வணக்கம் நண்பர்களே.......
கடந்த ஒரு வாரமாக கடின உழைப்பை சம்பளம் தருபவர்கள் எடுத்துக்கொண்டு விட்டதால்(!!).......நண்பர்களின் பதிவுகளுக்கு வர இயலவில்லை.....உடனுக்குடன் கருத்துரை வழங்கவும் முடியவில்லை......எல்லோரும் இந்த குழந்தையை(!) பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.......
நடந்து கொண்டு இருக்கும் ஒரு விவகாரமான வழக்கில்......சேர்க்கப்பட்டு இருக்கும்(!)..........என் தமிழ்நாட்டின் தியாக தீபத்தை காப்பாற்ற கோரி இங்கிருந்து ஆப்பிரிக்கா வரை நடை பயணம் போகலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறேன்.......
யாரும் இதில தவறு கண்டு பிடிக்க முடியாது..........ஏன்னா எங்க சோழ மன்னனின் தவப்புதல்வி........பெண் இனத்துக்காக தன்னை அரசியலில் இணைத்துக்கொண்ட புண்ணியவதி(!) அவர்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாமல் அவரை கோர்ட்டு படியேற வைத்திருக்கும் மத்திய நேர்மை தவறாத(!) மன்னர்களை பார்த்து கேட்கிறேன்........
தேரா மன்னா செப்புவது....என்னா!...........எங்கள் மாசற்ற மாணிக்கம்..........ஊழல் எனும் பெயரை அன்பளிப்பு என்று மாற்றி வைத்த பெருமைக்குரிய சோழ மன்னனின் குழந்தையை போய் இப்படி அலைக்கழிக்கிறீர்களே.......என்னய்யா உங்க ஞாயம்.........ஹூம்!
ராசா எனும் நேர்மை தவறாத சிங்கத்தை(!) உலகுக்கு தெரியவைத்த எம் சோழனை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்...........இப்படி ஒரு விஷயம் நிகழாதிருந்தால்........இந்தியா முழுமைக்கும் மட்டும் இல்லாமல் உலகிற்கே மிகப்பெரிய சாதனையை எடுத்து சென்ற மனிதனை(!) எப்படியப்பா தெரியும்......!
சோதனைய கடந்தா தானய்யா சாதனை(அய்யோ கொல்றாங்களே!)..........இந்த சோதனைகள் எங்களுக்கு புதிதல்ல.........உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தை எங்கே எங்கள் சோழன் பெற்று விடுவாரோ என்று பயந்து போய் இப்பேற்பட்ட செயல்களை செய்யும் நல்லோரே(!).........ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.............இதெல்லாம் நீங்களே எங்களுக்கு செய்து கொண்டு இருக்கும் மிகப்பெரிய விளம்பரங்கள்.......
எங்களுக்கு தெரிந்ததெல்லாம்...........கடமை, கோமணம் ச்சே கண்ணியம், தட்டுப்பாடு மன்னிக்க கட்டுப்பாடு.........இதை வழி வழியாக நாங்கள் பின்பற்றி வருகிறோம்...........இனி அடுத்த பல தலைமுறைகளும் இதனையே பின் பற்றவே எங்கள் சோழர்(!)...........தன் குழந்தைகளை இந்த மண்ணுக்காக கொடுத்திருக்கிறார்...........
ஏய் உலகமே உனக்கு ஒரு நாள் தெரியவரும் எம் சோழரின் மக்கள் குற்ற மற்றவர்கள் என்று.......அன்று நீ அழுது புரண்டாலும்..........நான் உன்னை மன்னிக்க மாட்டேன்......ஞாபகம் இருக்கட்டும்!..........எல்லோரும் எதிர்பார்க்கும் சோழனுடைய ஆட்சியை எதிர்நோக்கி இருக்கும் ஒரு சாமானியன் பார்வையில்....
கொசுறு: பதிவின்தலைப்புக்கான விளக்கம் என்னவென்றால்....கோர்டில் இருக்கும் சொம்பு தண்ணீர் பேசுகிறது ஹிஹி!........தொடர்ந்து சீரியஸ் பதிவு எழுதேறேன்னு சொல்லி ஒரு நண்பர் திட்டியதால்.......ஹிஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
39 comments:
இந்த குழந்தையை(!) //// இந்த குழந்தையை பார்றா ? பால் குடிக்குமா?
உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தை //// இன்னும் பிடிக்கலையா ?
அருமை,அதுவும் தலைப்பு சொம்புல ஜலா,நல்லா இருந்தது
நீங்க வச்ச டைட்டிலுக்கே உங்கள கல்லால அடிக்கணும்
//எல்லோரும் இந்த குழந்தையை(!) பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.......//
"ஹலோ.. அப்துல் கலாம் சாரா. வியட்நாம்ல விழுற மாதிரி ஒரு ராக்கெட் கண்டுபிடிக்க சொன்னனே. எப்ப ரெடி பண்ணுவீங்க?
@meenu-asha
வருகைக்கு நன்றிங்கோ!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
இந்த குழந்தையை(!) //// இந்த குழந்தையை பார்றா ? பால் குடிக்குமா?"
>>>>>>>>>>>
நான் காபி குடிப்பேனுங்க ஹிஹி!
...............
!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தை //// இன்னும் பிடிக்கலையா ?
>>>>>>>>>>>>>
இன்னும் டீ வரலைங்க!
@Carfire
"Carfire said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
நீங்க வச்ச டைட்டிலுக்கே உங்கள கல்லால அடிக்கணும்"
>>>>>>>>>
விடுய்யா மாப்ள எதோ அறியாத குழந்த விட்ரு!
@! சிவகுமார் !
"! சிவகுமார் ! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
//எல்லோரும் இந்த குழந்தையை(!) பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.......//
"ஹலோ.. அப்துல் கலாம் சாரா. வியட்நாம்ல விழுற மாதிரி ஒரு ராக்கெட் கண்டுபிடிக்க சொன்னனே. எப்ப ரெடி பண்ணுவீங்க?"
>>>>>>>>>>>>>>
விடுய்யா மாப்ள எதோ அறியாத குழந்த தெரியாம சொல்லிருச்சி விட்ரு ஹிஹி!
///எங்கள் மாசற்ற மாணிக்கம்..........ஊழல் எனும் பெயரை அன்பளிப்பு என்று மாற்றி வைத்த பெருமைக்குரிய சோழ மன்னனின் குழந்தையை போய் இப்படி அலைக்கழிக்கிறீர்களே.......என்னய்யா உங்க ஞாயம்.........ஹூம்!/// ஆமால்ல அதுதானே ...)
Jail la raja ku next room kani ku tharuvankala?
Sema nakkal unkalukku...
என்னது? குழந்தைப்பையனா? அடேய்..
நீயும் தான் தி முக வை தாக்கறே.. ஆனா உனக்கு யாரும் மைனஸ் ஓட்டு போடலையே .. அது ஏன்? ஹி ஹி
@சி.பி.செந்தில்குமார்
மைனஸ் ஓட்டு வாங்குறதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும் தல.. இது சின்ன பயபுள்ள
He He...Asusual in your style...Super...
சொம்பில வம்பு!! :)
என்னய்யா இப்பிடி போட்டு தாக்குறீங்க...நம்ம மைனஸ் ஓட்டுகாரன் உள்ளே வந்துற போறான்..ஜாக்கிரதை..
தமிழ்மணம் ஆறாவது ஓட்டு போட்டாச்சு, ஏழாவதா ஒரு ஓட்டு போடுங்கப்பா...
//விடுய்யா மாப்ள எதோ அறியாத குழந்த விட்ரு!//
ஹா ஹா ஹா ஹா அடகொன்னியா, இதை நீராய்யா சொல்றது. எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது...
//என்னது? குழந்தைப்பையனா? அடேய்..//
அட விடுய்யா பொழச்சி போகட்டும்...
//சி.பி.செந்தில்குமார் said...
நீயும் தான் தி முக வை தாக்கறே.. ஆனா உனக்கு யாரும் மைனஸ் ஓட்டு போடலையே .. அது ஏன்? ஹி ஹி///
மிலிட்டரி'காரன் சுட்டுபுடுவான்னு பயம்தான்...
@MANO நாஞ்சில் மனோ
உங்க சைட்ல தமிழ் மனம் ரொம்ப மக்கர் பண்ணுது கொஞ்சம் என்னனு கேளுங்க
வெறுமனே சோழன் என்று சொன்னால் எப்படி?மனுநீதிச் சோழன் என்று சொல்லுங்கள்!
//Carfire said... [Reply to comment]
@MANO நாஞ்சில் மனோ
உங்க சைட்ல தமிழ் மனம் ரொம்ப மக்கர் பண்ணுது கொஞ்சம் என்னனு கேளுங்க
May 6, 2011 5:08 PM///
இல்லையே சரியாதானே இருக்கு....
இது விக்கி ஸ்டைல்!
//MANO நாஞ்சில் மனோ said...
உங்க சைட்ல தமிழ் மனம் ரொம்ப மக்கர் பண்ணுது கொஞ்சம் என்னனு கேளுங்க
இல்லையே சரியாதானே இருக்கு....//
இல்ல, எல்லா சைட்லயும் தமிழ்மணம் பிரச்னை பண்ணுது.
தமிழ்மணத்தில் ஏழாவது சொம்புல ஜலம்!
செம்பு ஜலா...தலைப்பே ஒரு ஹிக்காக இருக்கே.
ராசா எனும் நேர்மை தவறாத சிங்கத்தை(!) உலகுக்கு தெரியவைத்த எம் சோழனை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்...........இப்படி ஒரு விஷயம் நிகழாதிருந்தால்........இந்தியா முழுமைக்கும் மட்டும் இல்லாமல் உலகிற்கே மிகப்பெரிய சாதனையை எடுத்து சென்ற மனிதனை(!) எப்படியப்பா தெரியும்......!//
ஐயோ...ஐயோ...சகோ- கலக்கலான அரசியல் கலாய்ப்பு..
ஹி...ஹி...
@"என் ராஜபாட்டை"- ராஜா
வருகைக்கு நன்றி நண்பா!
@கந்தசாமி.
வருகைக்கு நன்றி நண்பா!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
நீயும் தான் தி முக வை தாக்கறே.. ஆனா உனக்கு யாரும் மைனஸ் ஓட்டு போடலையே .. அது ஏன்? ஹி ஹி"
>>>>>>>>>>>>>>>>>>>
அண்ணே என்னே இப்படி இல்லாதத எல்லாம் சொல்லி இந்த பிஞ்சி குழந்தைய பயமுறுத்திறீங்க ஹிஹி!
@Jana
வருகைக்கு நன்றி மாப்ள!
@டக்கால்டி
வருகைக்கு நன்றி மாப்ள!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
என்னய்யா இப்பிடி போட்டு தாக்குறீங்க...நம்ம மைனஸ் ஓட்டுகாரன் உள்ளே வந்துற போறான்..ஜாக்கிரதை.."
>>>>>>>>>>>>>>
ஏன்யா நீவேற அதெல்லாம் பெரிய மனுசங்க விஷ்யம்யா!
@சென்னை பித்தன்
"சென்னை பித்தன் said... [Reply to comment]
வெறுமனே சோழன் என்று சொன்னால் எப்படி?மனுநீதிச் சோழன் என்று சொல்லுங்கள்!"
>>>>>>>>>>>
அப்படியும் சொல்லிக்கலாம்னே!
வருகைக்கு நன்றி அண்ணே!
@நிரூபன்
வருகைக்கு நன்றி மாப்ள!
@FOOD
வருகைக்கு நன்றி தல!
Post a Comment