Followers

Monday, May 2, 2011

வேலை நம்புங்க வேலை(!)

வணக்கம் நண்பர்களே......


இதில் வரும் நான்கு பதிவர்களின் படங்களை வைத்து சொல்லுங்கள் பெயர்களை ஹிஹி!..........





கொசுறு: மவனே மாட்னானுங்க..................ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

41 comments:

ரஹீம் கஸாலி said...

vadai...itli ..thsai

ரஹீம் கஸாலி said...

எனக்கு தெரியுமே...அனால் நான் சொல்ல மாட்டேன்...பதிவர்களை காட்டிக்கொடுக்கற வேலை நமக்கு ஆகாது

கக்கு - மாணிக்கம் said...

:))))))))

கந்தசாமி. said...

நாலாவது நீங்களாக்கும்...)))

Prabu Krishna said...

தெரியலயே பாஸ்.........

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லியை காணோம்...

MANO நாஞ்சில் மனோ said...

நாலுமே தக்காளிதான்.....

ஆரூர் முனா செந்திலு said...

nice boss

மைந்தன் சிவா said...

ஆமா ஆமா நாலுமே அவருதான்!!

செங்கோவி said...

இந்தாளு சும்மா 4 படத்தை அட்டாச் பண்ணீட்டு விளையாடுதாருய்யா..

எல் கே said...

ஓன் அண்ட் ஒன்லி

விக்கி உலகம்

FOOD said...

இப்படில்லாமா மூளைக்கு வேலை கொடுப்பது?

Philosophy Prabhakaran said...

நான்காவது மட்டும் தெரியவில்லை heh என்று பெயர் வைத்தால் எப்படி கண்டுபிடிப்பதாம்...

Philosophy Prabhakaran said...

1. பன்னிக்குட்டி
2. சி.பி.செந்தில்குமார்
3. விக்கி உலகம் (நீங்களே தான்...)

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"ரஹீம் கஸாலி said... [Reply to comment]
எனக்கு தெரியுமே...அனால் நான் சொல்ல மாட்டேன்...பதிவர்களை காட்டிக்கொடுக்கற வேலை நமக்கு ஆகாது"

>>>>>>>>

எலேய் மாப்ள உன் அரசியல என்கிட்டேயேவா ஹிஹி!

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

வருகைக்கு நன்றி நண்பா!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

வருகைக்கு நன்றி தலைவரே!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி மீசக்கார நண்பா!

உனக்கு ஆச அதிகம்டா ஹிஹி!

விக்கியுலகம் said...

@பலே பிரபு

வருகைக்கு நன்றி நண்பா!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி மாப்ள!

உனக்கு ஆச அதிகம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆரூர் முனா செந்திலு

welcome friend

விக்கியுலகம் said...

@செங்கோவி

வருகைக்கு நன்றி மாப்ள!

உனக்கு தெரியல அதான் இப்படியா ஹிஹி!

விக்கியுலகம் said...

@எல் கே

"எல் கே said... [Reply to comment]
ஓன் அண்ட் ஒன்லி

விக்கி உலகம்"

>>>>>

வருகைக்கு நன்றி நண்பா..........நானும் ஒரு ஆளு அது உண்மை ஹிஹி!

விக்கியுலகம் said...

@FOOD

" FOOD said...
இப்படில்லாமா மூளைக்கு வேலை கொடுப்பது?"

>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா..........நீங்களே இப்படி சொல்லிட்டா எப்படி ஹிஹி!

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said... [Reply to comment]
1. பன்னிக்குட்டி
2. சி.பி.செந்தில்குமார்
3. விக்கி உலகம் (நீங்களே தான்...)
.............

"Philosophy Prabhakaran said... [Reply to comment]
நான்காவது மட்டும் தெரியவில்லை heh என்று பெயர் வைத்தால் எப்படி கண்டுபிடிப்பதாம்...

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா........நான் download பண்ணும்போது வைத்த பெயர்களை வைத்து நீர் சொல்லுவீர்னு தெரியும் அதான் மாத்தி மாத்தி பேரு வச்சி இறக்கம் செய்ஞ்சேன் ஹிஹி.......!

படித்த மக்களின் நடுவே பாமர விக்கி .......எப்பிடி ஹிஹி!

டக்கால்டி said...

mariyathaiya answer sollu

டக்கால்டி said...

Yov onnume puriyala

பட்டாபட்டி.... said...

இன்னா விளையாட்டு இது?

:-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி இது என்ன புது விளையாட்டு? மாத்தியோசிச்சியா?

ஜீ... said...

என்ன விளாட்டு மாம்ஸ்? ஒண்ணுமே புரியல!

Speed Master said...

தெரியல

இராஜராஜேஸ்வரி said...

கிரீம் பிஸ்கட்

சி.பி.செந்தில்குமார் said...

டேய்.. பதிவு போட சரக்கில்லைனா சரக்கடிச்ட்டு கம்முன்னு பட்றா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
டேய்.. பதிவு போட சரக்கில்லைனா சரக்கடிச்ட்டு கம்முன்னு பட்றா.////////

சரக்கில்லாம எப்படிண்ணே சரக்கடிப்பாரு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஃபைல் நேம்ல எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு போட்டி வெக்கிறாராம் போட்டி..... தக்காளி... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Philosophy Prabhakaran

"Philosophy Prabhakaran said... [Reply to comment]
1. பன்னிக்குட்டி
2. சி.பி.செந்தில்குமார்
3. விக்கி உலகம் (நீங்களே தான்...)
.............

"Philosophy Prabhakaran said... [Reply to comment]
நான்காவது மட்டும் தெரியவில்லை heh என்று பெயர் வைத்தால் எப்படி கண்டுபிடிப்பதாம்...

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா........நான் download பண்ணும்போது வைத்த பெயர்களை வைத்து நீர் சொல்லுவீர்னு தெரியும் அதான் மாத்தி மாத்தி பேரு வச்சி இறக்கம் செய்ஞ்சேன் ஹிஹி.......!

படித்த மக்களின் நடுவே பாமர விக்கி .......எப்பிடி ////////

ஓ இதுல ட்விஸ்ட்டு வேறடோய்ய்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி, இதுக்கு வெளக்கம் சொல்லி எப்படியும் இன்னொரு பதிவ தேத்திடுவ...... அதுல பாத்துக்கறேன்!

இரவு வானம் said...

raittu.....

! சிவகுமார் ! said...

மூவரும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் அல்ல.

александр said...

For your blog
humor from Russia in pictures
very much.
Daru.

अपने ब्लॉग के लिए
रूस से हास्य
बहुत बहुत.
http://images.yandex.ru/yandsearch?text=%D0%BA%D0%B0%D1%80%D1%82%D0%B8%D0%BD%D0%BA%D0%B8%20%D1%8E%D0%BC%D0%BE%D1%80%20%D0%BF%D1%80%D0%B8%D0%BA%D0%BE%D0%BB%D1%8B&stype=image&ed=1

நிரூபன் said...

முடியலை..
கடைசியா வந்து கேட்கிறேன்,
வெட்கத்தை வுட்டு,
அந்த நாலு பேரும் யாரு.