சே.........
மானி: அதான் சொல்றது ஊருக்கு உபதேசம்கறது........பாத்தியா நம்ம சூப்பர் நடிகர் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டாரு.......
குவா: ஆமாம்யா.....என்னாசிய்யா அவருக்கு.......
மானி: தெரியல.......ஆனா ஒன்னு புரியுது.......அவரு இனி நல்ல விதமா ரெஸடு எடுக்கணும்..........போதும்யா சம்பாரிச்சது அப்படின்னு அவருக்கு அவரே சொல்லிட்டு இருப்பாருன்னு நெனைக்கறேன்......
குவா: சரியா இந்த வழக்கு என்ன ஆகும்னு நெனைக்கிறே.........
மானி: எல்லாம் சட்டத்தையே நம்புறாங்களே.........அங்க கூட பாரு அரசியல் விளையாடுது.........
குவா: எப்படி சொல்றே........
மானி: அடுத்த வாய்தா 14 ஆம் தேதி வச்சி இருக்காங்க........தேர்தல் ரிசல்ட் எதிரா வந்ததுன்னா......வழக்கும் எதிரா போயிரும் போல.......இந்த நேரத்துல பாபாவும் இல்லாம போயிட்டாரு....இல்லன்ன அவருக்கிட்ட யாவது எதாவது மந்திரிச்ச கயிறு வாங்கி வந்து இருப்பாரு நம்ம மஞ்சள் துண்டு தலைவரு........அய்யோ அய்யோ!
குவா: பத்திரிக்க காரங்க மேல அய்யா ரொம்பாதான் பொங்கறாரே ஏன்?
மானி: அதுவா......இன்னும் தேர்தல் முடிவு வராமையே நெறய பத்திரிகைங்க அந்தம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுதுன்னு நெனைக்கிறாரு அதான்..........
குவா: சினிமா நியுஸ் சொல்லு மாப்ள........
டவுட்டு: பொன்னி படம் ட்ராப் ஆனதுல அந்த ஹீரோக்கு ரொம்ப சந்தோசமாம்...
நெசம் : ஆமாங்க...இப்பதான் அந்த ஹீரோ நடிச்ச படம் ஹாலிவுட்டு ரேஞ்சுக்கு(!)....பேசப்பட்டு கொண்டு இருக்கறதால.....தன்ன ஹீரோவா போடலையே என்று நினசிருந்த வருத்தம் இப்போ சந்தோசமாயிடுசாம்......!
டவுட்டு : சொம்புவை சீண்டினால் விளைவு விபரீதமாகும்..தந்தை பேட்டி!
நெசம்: ஆமாங்க......அவரே போனா போகுதுன்னு இந்த தேர்தல்ல மக்களை விட்ருக்காரு.....ஏன்யா அவர டென்சன் ஆக்குறீங்க.........அப்புறம் கொட்டாங்குச்சிய எடுத்துகிட்டு வந்துடப்போறாரு சாக்கிரதை.......!
டவுட்டு: டான்சு மாஸ்டரு எடுக்கும் படத்துக்கு போராளி பேரை வைக்க திட்டம்!
நெசம்: அப்படித்தான் சொல்லிக்கராங்கப்பா.......அந்தாளுக்கு என்ன சரக்கு இருக்குன்னு தெரியல...இந்த மாதிரி கமர்சியல் படத்துக்கு ஏன் இந்த பெயர்னு விவாதம் ஓடிட்டு இருக்கு!
செய்தி: வழக்கு 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
பன்ச்: நேற்று போல் இன்று இல்லை......இன்று போல் நாளை இல்லை!
ஆரோக்கியசாமி சொல்றாரு:
அறிவுக்கூர்மைக்கும், ஞாபக சக்திக்கும் வாரம் ஒரு முறை வல்லாரைகீரையை உணவில் சேர்த்துகொண்டால் நல்லது........
இந்த வார தத்துவம்:
இந்திய ஜொள்ளு:
வியத்நாமிய ஜொள்ளு:
கொசுறு: தற்போது வலையுலகை ஆளும் வர்க்கம் தீவிரமாக கண்காணிப்பதால் அனைவரும் ஜாக்கிரதையானபடி பதிவுகள் இடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
30 comments:
வடை!
//தற்போது வலையுலகை ஆளும் வர்க்கம் தீவிரமாக கண்காணிப்பதால் அனைவரும் ஜாக்கிரதையானபடி பதிவுகள் இடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..// ஏன்யா பீதியைக் கிளப்புறீங்க..எந்த ஆளும் வர்க்கம்..வியட்னாம் ஆளும் வர்க்கமா?
வாழ்த்துக்கள்
மூன்றும், நான்கும் யாமே!
//நெசம் : ஆமாங்க...இப்பதான் அந்த ஹீரோ நடிச்ச படம் ஹாலிவுட்டு ரேஞ்சுக்கு(!)....பேசப்பட்டு கொண்டு இருக்கறதால.....தன்ன ஹீரோவா போடலையே என்று நினசிருந்த வருத்தம் இப்போ சந்தோசமாயிடுசாம்......!//
கலக்குறீங்களே விக்கி.
அறிவுக்கூர்மைக்கும், ஞாபக சக்திக்கும் வாரம் ஒரு முறை வல்லாரைகீரையை உணவில் சேர்த்துகொண்டால் நல்லது........//
இனிமேல் சேர்த்துக்கறேன்! தகவலுக்கு நன்றி தக்காளி!! யோவ், என்னதான் இருந்தாலும் இந்திய ஜொள்ளு தான் அம்சமா இருக்கு!
ok...ok
?>>>>>
கொசுறு: தற்போது வலையுலகை ஆளும் வர்க்கம் தீவிரமாக கண்காணிப்பதால் அனைவரும் ஜாக்கிரதையானபடி பதிவுகள் இடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
hi hi ஹி ஹி ரொம்ப கவனிச்சுட்டாங்களா? அடி பலமோ?
இன்றைய மானி-யும் மூர்த்தியும் கலக்கிட்டாங்க...
நீ எங்கயோ செமத்தியா வாங்கிட்டு எல்லோரையும் ஜாக்கிரத்தையா இருக்க சொல்ற..
ok ok.................
ok ok.....
ok ok.....
ok ok.....................
ok ok.....
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ok ok.................
May 8, 2011 2:25 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ok ok.....
May 8, 2011 2:25 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ok ok.....................
May 8, 2011 2:25 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ok ok.....
May 8, 2011 2:26 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ok ok.....
என்ன மனோ,இன்னைக்கு ஒரு முறை சொன்னா . . . . . .
வணக்கமுங்கோ........ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை.......நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன்....வாழ்ந்ததில்லை.......//
என்னய்யா, வாழ்க்கையே வெறுத்துப் போன ஆள் சொல்லுற மாதிரி ஆரம்ப வசனங்களே இருக்கு.
பதிவிறக்கம் ஆகும்போது பச்சை வண்ணம் வந்து பின்னர் மாறுகிறதே உங்கள் வலைப்பூவில் வண்ணம். எப்படி?
தற்போது வலையுலகை ஆளும் வர்க்கம் தீவிரமாக கண்காணிப்பதால் அனைவரும் ஜாக்கிரதையானபடி பதிவுகள் இடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..//
ஹா...ஹா..
மானிட்டர் பக்கம் என்றாலே ஓவர் லொள்ளு இருக்கும்,
அதிலை இறுதியில் இப்படி ஒன்றா.
ஐயோ, ஐயோ.
@SANKARALINGAM
வருகைக்கு நன்றி!
@செங்கோவி
"செங்கோவி said...
//தற்போது வலையுலகை ஆளும் வர்க்கம் தீவிரமாக கண்காணிப்பதால் அனைவரும் ஜாக்கிரதையானபடி பதிவுகள் இடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..// ஏன்யா பீதியைக் கிளப்புறீங்க..எந்த ஆளும் வர்க்கம்..வியட்னாம் ஆளும் வர்க்கமா?"
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள!
நான் சொன்னது பதிவுலகத்துல தான்யா ஹிஹி!
@ரஹீம் கஸாலி
வருகைக்கு நன்றி மாப்ள!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வருகைக்கு நன்றி மாப்ள!
@FOOD
வருகைக்கு நன்றி நண்பரே!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
?>>>>>
கொசுறு: தற்போது வலையுலகை ஆளும் வர்க்கம் தீவிரமாக கண்காணிப்பதால் அனைவரும் ஜாக்கிரதையானபடி பதிவுகள் இடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
hi hi ஹி ஹி ரொம்ப கவனிச்சுட்டாங்களா? அடி பலமோ?"
>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள!
வாங்கினது நீ கேக்குறது என்னை...என்னை கொடும இது ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
not ok, not ok, not ok!
# கவிதை வீதி # சௌந்தர் said...
இன்றைய மானி-யும் மூர்த்தியும் கலக்கிட்டாங்க...
>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள!
@பாரத்... பாரதி...
வருகைக்கு நன்றி நண்பரே!
@நிரூபன்
வருகைக்கு நன்றி மாப்ள!
அறிவுக்கூர்மைக்கும், ஞாபக சக்திக்கும் வாரம் ஒரு முறை வல்லாரைகீரையை உணவில் சேர்த்துகொண்டால் நல்லது........
நன்றி..
Post a Comment