வணக்கம் நண்பர்களே.........கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி........முன்னேற்ற பாதையிலே மனச வச்சி......மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ.......விவசாயி...விவசாயி....
எனக்கு எப்பெல்லாம் நேரம் கெடைக்குதோ.......அப்பெல்லாம் வியாபாரம் மற்றும் அதே நேரத்துல நம்ம நாட்டுக்கு அனுப்புராப்போல எதாவது உபயோகமான பொருள தேடி கொண்டு இருப்பேன்....அப்படித்தான் நேத்து ஒரு ஊருக்கு பயணமானேன்........
அன்பான மக்கள்........மஞ்சள் மக்கள், கருப்பு தக்காளிய(!) பாத்து சந்தோசமா பேசுனது மனசுக்கு இன்னும் அதிக சந்தோசத்த கொடுத்தது.........சரி விஷயத்துக்கு வர்றேன்........
இந்த ஊரு நகரத்திலிருந்து உள் வாங்கி இருக்கு........விவசாயம் மட்டுமே மேலோங்கி இருக்கு.........அதில் முக்கியமா இந்த செடி ரொம்ப முக்கியமா பட்டது எனக்கு...........ஏன்னா இந்த செடி விளையற பூமி..........தங்கம் விளையற மாதிரி........
இதன் பெயர் ஆர்டி என்று சொல்லப்படுது.......இதில் இருந்து தான் மலேரியாவுக்கு எதிரான மருந்து கிடைக்கப்படுது...........ரொம்ப அரிய வகை தாவரம் இது.........அதிக பட்சம் 5 அடி உயரம் வரை வளருமாம்....இந்தியாவிலும் விளையுது ஆனா நிறைய இல்ல(இந்தியாவிலே இதன் தேவை அதிகம்!) ........ஏன்னா இது ஒரு குறிப்பிட்ட கால நிலையில தான் விளையுமாம்...........வருசத்துல நாலு மாசம் மட்டுமே அறுவடை......
இந்த செடி 1000 கிலோ போட்டு அதனோட சில பொருள்கள் சேர்த்து அரைச்சி எடுத்தா 3 கிலோ மட்டுமே அந்த மூலப்பொருள்(ஆர்டிமிசினின்) வரும்.........அப்போ பாத்துக்கோங்க எவ்ளோ கிலோ செடி தேவைப்படுதுன்னு ...
இதை பக்கத்து நாடான சீனா எப்படியும் வளைக்க முயற்சித்து தோத்துடுச்சி(போரில் மட்டுமில்லாம, விவசாயத்திலும்!)..........அதாவது இந்த மூலப்பொருளின் விலையை அடி மாட்டு விலைக்கு விற்றால் வியத்நாமிய வியாபாரம் முடங்கிடும்னு அவங்க யோசிச்சி இருக்காங்க........ஏன்னா அவங்க நாட்டுலயும் இந்த செடி விளையுது......பல விவசாயிகள் நொடிஞ்சி போயி இந்த செடிய பயிரிடுரத நிறுத்திட்டாங்க.......
அப்பிடியும் கடந்த 10 வருசமா போராடி ஜெயிச்சிட்டு இருக்கும் ஒரு விவசாயி மற்றும் வியாபாரிய தான் நான் சந்திச்சேன்........இந்தியர் அப்படின்ன உடனே அவரும் நல்லா பேசுனாரு......இப்போ அந்த பொருள் இந்தியாவுக்கு மலேரியா எதிர்ப்பு மருத்துவத்துக்காக அனுப்ப ஒப்பந்தம் கைய்யேழுத்தாயிடுச்சி......வியாபாரமா இருந்தாலும் அது நம்ம நாட்டுக்குன்னு நினைக்கும் போது ஒரு சின்ன சந்தோசம்..............
கொசுறு: எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)........ஹிஹி........

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
50 comments:
>>எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)........ஹிஹி........
அடேய்.. ஏண்டா இப்படி?
இந்த ஊரு நகரத்திலிருந்து உள் வாங்கி இருக்கு..>>>>>>
எம்புட்டு தூரம் உள்வாங்கியிருக்கு?
இதன் பெயர் ஆர்டி என்று சொல்லப்படுது.......இதில் இருந்து தான் மலேரியாவுக்கு எதிரான மருந்து கிடைக்கப்படுது...........ரொம்ப அரிய வகை தாவரம் இது..>>>>>
புதுசா ஒரு மூலிகை சொல்லியிருக்கிங்க.. தெரிஞ்சுக்கறேன்...
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
>>எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)........ஹிஹி.......
அடேய்.. ஏண்டா இப்படி?"
>>>>>>>>>>>
வாய்யா என்ன சூனியமெல்லாம் எடுத்திட்டியா ஹிஹி!
அப்பிடியும் கடந்த 10 வருசமா போராடி ஜெயிச்சிட்டு இருக்கும் ஒரு விவசாயி மற்றும் வியாபாரிய தான் நான் சந்திச்சேன்........இந்தியர் அப்படின்ன உடனே அவரும் நல்லா பேசுனாரு...>>>>
ஹா..ஹா...அவருக்கு இவர் தான் விக்கி ன்னு தெரியாம போச்சு.
@தமிழ்வாசி - Prakash
"தமிழ்வாசி - Prakash said...
இந்த ஊரு நகரத்திலிருந்து உள் வாங்கி இருக்கு..>>>>>>
எம்புட்டு தூரம் உள்வாங்கியிருக்கு?"
>>>>>>>>
100 கிமி ஏன் நீ போய் இழுத்து வர போறியா சொல்லுய்யா மாப்ள!
அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)........ஹிஹி....>>>>
எப்ப இருந்து கூகிள்ல படங்கள சுட கூடாதுன்னு முடிவு பன்னிங்க?
ஏற்றுமதி பத்தின பதிவுல புதுமணத் தம்பதி படம் எதுக்கு?
தமிழ்மணம் தகராறு பண்ணுதே..
@செங்கோவி
ஏற்றுமதி பத்தின பதிவுல புதுமணத் தம்பதி படம் எதுக்கு?>>>>
ஹா...ஹா... கேட்டாரு பாருங்க நச்சுன்னு ஒரு கேள்வி.
செங்கோவி said...
தமிழ்மணம் தகராறு பண்ணுதே..>>>>
இல்லையே.. நல்லா தானே போயிட்டு இருக்கு?
விவசாய விளக்கம் அருமை சகோ!!வாழ்த்துக்கள்
என்ன பையன் என்ன பொண்ணுடா சாமியோவ்!!
@செங்கோவி
"செங்கோவி said...
ஏற்றுமதி பத்தின பதிவுல புதுமணத் தம்பதி படம் எதுக்கு?"
>>>>>>>>>>>
ஏன்யா இங்க இருக்க செடிய படம் போடும் போது புதுசா கல்யாணம் ஆன குடுபச்தன் போட்டோ போட கூடாதா...போட்டா தப்பா ஹிஹி....உன்ன மாதிரி ட்ரம் போட்டோவா போடுறேன் ஹிஹி!
மாப்ள என்னென்னமோ எழுதுராருங்க வாழ்த்துக்கள் மாப்ஸ்
@மைந்தன் சிவா
"மைந்தன் சிவா said...
என்ன பையன் என்ன பொண்ணுடா சாமியோவ்!!"
>>>>>>>>>>>>>
இந்த ஊரு பொண்ணு இதே ஊரு பய்யன் ஹிஹி......!
.................
மைந்தன் சிவா said...
விவசாய விளக்கம் அருமை சகோ!!வாழ்த்துக்கள்
>>>>>>>>>
நன்றி!
"சசிகுமார் said...
மாப்ள என்னென்னமோ எழுதுராருங்க வாழ்த்துக்கள் மாப்ஸ்"
>>>>>>>>>>>
மாப்ள திட்ரியா பாராட்டுரியா ஹிஹி!
மாப்ள நல்லா எழுதி இருக்கே....!
@பன்னிக்குட்டி ராம்சாமி
வாய்யா வா சுகம்தானே!
இரண்டாவது படத்தில் வியட்னாமியப் பெண்ணோடு நிற்கும் இளவரசன் நீங்களா?
ஓ...நீங்கள் young boy ஆ?
வணக்கம் சகோ,
உண்மையில் நாட்டுக்குத் தேவையான நல்ல பதிவு, நல்ல பகிர்வு.
இந்தியாவிற்கு இந்தத் தாவரத்தை எப்போது இறக்குமதி செய்யப் போகிறீர்கள்?
மச்சி கிராமத்துக்கு விவசாயம் மட்டும் தான் பார்க்கப் போனியா ?
ஆனா நீ சொல்லுற தகவல் சூப்பரா இருக்கு, நம்ம நாட்டுல விவசாயத்துக்கு மதிப்பே இல்லை தெரியுமா? ஒழுங்கா படிக்கலைன்னா நீ மண் கொத்தத்தான் லாயக்கு அப்டீம்பாங்க!
இநதப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்! :-)
வாழ்த்துக்கள் மாம்ஸ்!
அடே அட்பப்பதர்களே....
தக்காளியும் எம்புட்டு நாளாத்தான் வெயிட்டு பண்றது??
யாராச்சும் நூத்தி அம்பதாவது போலோவரா சேருங்கடா..
இல்லை நான் ஒரு கள்ள எக்கவுண்ட் கிரியேட் பண்ணி சேர்ந்திடவா??
சொல்லு தல?
சூப்பர் மாம்ஸ்...பதிவும் கடைசியா நீங்க சிரித்த சிரிப்பும்...
>>எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)........ஹிஹி......
அடேய்.. ஏண்டா இப்படி?//
சிபி திருந்தவே மாட்டாரய்யா! சிபிக்குத்தான் நாட்டு பற்று இல்ல, நம்ம விக்கிய ஏன்யா நக்கல் பண்றீக?
அன்று நாட்டிற்காக எல்லையில் தியாகம்.அயல் நாட்டிலும் தொடருது இந்திய மண் மீதான பாசம்.
எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.
..... Good message. :-)
வாழ்த்துக்கள் விக்கி
ம்.. இம்புட்டு நடந்திருக்கா...
வரவர
பதிவெல்லாம் அசத்துது விக்கி..
வாழ்த்துக்கள்..
நல்ல பகிர்வு நல்ல முயற்ச்சி பாஸ் வாழ்த்துக்கள் ,,
உங்களுக்கு குடுக்கணும் டாக்டர் பட்டம் மாம்ஸ்!
//ல நம்ம நாட்டுக்கு அனுப்புராப்போல எதாவது உபயோகமான பொருள தேடி கொண்டு இருப்பேன்..//
மஞ்ச துண்டு ஒண்ணு பார்சல்!!
அண்ணே அந்த வியபாரத்த நீங்கதான் பேசி முடுச்சீங்களா? டவுட்
அண்ணே வணக்கம் அண்ணே...
எங்கே இருந்தாலும் தாய்நாட்டுக்காக ஏதாவது செய்யணும் நினைக்கிரீங்களே அங்கே நிக்குறீங்க "என்னை மாதிரி"
தமிழ் மனம் பதினேழாவது ஓட்டு போட்டுட்டோமில்ல,,
@நிரூபன்
"நிரூபன் said...
வணக்கம் சகோ,
உண்மையில் நாட்டுக்குத் தேவையான நல்ல பதிவு, நல்ல பகிர்வு.
இந்தியாவிற்கு இந்தத் தாவரத்தை எப்போது இறக்குமதி செய்யப் போகிறீர்கள்?"
>>>>>>>>>
மாப்ள.......இங்க இருந்து தாவரமா இல்ல மூலப்பொருளா அதாவது பவுடரா அனுப்ப போறோம்!
..............................
"நிரூபன் said...
இரண்டாவது படத்தில் வியட்னாமியப் பெண்ணோடு நிற்கும் இளவரசன் நீங்களா?
ஓ...நீங்கள் young boy ஆ?"
>>>>>>>>>>>>>>
ஏன்யா நக்கலா ஹிஹி!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி கிராமத்துக்கு விவசாயம் மட்டும் தான் பார்க்கப் போனியா ?"
>>>>>>>>>>>>>
மாப்ள விவசாயிய பாக்க போனேன்......!
.............................
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஆனா நீ சொல்லுற தகவல் சூப்பரா இருக்கு, நம்ம நாட்டுல விவசாயத்துக்கு மதிப்பே இல்லை தெரியுமா? ஒழுங்கா படிக்கலைன்னா நீ மண் கொத்தத்தான் லாயக்கு அப்டீம்பாங்க!"
>>>>>>>>>>>
என்ன இருந்தாலும் அங்க கால வச்சாத்தான் நாம சோத்துல கைய்ய வைக்க முடியும்!
@ஜீ...
"ஜீ... said...
இநதப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்! :-)
வாழ்த்துக்கள் மாம்ஸ்!"
>>>>>>>>>>>>>
ஹிஹி உனக்கும் அது தெரிஞ்சிருசாய்யா மாப்ள!
@மைந்தன் சிவா
"மைந்தன் சிவா said...
அடே அட்பப்பதர்களே....
தக்காளியும் எம்புட்டு நாளாத்தான் வெயிட்டு பண்றது??
யாராச்சும் நூத்தி அம்பதாவது போலோவரா சேருங்கடா..
இல்லை நான் ஒரு கள்ள எக்கவுண்ட் கிரியேட் பண்ணி சேர்ந்திடவா??
சொல்லு தல?"
>>>>>>>>
இது அன்பால தானா சேர்ற கூட்டம்..........நாமா சேக்க கூடாதுய்யா...........ஹிஹி!
@Chitra
"Chitra said...
எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.
..... Good message. :-)"
>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி சகோ
@NKS.ஹாஜா மைதீன்
"NKS.ஹாஜா மைதீன் said...
சூப்பர் மாம்ஸ்...பதிவும் கடைசியா நீங்க சிரித்த சிரிப்பும்..."
>>>>>>>>>>>>>>
மாப்ள என்னமோ சொல்லற புரியல ஹிஹி!
"# கவிதை வீதி # சௌந்தர் said...
ம்.. இம்புட்டு நடந்திருக்கா...
வரவர
பதிவெல்லாம் அசத்துது விக்கி..
வாழ்த்துக்கள்.."
>>>>>>>>>>
மாப்ள நன்றி!
@FOOD
"FOOD said...
அன்று நாட்டிற்காக எல்லையில் தியாகம்.அயல் நாட்டிலும் தொடருது இந்திய மண் மீதான பாசம்"
>>>>>>>>>>>
தல எனக்கு வெக்க வெக்கமா வருது ஹிஹி!
@கந்தசாமி.
மாப்ள நன்றி!
@! சிவகுமார் !
"! சிவகுமார் ! said...
உங்களுக்கு குடுக்கணும் டாக்டர் பட்டம் மாம்ஸ்!
//ல நம்ம நாட்டுக்கு அனுப்புராப்போல எதாவது உபயோகமான பொருள தேடி கொண்டு இருப்பேன்..//
மஞ்ச துண்டு ஒண்ணு பார்சல்!!"
>>>>>>>>>>>>>
மாப்ள இது அரசியல் சம்பந்தப்பட்ட பதிவு அல்ல ஹிஹி!
@நா.மணிவண்ணன்
"நா.மணிவண்ணன் said...
அண்ணே அந்த வியபாரத்த நீங்கதான் பேசி முடுச்சீங்களா? டவுட்"
>>>>>>>>>>>>>>>
இது வியாபாரம் மட்டும் இல்ல நம் நாட்டுக்கு தேவையான மருந்துய்யா!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
எங்கே இருந்தாலும் தாய்நாட்டுக்காக ஏதாவது செய்யணும் நினைக்கிரீங்களே அங்கே நிக்குறீங்க "என்னை மாதிரி""
>>>>>>>>>>>
ஒத்துக்கறேன் உம்ம மாதிரின்னு ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ் மனம் பதினேழாவது ஓட்டு போட்டுட்டோமில்ல,,"
>>>
மாப்ள நன்றி!
Post a Comment