வணக்கம் நண்பர்களே.......
அஹம்ப்ரம்மாஸ்மீ
சாருவாகா - இந்தப்பேர நெறயபேருக்கு தெரியாது.................நாமளும் தொடர்ந்து அர்த்தமுள்ள(!) பதிவா எழுதி மக்களை கொன்னுட்டு இருக்கோமே அதான் கொஞ்சம் மாற்றமா எழுதலாம்னு......மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது இல்லீங்களா. இது ஒன்னும் ஆன்மிகத்தோட கத இல்ல. தத்துவம்னு சொல்றோமே அதோட உண்மைதான் இது.
நாம அன்றாட வாழ்கைல கடைப்பிடிக்கிற தத்துவம் தான் இது.
சாருவாகா - அடிப்படையில் இந்திய தத்துவமாக இருந்தாலும் இந்து தத்துவத்தின் ஆறு வண்ணங்களில் இது இடம் பெறவில்லை.
இந்து தத்துவங்கள் இரண்டு வகைப்படும் அவை :
1. ஆஸ்திகா 2. நாஸ்திகா -
ஆஸ்திகா - உட்பிரிவுகள் ஆறு - சாம்கியா,யோகா,நியாயா,வைஷிகா,மிமாம்சா,வேதாந்தா
நாஸ்திகா - புத்த தத்துவம், ஜைன தத்துவம், சாருவாகா.
இந்த மூணு தத்துவங்களில் சாருவாகா - heterodox - அதாவது வைதீகத்துக்கு எதிரானது.
இதுல நாம பாக்க போற தத்துவம் பேரு தான் சாருவாகா.............அப்படியே ஒரு பின் பக்க சினிமா இசையோட(அதாங்க background music ஹிஹி!!) ஆரம்பிப்போமா!
இப்போ நம்மல்ல பல பேரு இந்த தத்துவத்த தான் கடைப்பிடிக்கிறோம் தெரியுமா.ஆனா இந்த தத்துவத்தோட மகத்துவம் 15 வது நூற்றாண்டுலேயே அழிஞ்சிட்டதா சொல்லிகிறாங்க.
இதன் படி இறப்புக்கு பின்னாடி வேற எந்த விதமான வாழ்கையும் இல்ல - நம்ம லெவலுக்கு இத சொல்லும்போது - தீ சுடுது, தண்ணி குளிருது - இந்த தன்மைய யாரு அதுக்கு கொடுத்தாங்க. யாருமில்லைங்க அது பிறந்தததுல இருந்தே அப்படி தான் அது இருக்கு(!).
நாம பாக்கற விஷயங்கள் இப்போதைக்கு நிஜம்.............நாம இறந்து எரிக்கப்பட்ட பிறகு மறுபடியும் எப்படி சாம்பல் உயிரா உருவெடுக்கும்(!?).
மக்களின் பார்வையில் பல காலங்களாக இருக்கும் வேதங்களான ரிக்,யஜுர், சாம மற்றும் அதன் துணையான அதர்வண விஷயங்கள் புனையப்பட்டவை என்றும் அவை கோமாளிகளின் பதிவுகள் என்றும் இவங்க சொன்னாங்க.
வாழ்கை வாழ்வதற்கே, மற்றும் ஒரு முறை கொடுக்கப்பட்ட பரிசு வாழ்கைங்கறது அதை நாம சரியா பயன் படுத்திக்கணும்.
சாவு என்பது முடிவு எனவே வாழும்வரை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போ(பல்லாக்கை தூக்காதே பல்லக்கில் நீ ஏறு - மனிதன் எந்திரம் சிவசம்போ!!)
சாவுக்கு பிறகு சொர்க்கம் நரகம்ன்னு ஒன்னு இல்ல அதனால வாழும்போது அத நெனச்சி கவலைப்பட்டு உன் வாழ்நாளை சந்தோசம் இல்லாம கொன்னுடாதே.
நீ செய்யிற விஷயம் உனக்கு உண்மையில சந்தோசத்த கொடுக்கும்னா என்னா வேணும்னாலும் செய் ஆனா அதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சி செய்(think before you ink!).
வாழ்வுக்கு எப்படி ஒரு முடிவு சாவு என்று ஒன்று இருக்கிறதோ அதுவே நிஜம் அதனை யாராலும் மாற்ற இயலாது. வேண்டுமென்றால் தன்னை தானே ஏமாற்றிகொள்ளலாம் அதுவே இந்த தத்துவத்தில் உள்ள சாராம்சம்.
இறப்பு என்பதை ஒரு தெய்வீக நிகழ்வாக மாற்ற நினைத்தே பல வைத்தீக வேதங்கள் உருவாகின.
கண்ணால் பார்ப்பது மட்டுமே நிஜம் அதனால் கனவில் வாழாமல் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனிதனுக்கு தேவை............அதுவே என்றும் அவனுக்கு சந்தோஷத்தைக்கொடுக்கும்.
தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்.......உண்டென்றால் அது உண்டு.........இல்லை என்றால் அது இல்லை.
- கவி கண்ணதாசன்
என்னாமா சொல்லிட்டு போய் இருக்காரு பாருங்க.............
"என் விருப்பத்தில் யாரும் தலையிடாமல் இருக்கும்வரை அது பிரச்சனையில்லை. இந்த வாக்கியம் தான் இந்த விவாதத்துக்கு மூல காரணம்"
சாருவாகா - 7 வது நூற்றாண்டுல வாழ்ந்த புரந்தரர் என்கிற தத்துவமேதை இந்த விஷயத்த அழுத்தமா சொன்னாரு.........அன்றைய முதல் பெரியார் இவர்தான்.
ஆனா வேத அடிப்படைய நம்பி இருந்தவங்களால இந்த விஷயத்த ஏத்துக்க முடியல. இந்த விஷயங்களுக்கு எல்லாத்துக்கும் முன்னோடி இந்திய ஆரிய மொழி கலப்பு - என்ற விஷயம் ஏற்பட்டு சமஸ்கிருதம் ஸ்ட்ராங்கா உக்காந்தது இந்தியா எனும் தேசத்துல!
இந்த விஷயம் கேக்குறதுக்கு ஈசியா இருந்தாலும் எந்த அளவுக்கு ப்ளான் பண்ணி உருவாக்கி இருக்காங்க என்பதை நினைக்கும் போதே நமக்கு அதிர்ச்சி ஏற்படுத்துது.....
இருந்தாலும் நாம தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் ஆயிற்றே........
4 பிரிவுகளா பிரிக்கப்பட்ட வர்ணங்களின் விஷயங்கள் தான் ரொம்ப முக்கியமானவை
பிராமண இனம் - பாதிரிகள், ஆசிரியர்கள், தர்மத்தை எடுத்துரைக்கும் படிப்பாளிகள்
சத்திரிய இனம் - அரசர்கள், நிலசுவான்தாரர்கள்
வைசிய இனம் - வியாபாரிகள்
சூத்துர இனம் - வேலைக்காரர்கள், தொழிலாளிகள்
ஏன் இவ்வளவு விளக்கப்படுத்துறேன் என்றால் - முதலிலேயே சாருவாகா தத்துவத்தை இந்திய தத்துவத்தில் இணைத்து இருந்தால் இவ்வளவு ஏற்ற தாழ்வுகள் இன்று வரை தொடர்ந்திருக்காது.....................
சாருவாகா - மனித வாழ்கையின் கண்ணாடி.....................
- இவைகள் சாருவாகாவின் துளிகளே........
கொசுறு: நெனச்சதும் நெனைக்காததும் வாழ்கைல நடக்கும் போதும், அத எப்படி தனக்கு சாதகமா மாத்திக்கரதுன்னு யோசிக்கும் போதும்தான் ஒருவன் உண்மையான வாழ்கைய அனுபவிக்கிறான்(!?...........இது ஒரு மீள் பதிவு.......படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
38 comments:
நான் சாப்பிட போறேன்..
வந்து படிச்சிட்டு ஓட்டு போடுறேன்...
எனக்கு ஒரு மண்ணும் புரியலை "ங்கே"
என்னய்யா நேற்று சரக்கு ஓவராகி போச்சா....
//கவிதை வீதி # சௌந்தர் said...
நான் சாப்பிட போறேன்..
வந்து படிச்சிட்டு ஓட்டு போடுறேன்...//
ஒன்னும் புரியலைன்னதும் எப்பிடி சாக்கு சொல்லிட்டு ஓடுது பாரு...
" # கவிதை வீதி # சௌந்தர் said...
நான் சாப்பிட போறேன்..
வந்து படிச்சிட்டு ஓட்டு போடுறேன்.."
>>>>>>>>>>
கொய்யால இத்தன நாளா படிச்சிட்டா ஓட்டு போட்ட ஹிஹி!
அடிக்கடி ப்ளாக் டிசைனை மாத்துறது, எசகுபிசகா எழுதறது....என்ன ஆச்சின்னு தெரியலியே..ஹலோ மாம்ஸ்...டெல் மீ..
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
எனக்கு ஒரு மண்ணும் புரியலை "ங்கே""
>>>>>>>>>>>
அங்க மண்ணு தான் இருக்குன்னு ஏற்கனவே தெரியும்! அத வேற ஏன்யா விளம்பரப்படுத்துற ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
என்னய்யா நேற்று சரக்கு ஓவராகி போச்சா...."
>>>>>>>>>>>
இப்படி சொல்லி....சொல்லிதான்யா ஊரெல்லாம் என் பேர கெடுத்து வச்சிருக்க ஹிஹி!
@! சிவகுமார் !
" ! சிவகுமார் ! said...
அடிக்கடி ப்ளாக் டிசைனை மாத்துறது, எசகுபிசகா எழுதறது....என்ன ஆச்சின்னு தெரியலியே..ஹலோ மாம்ஸ்...டெல் மீ.."
>>>>>>>>>
மாப்ள கொஞ்ச நாளா சிபி,மனோ ரெண்டு நல்லவங்க பழக்கத்துனால ஹிஹி!
// விக்கி உலகம் said...
@! சிவகுமார் !
" ! சிவகுமார் ! said...
அடிக்கடி ப்ளாக் டிசைனை மாத்துறது, எசகுபிசகா எழுதறது....என்ன ஆச்சின்னு தெரியலியே..ஹலோ மாம்ஸ்...டெல் மீ.."
>>>>>>>>>
மாப்ள கொஞ்ச நாளா சிபி,மனோ ரெண்டு நல்லவங்க பழக்கத்துனால ஹிஹி!///
நாங்க என்ன பாவம்யா செஞ்சோம்...
//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
எனக்கு ஒரு மண்ணும் புரியலை "ங்கே""
>>>>>>>>>>>
அங்க மண்ணு தான் இருக்குன்னு ஏற்கனவே தெரியும்! அத வேற ஏன்யா விளம்பரப்படுத்துற ஹிஹி!//
இப்பிடி வேற சொல்லிட்டு திரியுரியா நீயி....
//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
என்னய்யா நேற்று சரக்கு ஓவராகி போச்சா...."
>>>>>>>>>>>
இப்படி சொல்லி....சொல்லிதான்யா ஊரெல்லாம் என் பேர கெடுத்து வச்சிருக்க ஹிஹி!//
மரியாதையா நடந்துக்கணும் இல்லைன்னா மறுபடியும் உம்ம பிளாக்குக்கு சூனியம் வச்சிருவேன் சாக்குரதை....
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
எனக்கு ஒரு மண்ணும் புரியலை "ங்கே""
>>>>>>>>>>>
அங்க மண்ணு தான் இருக்குன்னு ஏற்கனவே தெரியும்! அத வேற ஏன்யா விளம்பரப்படுத்துற ஹிஹி!//
இப்பிடி வேற சொல்லிட்டு திரியுரியா நீயி...."
>>>>>>>>>>
உண்மை அதானே ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
// விக்கி உலகம் said...
@! சிவகுமார் !
" ! சிவகுமார் ! said...
அடிக்கடி ப்ளாக் டிசைனை மாத்துறது, எசகுபிசகா எழுதறது....என்ன ஆச்சின்னு தெரியலியே..ஹலோ மாம்ஸ்...டெல் மீ.."
>>>>>>>>>
மாப்ள கொஞ்ச நாளா சிபி,மனோ ரெண்டு நல்லவங்க பழக்கத்துனால ஹிஹி!///
நாங்க என்ன பாவம்யா செஞ்சோம்..."
>>>>>>>>>>>
சும்மா இருந்த சங்க ஊதுனீங்க! அதான் ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
என்னய்யா நேற்று சரக்கு ஓவராகி போச்சா...."
>>>>>>>>>>>
இப்படி சொல்லி....சொல்லிதான்யா ஊரெல்லாம் என் பேர கெடுத்து வச்சிருக்க ஹிஹி!//
மரியாதையா நடந்துக்கணும் இல்லைன்னா மறுபடியும் உம்ம பிளாக்குக்கு சூனியம் வச்சிருவேன் சாக்குரதை."
>>>>>>>>>>
காமடி இதுக்கு நான் சிரிக்கனுமாய்யா......
ஏற்கனவே வச்சவன் கோமணத்துல உச்சா போயி கெடக்கான் ஹிஹி!
நாம பாக்கற விஷயங்கள் இப்போதைக்கு நிஜம்.............நாம இறந்து எரிக்கப்பட்ட பிறகு மறுபடியும் எப்படி சாம்பல் உயிரா உருவெடுக்கும்#டவுட்டு
//சாவு என்பது முடிவு எனவே வாழும்வரை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போ//
செம லைன்
///நீ செய்யிற விஷயம் உனக்கு உண்மையில சந்தோசத்த கொடுக்கும்னா என்னா வேணும்னாலும் செய் ஆனா அதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சி செய்(think before you ink!).// கரெக்டு ...வித்தியாசமான தகவல்களுடன் நல்ல பதிவு பாஸ்..
ayyayyoo.....ayyayyooo..... intha maathiri pathivu eluthittu, naan padikkalainnu kovam vera. aala vidu maams.
arumaiyaana pathivai meelpathivaa pottirukkinga. raitttu
@தமிழ்வாசி - Prakash
வருகைக்கு நன்றி மாப்ளே!
@கந்தசாமி.
வருகைக்கு நன்றி மாப்ளே!
@சசிகுமார்
வருகைக்கு நன்றி மாப்ளே!
டேய்.. தயவு செஞ்சு சரக்கு அடிச்சுட்டு மப்புல இருக்கறப்ப பதிவு போடாதே.. ஒரு எழவும் புரில.. ராஸ்கல்
///எனக்கு ஒரு மண்ணும் புரியலை "ங்கே" //
MANO நாஞ்சில் மனோ said...
அதான் எங்களுக்கு தெரியுமே!
MANO நாஞ்சில் மனோ said...
எனக்கு ஒரு மண்ணும் புரியலை "ங்கே"
/// இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..
ayyayo annanukku yaaro muttai manthiram vecchuttaanga...
Naan blog maari vanthutennu ninaikkiren...
ஆஹா..சாருவாக எனும் பெயரினூடாகத் தத்துவங்களையெல்லாம் நம்ம சகோ விதைத்திருக்கிறார்.
நல்லாத் தானே போய்க் கிட்டிருந்திச்சு...இடையில் ஏன் இப்படி ஆச்சு.
புது கலரு..புது பேரு..கலக்குறீங்க விக்கி
என்னமோ நடக்குது ஒண்ணுமே புரியல
இன்றைக்கு மீள் பதிவா? மனோ கூட சேரும்போதே நினைச்சேன்,பதிவு படிச்சா தெரியுதே பாதிப்பு!
ஆழ்ந்த தத்துவங்கள்...... ம்ம்ம்ம்..... ஒரே பதிவில், நிறைய விஷயங்கள் ......
சார்வாகம் பற்றி எளிமையாகச் சொல்லி இருக்கீங்க..நன்றி விக்கி.
அருமையான பதிவு
மிக்க நன்றி.
ஏண்ணே.. எங்களுக்கும் புரியரமாறி தமிழ்ல எழுதியிருக்கலாம்.. சரி .. விடுங்க..
கொடுத்துள்ள கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
semayaa செமயா இருக்கு புது லே அவுட்
Post a Comment