Followers

Wednesday, May 18, 2011

மைனஸ் ஓட்டு போட்ட பெருந்தகையே!

வணக்கம் நண்பர்களே..........இந்த மாக்கானின் எழுத்துக்களுக்கு ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு என் முதல் வணக்கம்...........

இதுவரை என் பதிவுலக வாழ்கையில் நான் யாருக்கும் மைனஸ் எனும் எதிர் ஓட்டு போட்டதில்லை........பல அசிங்கமான எழுத்து நடையில் எழுதப்பட்ட பதிவுக்கு கூட ஓட்டு போட மனமில்லாமல், நண்பன் என்ற போதிலும் அவருக்கு என் கருத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்.......


இந்த பதிவுலக அரசியலில் நான் இதுவரை சிக்காமல் போய் கொண்டு இருக்கிறேன்.....எனக்கு எல்லோரும் நண்பர்களே......அதனால் யாரையும் எதிரியாக நான் நினைப்பதில்லை.......பல கள்ள ஓட்டு வைத்திருக்கும் பதிவர்களையும் நான் அறிவேன்.........என்னை பொறுத்தவரை நான் எனக்கு தோன்றியதை பகிர்கிறேன் அவ்வளவே....


என்னை பொறுத்தவரை ஒரு பதிவு எனக்கு பிடிக்கவில்லை என்றால், எதிர் கருத்து சொல்லிவிட்டு வந்து விடுவேன்(49 O! ஹிஹி!)........அதை விடுத்து அவரின் உழைப்பை கொச்சை படுத்தி எதிர் ஓட்டு அளித்ததில்லை.......என்னை போல நீங்கள் இருக்கவேண்டும் என்று சொல்ல வரவில்லை........ஆனால், எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கும்.........எப்பேர்பட்ட பதிவரும் தன் கருத்துக்களை தவறு என்று சொன்னால், அதை எதிர்த்து தர்க்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.........


ஆனால் சம்பந்தமே இல்லாத ஒரு சிரிப்போடு சிந்திக்க வைக்க நினைத்த(!) பதிவில் ஓட்டு எனும் கேவலமான எதிர்வினை பயன் படுத்துவது என்னை பொறுத்தவரை தவறு.......ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் உலகம் வேறாகவே தெரியும்......எனவே இது என் பார்வை மட்டுமே......இனி...........

http://vikkiulagam.blogspot.com/2011/05/blog-post_3552.html 


இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள் nirupans cp666 venkatkumar sathishastro@gmail.com kkarun09 kavippuyal007@yahoo.com manaseytrmanasey525@gmail.com sengoviblog nightbug@gmx.com yamsasi2003 nr_flyingtaurus@yahoo.co.in shankarp071 thenammai haja83 raasalingam selwin76@gmail.com prakashin

நேற்று நான் போட்ட பதிவுக்கு வந்த ஆதரவு எதிர் ஓட்டுகள் இவ்வளவே.........இதில் அனைவரையும் எனக்கு தெரியும்........தானே வந்து யார் எதிர் ஓட்டு போட்டது என்று சொல்லி விடு நண்பா!.......ஏனெனில் இது நண்பர்களுக்குள்ளே நடக்கும் ஊடல் என்பதை நானறிவேன்.......எனக்கு இந்த உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் கிடையாது........

இந்த ஓட்டு போட்டவர்களில் பதிவுக்கு சம்பந்தப்பட்டவரே எனக்கு ஆதரவு ஓட்டு தான் போட்டு இருக்கிறார்........உண்மையில் அந்தப்பதிவு சொல்ல வரும் கருத்து என்ன வென்றால்.................நாளை நம் வீட்டிலும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையே........எனவே என் மனதில் தோன்றியதை பகிர்ந்து விட்டேன்.....அந்த மைனஸ் போட்ட பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்...........ரெடி ஜூட்...........


கொசுறு: நண்பரே..தாங்கள் தனி மெயிலில் வந்து எனக்கு உரைத்தாலும் நன்றி...அல்லது இது தொடர்ந்தால்........உங்களுக்கும் மனசு வலிக்கும் மனசு இருந்தால்!.....இந்தப்பதிவு ஹிட்சுக்காக எழுதுனேன்னு சொல்லி என்னை அவமானப்படுத்த வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

ஜெய் ஹிந்த்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

54 comments:

Philosophy Prabhakaran said...

// பல அசிங்கமான எழுத்து நடையில் எழுதப்பட்ட பதிவுக்கு //

சரி... சரி... பப்ளிக்குல இப்படியா அவமானப்படுத்தறது...

Philosophy Prabhakaran said...

என்னது பஞ்சாயத்து பாலிடாயில் குடிச்சிட்டானா... அட, சண்டாள பயபுள்ள... நேத்துகூட நல்லாத்தானே இருந்தான்...

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி விட்றா.. மைனஸ் ஓட்டு வாங்குனாத்தான் பெரிய ஆள் ஆக முடியும்..

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said...

// பல அசிங்கமான எழுத்து நடையில் எழுதப்பட்ட பதிவுக்கு //

சரி... சரி... பப்ளிக்குல இப்படியா அவமானப்படுத்தறது..."

>>>>>>>>>

வாங்க சீனியர் பதிவரே வணக்கம்!

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
யோவ்... பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறியா...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி விட்றா.. மைனஸ் ஓட்டு வாங்குனாத்தான் பெரிய ஆள் ஆக முடியும்.."

>>>>>>>>>

எப்பிடு விடுறது ஹூம் ஹூம்!

Philosophy Prabhakaran said...

// வாங்க சீனியர் பதிவரே //

சொல்லச்சொல்ல... சொல்லச்சொல்ல... இங்கே ஏன் வார...? இங்கே ஏன் வார...?

விக்கியுலகம் said...

"Philosophy Prabhakaran said...

// வாங்க சீனியர் பதிவரே //

சொல்லச்சொல்ல... சொல்லச்சொல்ல... இங்கே ஏன் வார...? இங்கே ஏன் வார...?"

>>>>>>>>

ஹிஹி விடுய்யா விடு!

Philosophy Prabhakaran said...

// எனக்கு இந்த உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் கிடையாது... //

மெய்யாலுமா....?

Philosophy Prabhakaran said...

நேற்றைய இடுகையை திரைமனத்தில் இணைத்திருந்தீர்களோ...?

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said...

நேற்றைய இடுகையை திரைமனத்தில் இணைத்திருந்தீர்களோ...?"

>>>>>>>>>>

இல்ல ஏன்!

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said...

// எனக்கு இந்த உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் கிடையாது... //

மெய்யாலுமா....?"

>>>>>>>>

அடப்பாவமே இது வேறயா!

Philosophy Prabhakaran said...

அப்புறம் எப்படி ஓட்டு போட்டவங்க லிஸ்டை எடுத்தீங்க...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said...

அப்புறம் எப்படி ஓட்டு போட்டவங்க லிஸ்டை எடுத்தீங்க..."

>>>>>>>>>>>>

அது தமிழ்மணம்யா! திரைமனம் இல்ல!

இன்னும் நீ ஓட்டு போடல ஓட்ட போடு மொதல்ல ஹிஹி!

Philosophy Prabhakaran said...

// இன்னும் நீ ஓட்டு போடல ஓட்ட போடு மொதல்ல ஹிஹி! //

நான் வரும்போது திரட்டிகளில் இணைக்காமல் இருந்தது... இப்ப போட்டாச்சு... ப்ளஸ் ஓட்டுதானுங்கோ...

Philosophy Prabhakaran said...

// அது தமிழ்மணம்யா! திரைமனம் இல்ல! //

இந்த தமிழ்மணம் - திரைமணம் விவரங்கள் உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்... சிபியை கேளுங்க சொல்லுவாரு...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said...

// அது தமிழ்மணம்யா! திரைமனம் இல்ல! //

இந்த தமிழ்மணம் - திரைமணம் விவரங்கள் உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்... சிபியை கேளுங்க சொல்லுவாரு..."

>>>>>>>>>

அவன் ஒரு ஆளு அவன்கிட்ட கேட்டு கிட்டு.........நீ சொல்லு செல்லம் அப்படின்னா என்னா!

Philosophy Prabhakaran said...

// அவன் ஒரு ஆளு அவன்கிட்ட கேட்டு கிட்டு.........நீ சொல்லு செல்லம் அப்படின்னா என்னா! //

நீங்க மொதல்ல தமிழ்மணத்துல இருந்து ஓட்டு போட்டவங்க லிஸ்ட் எடுக்குற டெக்னிக்கை சொல்லிக்கொடுங்க...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said...

// அவன் ஒரு ஆளு அவன்கிட்ட கேட்டு கிட்டு.........நீ சொல்லு செல்லம் அப்படின்னா என்னா! //

நீங்க மொதல்ல தமிழ்மணத்துல இருந்து ஓட்டு போட்டவங்க லிஸ்ட் எடுக்குற டெக்னிக்கை சொல்லிக்கொடுங்க..."

>>>>>>>>>>

விளக்கமா மெயில் அனுப்புறேன்!

செங்கோவி said...

மாப்ள, இன்னைக்கு நேத்தா விழுது..விடும்யா..//விளக்கமா மெயில் அனுப்புறேன்!// அப்படியே எனக்கும் ஒரு சிசி போட்டுச் சொல்லும்!

Carfire said...

நல்லா வேலை நான் தேர்தல் புறக்கணிப்பு பண்ணிட்டேன் இல்லன நம்ம தலையும் உருளும்.......

நா.மணிவண்ணன் said...

அண்ணே நேத்து நா ஓட்டே போடல

நா.மணிவண்ணன் said...

அப்பறம் எல்லாரும் ஒட்டு போட்டவுங்க லிஸ்ட் கண்டுபுடிக்கிறது எப்படி தெரியாமா இருக்குறாங்களே இவுங்க எப்படி பிரபல பதிவரா இருக்குறாங்க ,அது ஒரு சப்ப மேட்டரே

இரவு வானம் said...

விடுங்க மாம்ஸ் இதெல்லாம் பெரிசு பண்ணாதீங்க, ஹி ஹி நானெல்லாம் நேத்து ஓட்டே போடல

விக்கியுலகம் said...

@செங்கோவி

"செங்கோவி said...

மாப்ள, இன்னைக்கு நேத்தா விழுது..விடும்யா..//விளக்கமா மெயில் அனுப்புறேன்!// அப்படியே எனக்கும் ஒரு சிசி போட்டுச் சொல்லும்!"

>>>>>>>>

ரைட்டு!......அனுப்பிட்டா போச்சி ஹிஹி!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"நா.மணிவண்ணன் said...

அண்ணே நேத்து நா ஓட்டே போடல"

>>>>>>>

மாப்ள ரைட்டு!.....அப்பன்னா உனக்கு பதிவு உடன்பாடு இல்ல ஹிஹி!
.........

"நா.மணிவண்ணன் said...

அப்பறம் எல்லாரும் ஒட்டு போட்டவுங்க லிஸ்ட் கண்டுபுடிக்கிறது எப்படி தெரியாமா இருக்குறாங்களே இவுங்க எப்படி பிரபல பதிவரா இருக்குறாங்க ,அது ஒரு சப்ப மேட்டரே"

>>>>>>>>>>>

எல்லாம் உன்னை மாதிரி பெரியாளா இருக்க முடியுமாய்யா!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"இரவு வானம் said...

விடுங்க மாம்ஸ் இதெல்லாம் பெரிசு பண்ணாதீங்க, ஹி ஹி நானெல்லாம் நேத்து ஓட்டே போடல"

>>>>>>>>>>

மாப்ள நக்கலா!.........அப்போ இந்த id - "nightbug@gmx.com" - யாரோடதுய்யா ஹிஹி!

தமிழ்வாசி - Prakash said...

மாம்ஸ், தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நான்தான். ஹி..ஹி..

தமிழ்வாசி - Prakash said...

டென்சன் ஆகாதிங்க விக்கி...ஒரு நாள் அந்த கருப்பு ஆடு வெளியே வரும்.

Carfire said...

உங்க ப்ளோக ஹாக் பண்ணதுல இருந்து நீங்க ஒரு புரொபசனல் ஹேக்கர மாறிடிங்க போல...
கண்டது கருமத்தை எல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு...
எதோ பய புள்ள உங்க மேல இருக்கற பாசத்துல மைனஸ் ஒட்டு போட்டுருக்கான்..
தலைவன் ஆகனும்ன இந்த மாதிரி சோதனை எல்லாம் தாண்டி தான் வரணும்.....

அஞ்சா சிங்கம் said...

நண்பா எத்தினாவது ஒட்டு மைனஸ் விழுந்தது என்று பார்த்தால் தெரிந்துவிடும்

விக்கியுலகம் said...

@Carfire

"Carfire said...

உங்க ப்ளோக ஹாக் பண்ணதுல இருந்து நீங்க ஒரு புரொபசனல் ஹேக்கர மாறிடிங்க போல...
கண்டது கருமத்தை எல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு...
எதோ பய புள்ள உங்க மேல இருக்கற பாசத்துல மைனஸ் ஒட்டு போட்டுருக்கான்..
தலைவன் ஆகனும்ன இந்த மாதிரி சோதனை எல்லாம் தாண்டி தான் வரணும்....."

>>>>>>>

மாப்ள இதுவும் ஒரு வித அரசியல் வழிய்யா.......
உளவுத்துறை மாதிரி ஆளுங்கள நம்பறது இல்ல நானு ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

// எனக்கு இந்த உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் கிடையாது... //எனக்கு உள்ளொன்று வைக்கவே தெரியாது நான் எங்க போயி முட்டிக்க ?

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"தமிழ்வாசி - Prakash said...

டென்சன் ஆகாதிங்க விக்கி...ஒரு நாள் அந்த கருப்பு ஆடு வெளியே வரும்"

>>>>>>>>>>>

மாப்ள அப்போ அந்த ஆடு கருப்பா இருக்குமா டவுட்டு!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"அஞ்சா சிங்கம் said...

நண்பா எத்தினாவது ஒட்டு மைனஸ் விழுந்தது என்று பார்த்தால் தெரிந்துவிடும்"

>>>>>>>>>>

மாப்ள அவன் யாருன்னு சொல்லக்கூடாது! ஆனா அவனுக்கு உள்ளுக்குள்ள குத்தனு இது எப்படி ஹிஹி!

.............

"அஞ்சா சிங்கம் said...

// எனக்கு இந்த உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் கிடையாது... //எனக்கு உள்ளொன்று வைக்கவே தெரியாது நான் எங்க போயி முட்டிக்க ?"

>>>>>>>>>>>

நீ நல்லவன் சரியா...இன்னும் எதாவது சொல்லனுமா!

FOOD said...

ஆளைக் கண்டுபிடிச்சிட்டு, தானா வந்து சிக்கனும்னு எதிர்பார்க்கிறீங்களே!

NKS.ஹாஜா மைதீன் said...

இதுதான் வாழ்க வசவாளர்கள் என்பதா? மாம்ஸ்....

sathish777 said...

இப்[பல்லாம் வாலண்டரியா ஒரு ஓட்டு விழுந்துருது கண்டித்த பதிவு போலீஸ் விக்கிகு நன்றி

sathish777 said...

உனக்கும்மா தலை?

கந்தசாமி. said...

நண்பா அந்த மைனஸ் ஓட்டு போட்டவர் நேற்றைய பதிவுக்கு சொந்தக்காரர் இல்லையா? அப்ப யாரு.......???? )

சசிகுமார் said...

யாருய்யா அது நம்ம மாப்ளைக்கே மைனஸ் ஓட்டு போட்டது, மாப்ள விடுய்யா சீக்கிரம் பொதுக்குழுவை கூட்டி இது போல ஓட்டு போடறவங்களுக்கு எதிரா ஒரு தீர்மானம் போடுவோம்.

Carfire said...

இன்னும் பஞ்சாயத்து முடியலைய மாம்ஸ்????
சட்டு புட்டுன்னு ஒரு தீர்ப்ப சொல்லுங்க......

! சிவகுமார் ! said...

என்னய்யா இங்க இப்படி மண்டைய பிச்சிக்கறீங்க? இப்பதான் எலக்சன் முடிஞ்சு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அதுக்குள்ள மறுபடியும் ஒட்டுப்பிரச்னை? மாம்ஸ்...நான் ரொம்ப நல்லவன்னு தெரியும்ல. ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்கறேன். வேணும்னா சொல்லுங்க ஒரு கல் ஒரு கண்ணாடி பார்சல் அனுப்பறேன். இன்னக்கி யார் மண்டையாவது ஒடையனும்.

விக்கியுலகம் said...

பல அன்பு நெஞ்சங்கள் தீர்ப்பு கேட்டு என்னை மிரட்டுவதாலும்
(அன்பால்!)......மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று விட்டு விடுகிறேன்!....இதன் மூலம் எதிர்காலத்தில் நீங்களும் மனசாட்சிப்படி பதிவுகளில் ஓட்டு போடும்படி கேட்டுக்கொள்ளும் உங்கள் வருங்கால அரசியல் வாதி(வியாதி அல்ல!)......
பங்கேற்ற அன்பு உள்ளங்களுக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் எனக்கும்தான் மைனஸ் ஓட்டு விழுந்துச்சு, நான் என்ன பொங்கவா செய்தேன்...??? பெரிய ஆள் ஆகணும்னா விட்டு தள்ளிட்டு அடுத்தபடிக்கு போயிட்டே இருக்கணும், அதைவிட்டுட்டு பொங்குரானாம் தக்காளி....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

விக்கி பெரிய ஆள் ஆகிட்ட மச்சி , மைனஸ் ஓட்டு எல்லாம் வாங்குற , வாழ்த்துக்கள். இனியும் நிறைய மைனஸ் ஓட்டு வாங்கி பிரபல பதிவர் ஆவாயாக . .
ஆமா மைனஸ் ஓட்டு , மைனஸ் ஓட்டு ஆப்படிகிரான்களே , அப்படின என்ன மச்சி ? எனக்கு ஒண்ணும் புரிய மாட்டிங்கிது
ஒரு வேலை தமிழ்மணத்த சொல்லுரின்களா? ஹி ஹி . . .

உனக்கு ஒண்ணு தெரியுமா? நீயெல்லாம் எவ்வளவோ பரவ இல்லை , களத்துல எறங்கி பட்டைய கிளப்பிகிட்டு இருக்கே ஹி ஹி . .
ஆனா என்னையெல்லாம் ஆட்டதுலையே சேர்த்துக்க மாடிங்கிராங்கபா . . .
சும்மா தமிழ்மணம் ஓட்டு பட்டைய மட்டும் வீம்புக்கு போட்டு வச்சு இருக்கேன் , எங்க வந்து என்னோட பதிவுல தமிழ்மணத்துல ஓட்டு போட்டு பாரு இப்படி காரி துப்பும் : thamizmanam

Your Blog http://rockzsrajesh.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam

ஹி ஹி . . .

ரொம்ப நாளைக்கு முன்னாடியே submit பண்ணினேன் . .
உன்னையெல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்க முடியாது , கிளம்பு , கிளம்பு காத்து வரட்டும்ன்னு சொல்லி மெயில் வந்துச்சு . . ஹி ஹி ஹி ( எல்லாம் ஒரு விளம்பரம்தான் )
இப்போ ரெண்டாவது முறைய submit பண்ணி இருக்கேன் பதில்லையே காணாம் . ஹி ஹி
ஐயோ ஐயோ இதுக்கு எல்லாம் என்ன சொல்லுற?
விடு விடு ஜஸ்ட என்ஜாய் . . .

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள நான் என்னத்த சொல்ல .. எனக்கும் அந்த நண்பர்? மைனஸ் ஓட்டு போடுகிறார்..

நிரூபன் said...

இந்த மாக்கானின் எழுத்துக்களுக்கு ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு என் முதல் வணக்கம்...........//

பிந்திய வணக்கங்கள் சகோ.

நிரூபன் said...

பல கள்ள ஓட்டு வைத்திருக்கும் பதிவர்களையும் நான் அறிவேன்.........//

ஆஹா..அண்ணன் ஒரு பதிவுலக வீக்கிலீக்ஸ் ஆக இருக்காரே..
அவுட்டு வுடுங்க சகோ.

நிரூபன் said...

இதுவரை என் பதிவுலக வாழ்கையில் நான் யாருக்கும் மைனஸ் எனும் எதிர் ஓட்டு போட்டதில்லை........பல அசிங்கமான எழுத்து நடையில் எழுதப்பட்ட பதிவுக்கு கூட ஓட்டு போட மனமில்லாமல், நண்பன் என்ற போதிலும் அவருக்கு என் கருத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்.......//

இது நல்ல மனிதனுக்கு அழகு,
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் என்பது போல, மைனஸ் ஓட்டுக்காரனுக்கு இதுவே போதும் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

சகோ, காலில் ஒட்டிய தூசுகள் என இவர்களைத் தட்டி விட்டு நகருங்கள் சகோ.
மற்றைவர்களின் எழுத்துக்களை மதிக்கத் தெரியாத நண்பர்கள் இவர்கள்.

ரஹீம் கஸாலி said...

நேற்று மதியத்திற்கு மேல் சில வேலையின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டு இன்று மாலை தான் திரும்பினேன். இன்றைய என் பதிவைக்கூட என் நண்பனிடம் என் கடவுச்சொல் கொடுத்து வெளியிட சொன்னேன். இப்போது வந்து பார்த்தால் நேற்றைய என்பதிவுக்கு 22/29 என்று 7 மைனஸ் வோட்டு....இன்றைய என் பதிவிற்கு 8/14 என்று 6 மைனஸ் வோட்டு...தக்காளி உனக்கு ஒரு வோட்டுக்கே இப்படி கேள்வி கேட்கறே....விடுய்யா...விடுயா....நம்மெல்லாம் பிரபலம் ஆகிட்டோம்.

Speed Master said...

நானும் ஒட்டு போட்டேன்
என் பேர கானோம்

இன்னிக்கும் எவனோ - போட்ருக்கான்


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

நாமே ராஜா, நமக்கே விருது-7

http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

டக்கால்டி said...

Athu naan illeenga officer...Nambunga!!!