வணக்கம் நண்பர்களே........
சமீப காலமாக மிதி உலகத்தால் பல பதிவர்கள் சந்தோஷமடைந்து இருக்கிறார்கள்......அதன் காரணமாக தினமும் 1 பதிவு போடும் நிலைக்கு வர வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..........இருந்தாலும் இந்தப்பதிவில் வரும் மோசமான படங்களை நல்ல உள்ளங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்......அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப்
>>>>>>>>>>>>>>>
பல CODE WORDS தாண்டி வந்த படியால் உங்களுக்கு இந்த படங்கள் காட்டப்படுகிறது.............
கடைசியா இருந்தாலும் மனது குலுங்கும் போட்டோ...........
கொசுறு: இதன் மூலம் நான் ஒரு ஜொள்ளன் என்று முடிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்......ஹி ஹி...........சும்மா உள்ளுலாயிக்கி தான்!.........படங்களை சுட அனுமதித்த Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
36 comments:
haa ஹா ஹா டேய்.. அவனா நீ.? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டேய்.. டாப்லெஸ் படம் போட்றேன்னு சவால் விட்டியே.. இதானா உன் டக்கு?
@சி.பி.செந்தில்குமார்
யாரு அது சொல்லுய்யா!
@சி.பி.செந்தில்குமார்
" சி.பி.செந்தில்குமார் said...
டேய்.. டாப்லெஸ் படம் போட்றேன்னு சவால் விட்டியே.. இதானா உன் டக்கு?"
>>>>>>>>>>
இதுவும் டாப்லெஸ் தானே.......ஹிஹி உனக்கு பொறாமையா இருக்கு போல ஹிஹி......இதெல்லாம் 6 பேக் 1 பேக் இல்ல ஹிஹி!
நல்லாவே படம் ஓட்டுரிங்க !
ஹி ஹி
இதென்னது ஆம்பளைங்க ஜட்டியோட....//உங்க ரசனையை உங்களொட வெச்சிக்கணும்..இப்படியா பப்ளிக்க்ல காமிக்கிறது
சமீப காலமாக மிதி உலகத்தால் பல பதிவர்கள் சந்தோஷமடைந்து இருக்கிறார்கள்.//
சந்தோசத்தை பாரு
மச்சி ப்ளாக் பேரு மாத்தியிருக்கியே! என்னது " அகட விகடமா? " விகடம் னா என்னான்னு தெரியும்! அகடம் னா என்ன? விளக்கம் சொல்லு மச்சி!
( ஹி.........ஹி......... பயபுள்ள எப்புடி முழிக்குது பார்? )
இதான் டப்லெஸ்ஸா..
யோவ் ரசிக்கும் படியா, கண்ணுக்கு குளிர்ச்சியா நாலு படம் போடுவியா? அத விட்டுப்புட்டு....!!!
அதுசரி எதுக்கு பெண் பதிவர்கள் மன்னிக்கணும் னு போட்டிருக்கே?
அட பாவி! இதுக்கா இத்தனை பில் டப்பு? பெண் பதிவர்கள் சிரிக்கிறார்கள்.
@! ♥ பனித்துளி சங்கர் ♥ !
வருகைக்கு நன்றி நண்பா!
@ஆர்.கே.சதீஷ்குமார்
ஏனய்யா நீங்களும் போட மாட்டேங்கிறீங்க....
அதான் ஹிஹி!
@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி நண்பா!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
அதுசரி எதுக்கு பெண் பதிவர்கள் மன்னிக்கணும் னு போட்டிருக்கே?"
>>>>>>>>>>>
ஒரு விளம்பரம்....ஹிஹி!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
மச்சி ப்ளாக் பேரு மாத்தியிருக்கியே! என்னது " அகட விகடமா? " விகடம் னா என்னான்னு தெரியும்! அகடம் னா என்ன? விளக்கம் சொல்லு மச்சி!
( ஹி.........ஹி......... பயபுள்ள எப்புடி முழிக்குது பார்? )
>>>>>>>>>>>
நீதானே அடுத்தவாரம் கல்யாணம்னு சொன்னே அப்போ உனக்கு புரியும் இதுக்கான விளக்கம் ஹிஹி!
@கக்கு - மாணிக்கம்
"கக்கு - மாணிக்கம் said... [Reply to comment]
அட பாவி! இதுக்கா இத்தனை பில் டப்பு? பெண் பதிவர்கள் சிரிக்கிறார்கள்"
>>>>>>>>>>>>>
தலைவரே எப்ப பாரு பெண்கள் படமே போடுறாங்க....
ஆபாசமான்னு சொல்றாங்க....அதான் ஒரு மாறுதலுக்கு....ஹிஹி!
////
அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப்
///////
இது என்னய்யா....
விளக்கம் சொல்லிடு.. இல்லன்னா...
ஏய்.. உடம்பக்காட்டி மிரட்டல் விடுக்கீறீறா...
அப்புறம் நம்ம அண்ணாச்சிக்கிட்டே போட்டுக் கொடுத்துடுவேன்...
அருமை அருமை நண்பா உங்கள் ரசனை அருமை. இன்னைக்கு ஏப்ரல் ஒன்னாம் தேதியில்லையே!
தமிழ்மணத்தில் ஏழாவது படம் சாரி ஓட்டு போட்டாச்சு.
"# கவிதை வீதி # சௌந்தர் said...
ஏய்.. உடம்பக்காட்டி மிரட்டல் விடுக்கீறீறா...
அப்புறம் நம்ம அண்ணாச்சிக்கிட்டே போட்டுக் கொடுத்துடுவேன்...
>>>>>>>>>>>>>>>
வாயா கவிஞ்சா வா!
...............
"இது என்னய்யா....
விளக்கம் சொல்லிடு.. இல்லன்னா..."
>>>>>>>>>>>>
அதான் சொன்னேன்ல CODE WORDS ன்னு ஹிஹி!
@FOOD
"FOOD said...
அருமை அருமை நண்பா உங்கள் ரசனை அருமை. இன்னைக்கு ஏப்ரல் ஒன்னாம் தேதியில்லையே!"
>>>>>>>>
தல வாங்க....ஒரு விளம்பரம் அதுல ஒரு கலவரம் ஹிஹி அதான்!
நாசமாபோச்சி போ.....
////அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப் /// ஆக என்ன அழகான வார்த்தை, ஆயிரம் அர்த்தங்கள் ..............))))
நேற்றைக்கு ராத்திரி ஒருமணி வரை இந்த படத்தைதான் கூகுள்'ல தேடிட்டு இருந்தீரா...??? ஆஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
///விக்கியின் அகட விகடங்கள்!///பாஸ் உண்மையிலே நல்ல இருக்கு
என்னாது கோட் வேர்டா...??? தக்காளி பிச்சிபுடுவேன் பிச்சி....
//கொசுறு: இதன் மூலம் நான் ஒரு ஜொள்ளன் என்று முடிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்......ஹி ஹி...........சும்மா உள்ளுலாயிக்கி தான்!...//
அந்த புல்டோசரை கொண்டு வாங்கலேய் இவரு பிளாக்'கை நசுக்கிருவோம்....
வேணாம். சும்மா இருக்குற சிறுத்தைய (நாந்தான். நாந்தான்) சொரண்டி பாக்காதீங்க மாம்ஸ்!
மொக்கை போடுவது கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் மகா மொக்கை................என்பதன் மறு வடிவம் இது தானோ.
அவ்....அவ்..
சமீப காலமாக மிதி உலகத்தால் பல பதிவர்கள் சந்தோஷமடைந்து இருக்கிறார்கள்......அதன் காரணமாக தினமும் 1 பதிவு போடும் நிலைக்கு வர வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..........இருந்தாலும் இந்தப்பதிவில் வரும் மோசமான படங்களை நல்ல உள்ளங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்......//
இங்கே என்ன நடக்குது...
இல்லத் தெரியாமத் தான் கேட்கிறன்..
அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப்//
இது தான் செந்தமிழ் என்பதா. அல்லது கெட்ட வார்த்தையா.
கடைசியா இருந்தாலும் மனது குலுங்கும் போட்டோ...........//
சகோ, உண்மையிலே நீங்க பெரிய கில்லாடி தான், ஒத்துக்கிறோம்.
பல CODE WORDS தாண்டி வந்த படியால் உங்களுக்கு இந்த படங்கள் காட்டப்படுகிறது.............//
பாதாளக் கிணற்றினுள் சைக்கிள் ஓடுவது மாதிரி இருக்கே...
படங்களைப் பார்க்கும் போது.
Post a Comment