வணக்கம் நண்பர்களே......
ரொம்ப நாளா மிதிஉலகத்துல சண்டையே இல்லன்னு நெறைய பதிவர்கள் தனி மெயிலில் அங்கலாய்த்ததாலும்(!)........சில பதிவர்கள் தங்களை பற்றி மட்டுமே கலாய்கிறார்களே(!)......என்று "ஊ"என்று ஊளையிட்டதாலும்(!), நான் கேட்டதற்கு......அப்படி பொங்கி எழுந்தால் எண்ணெய் ஊற்றி தன்னை கொளுத்தி விடுவார்கள் மிதிஉலகத்தில் என்று அஞ்சியதாலும்.......அவர்கள் பொருட்டு என்னை எழுத சொல்லி வற்ப்புருத்தியதால் இந்தப்பதிவு.......(!!!!!!!!)
தற்போது பதிவுலக மேனியா எப்படி போய்க்கொண்டு இருக்கிறது...........
நான் கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த பதிவுலகத்தில் வாசகனாக இருந்து பின்பு ஒரு சாதா(ஸ்பெஷல்னா!) பதிவராக உருவெடுக்க கிட்ட தட்ட 6 இலிருந்து 7 மாதமாகியது.....இப்பவும் நான் ஒரு சாதாதான்(சோதா!)...........
ஆனால், இப்போது அப்படியல்ல ஒரு பிரபலத்துக்கு(!) தெரிந்து இருந்தாலே போதும் அவர் சட்டென்று அனைவராலும் திரும்பி பார்க்கப்படுகிறார்(எனக்கு வயித்தெரிச்சல் என்று சொல்லிக்கொள்ளவும்!)......அதுவும் பதிவுகளுக்கு போகாமல் என்னமோ இவர் தான் பல விஷயங்களை கரைத்து குடித்தது போலவும்...அதற்க்கு தனி மெயிலில் வேண்டுதல் வேறு ஹிஹி!............ஏன்யா பல பதிவர்கள் இன்று கொஞ்சமாவது பலருக்கு தெரிய எவ்வளவு பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு இருப்பார்கள்.....கொய்யால...இருங்கடி இருக்கு!......நான் பம்முற ஆளு இல்ல.........அதே நேரத்துல இலக்கிய பதிவரும் இல்ல ஹிஹி(உண்மை எப்பவுமே சொல்லிடனுமில்ல அதான்!)
இது இப்படி என்றால்......இன்னொரு புறம் தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல்(நோ டபுள் மீனிங் ஹிஹி!)........குய்யோ முறையோன்னு ஒரு கூட்டம்........அதுவும் உலக தரத்துக்கு இணையான ஈரான் பட ரேஞ்சுல கும்முறாங்க........(யார்ரா அங்க கைதட்டுறது.....!)
ஒரு பய புள்ள தனியா இருந்து கிட்டு ஜொள்ளு விட்டுட்டு இருக்கான்(டேய் உன்னதான்!).........அவனுக்கு தெரிஞ்ச பொருள கொண்டாந்து பின்னூட்டத்துல போட்டுட்டு போறான்.......அதுக்கு ஏன்யா உனக்கு இதெல்லாம் தேவையான்னு கேக்குறீங்க.......ஏதொ அவனுக்கு பொழுது போகல பல பெண் பதிவர்களிடம் மொக்க போட்டுட்டு இருக்கான்(சரிய்யா விடு உனக்கு இது சகஜம்தானே!) .........வேற என்னதான்யா பண்ண சொல்றீங்க.....பேசாம எல்லாரும் உக்காந்து அழுமூஞ்சி பதிவு போடுங்க........அதுக்கு இனிமே..........
ஹிஹி.........
ஹோ ஹோ......ஹே ஹே............ம் ம் ............
இந்த மாதிரி கம்மண்டுல போடாம.........ஐயோ போயிட்டியே.........அட தாத்தா போயிட்டேயே.........அட ஆயா போயிட்டியே.......ஹூம் ஹூம்...........
இனிமே இப்படி போடுறோம் கம்மன்ட்ஸ்..........சரியா............
பல பேரு ஏன் இப்படி செய்திய பதிவா போடுறீங்கன்னு கேக்குறீங்களே........உங்களுக்கு அந்த பதிவர்களின் சார்புல ஒன்னு விட்ட தம்பியா சொல்லிக்கறேன்......எங்களுக்கு என்ன வருமோ அத தானே போட முடியும்........இதுக்கெல்லாம் போய் பொங்குறீங்களே(!).........விடுங்கய்யா பாவம் வீட்ல வாங்குற அடிய தாங்கிகிட்டு நம்மளுக்கு சேதி சொல்றாங்க நண்பங்கன்னு பாக்காம(!).......சில டயலாகுகள் வருமாறு.......
எவ்ளவோ பாத்துட்டாங்க இத பாக்க மாட்டாங்களா.......
மானத்துக்கு பயந்தா பதிவனா இருக்க முடியுமா.........
குட்டின்னு ச்சே குட்டையின்னு வந்துட்டா அதுல சேரும் இருக்கும் செந்தாமரையும் இருக்கும்..........
etc...............
கொசுறு: பாதிக்கப்பட்ட பதிவர்கள்.......என்னிடம் வருந்தி வேண்டி கேட்டுக்கொண்டதால் இந்த பதிவு..........அதுவும் அவர்கள் பெயர் கெட்டு விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டதால் அவர்கள் பெயர் போடப்படவில்லை ஹிஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
52 comments:
வந்துட்டேன்
வாங்கோ வாங்கோ!
மீண்டும் வருகிறேன்
வாக்கும் அளிச்சிட்டேன்
வந்த வேலை முடிந்தது.
இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை- சூப்பருங்கோ!
Poche Poche!!!
Ayyayo...
enna pettha raasaave ennai vittu poyitiye...
veena poche
vilangaama poche...
ellam naasamaaga poche
யாரைக் கும்முறீங்கன்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லிட்டு கும்மக்கூடாதா?
மாப்ளே....இருடி உனக்கு இருக்கு
@டக்கால்டி
அய்யா வாங்க அம்மா வாங்க ஹிஹி!
@ரஹீம் கஸாலி
"ரஹீம் கஸாலி said...
மாப்ளே....இருடி உனக்கு இருக்கு"
>>>>>>>>>>
வாடி வா!அய்யய்யோ கொல்றாங்களே ஹிஹி!
@செங்கோவி
"செங்கோவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
யாரைக் கும்முறீங்கன்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லிட்டு கும்மக்கூடாதா?"
>>>>>>>>>>>
உனக்கு என்னய்யா புரியல......அரசியல் புரியுது இது புரியல! என்ன மாப்ள இன்னும் குழந்தையாவே இருக்க ஹிஹி!
மிஸ்ட்ர் விக்கி..
நீ எங்கேயோ செமத்தியா வாங்கிட்டு யாருக்கோ நடந்த மாதிரி மேச் பண்ணிக்கிட்டு இருக்கே..
பதிவு போட்டு பேர் வாக்குபவர் மத்தியில் சில பேர் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குறாங்க...
அவர்களைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்..
விடு நண்பா...
பார்த்துக்கலாம்...
என்ன மாம்ஸ் ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல இருக்கு, சரி சரி அழாதீங்க, கண்ண தொடச்சுக்கோங்க, ஓகே இப்ப சிரிங்க... எப்படி இருக்குது :-)))
உங்க பதிவுகள்ல எனக்கு புடிச்சதே வித்தியாசமான போட்டோஸ்தாங்க, நான் கடைசி ஸ்டில்ல சொல்லலீங்க மாம்ஸ்
/// எவ்ளவோ பாத்துட்டாங்க இத பாக்க மாட்டாங்களா.......
மானத்துக்கு பயந்தா பதிவனா இருக்க முடியுமா.........///
சிரிச்சி தாளால சாமீ!
///இன்று கொஞ்சமாவது பலருக்கு தெரிய எவ்வளவு பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு இருப்பார்கள்.....கொய்யால...இருங்கடி இருக்கு!///
யாரையோ "கும்ம " ஆரம்பிச்சிட்டீங்க. நடத்துங்க.
சரி. "அப்பாடக்கர் பதிவர்கள் "அப்டீன்னா என்னா அர்த்தம். சத்தியமா எனக்கு தெரியாது சொல்லுங்க .
வாக்குகளோடு இப்போது வருகிறேன், பின்னூட்டங்களோடு பின்னாடி வாறேன்!
அண்ணே என்னன்னே இது தலையும் புரியல வாலும் புரியல
//மானத்துக்கு பயந்தா பதிவனா இருக்க முடியுமா//
he..he..
@நா.மணிவண்ணன்
//////@நா.மணிவண்ணன் said...
அண்ணே என்னன்னே இது தலையும் புரியல வாலும் புரியல//////
exactly . . .
விக்கி நைட் தூக்கத்துல எதுன பதிவு போல இருக்கு .
ஒன்னும் புரியல . . .
மாப்ள நீ அவுங்களுக்கு ஆதரவா பேசறியா இல்ல .........
"# கவிதை வீதி # சௌந்தர் said...
மிஸ்ட்ர் விக்கி..
நீ எங்கேயோ செமத்தியா வாங்கிட்டு யாருக்கோ நடந்த மாதிரி மேச் பண்ணிக்கிட்டு இருக்கே.."
>>>>>>>>>>
நான் ஓடி ஒளியற ஆள் இல்ல!....என் மேல் தப்பு இருந்தா திருத்திக்கற ஆளுய்யா!
@இரவு வானம்
"இரவு வானம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
உங்க பதிவுகள்ல எனக்கு புடிச்சதே வித்தியாசமான போட்டோஸ்தாங்க, நான் கடைசி ஸ்டில்ல சொல்லலீங்க மாம்ஸ்"
>>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள......இருந்தாலும் உனக்கு குசும்பு ஜாஸ்த்திய்யா ஹிஹி!
@நா.மணிவண்ணன்
வருகைக்கு நன்றி மாப்ள!
@நிரூபன்
வருகைக்கு நன்றி மாப்ள!
@நிரூபன்
இரவு வானம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
வருகைக்கு நன்றி மாப்ள!
@♔ℜockzs ℜajesℌ♔™
வருகைக்கு நன்றி மாப்ள!
@! சிவகுமார் !
வருகைக்கு நன்றி மாப்ள!
@கக்கு - மாணிக்கம்
வருகைக்கு நன்றி தலைவரே!...உங்களுக்கு தெரியாததில்ல..........
அப்பாடக்கருன்ன......
ஆர்வக்கோளாறுன்னு ஒரு அர்த்தம் இருக்குங்க ஹிஹி!
@சசிகுமார்
"சசிகுமார் said...
மாப்ள நீ அவுங்களுக்கு ஆதரவா பேசறியா இல்ல .........'
>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள.....நான் எந்த ஆபாச விஷயத்துக்கும் ஆதரவு இல்ல...அதே நேரத்துல எந்த மாதிரி பதிவு ஆபாசம் அப்படிங்கற விஷயத்துல குழப்பத்துல இருக்கேன்...அதுதான் உண்மை!
பிரபல பதிவரா வரணும் னா வெட்கம் மானம் ரோசம் இதெல்லாம் இருக்க கூடாதுன்னு சொல்றாங்களே! உண்மையா?
ஹா ஹா ஹா ஹான்னு சிரிக்காம கா கா கா கா'ன்னா சிரிப்பாயிங்க....
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
பிரபல பதிவரா வரணும் னா வெட்கம் மானம் ரோசம் இதெல்லாம் இருக்க கூடாதுன்னு சொல்றாங்களே! உண்மையா?"
>>>>>>>>>
எதுக்கு எடுத்து விட்டுக்குவானே......
குத்துதே குடையுதேன்னு சொல்லுவானே ஹிஹி!
அது சரி பிரபல பதிவர் ஆயிட்டா அப்போ ஒரு பதிவுக்கு 1 கோடி கெடைக்குமான்னு சொல்லு ஹிஹி!
ஹி ஹி ஹி ஹி'ன்னு சிரிக்காம கி கி கி கி'னா சிரிப்பாங்க கொய்யால....
ஹே ஹே ஹே ஹே'ன்னு சிரிக்காம கே கே கே கே கே'ன்னா சிரிப்பாங்க...
அப்பாடக்கர் உள்ளேதான் இருக்கான் மக்கா....
சூப்பரா வார்னிங் பெல் அடிச்சிருக்கீங்க பார்ப்போம்....
//குய்யோ முறையோன்னு ஒரு கூட்டம்........அதுவும் உலக தரத்துக்கு இணையான ஈரான் பட ரேஞ்சுல கும்முறாங்க........(யார்ரா அங்க கைதட்டுறது.....!)//
மாம்ஸ் என்னைத் திட்டறதா இருந்தா நேராத்திட்டணும் ஒக்கே! :-)
இப்படி எல்லாம் ஜோசிச்சால் நல்ல பதிவு வருமா? பெயர்களை சொல்ல ஏன் தயக்கம் நண்பர்கள் பார்த்து திருந்துவார்கள்.
@MANO நாஞ்சில் மனோ
வருகைக்கு நன்றி மக்கா!
@ஜீ...
"ஜீ... said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
//குய்யோ முறையோன்னு ஒரு கூட்டம்........அதுவும் உலக தரத்துக்கு இணையான ஈரான் பட ரேஞ்சுல கும்முறாங்க........(யார்ரா அங்க கைதட்டுறது.....!)//
மாம்ஸ் என்னைத் திட்டறதா இருந்தா நேராத்திட்டணும் ஒக்கே! :-)"
>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள!
இது நிச்சயாமா உன்ன இல்ல உன்ன திட்றதா இருந்தா நேராவே திட்டிடுவேன் ப்ளோக்ல சரியா......!
@Nesan
வருகைக்கு நன்றி மாப்ள!
நானே இன்னும் என்ன திருத்திக்கல.........
இன்னிக்கிதான் என்னப்பத்தி பதிவுலகம் என்ன நினைக்குததுன்னு புரிஞ்சிது.........இனி திருத்திக்கறேன்!
அப்பாடக்கர் பதிவர்கள் "அப்டீன்னா என்னா அர்த்தம்.
ஹஹஅஹஹா
விக்கி....நீர் ஒரு உலகம்!!
அகட விகடம் நீர் ஒரு
தகர டப்பா..
அப்பிடீன்னு நான் பேசுவனா..
வாங்கிறதையும் வாங்கிட்டு அத வைச்சு ஒரு பதிவா??
இது இப்போ சகஜமாகிட்டு பதிவுலகத்தில!!
ஹி ஹி ஹி :-)
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அது என்ன அப்பாடக்கர்???
தக்காளி வீட்ல எலி வெளில புலி.. ஹா ஹா
தக்காளி அந்த நாடாவ கொஞ்சம் அவுத்துவிடேன்.....!
Post a Comment