Followers

Friday, May 20, 2011

காரா சோப்பு டப்பாவா.........!

வணக்கம் நண்பர்களே..........


கொஞ்ச காலத்துக்கு முன்னே........முன்னேற ஆரம்பிச்ச நேரம்(அதுக்கு முன்னே!).............அப்போ தான் என் பையன் பிறந்த நேரம்............சரி எப்படியாவது ஒரு காரு வாங்கிப்புடனும்னு யோசிச்சேன்........ 

என்ன காரு வாங்குறதுன்னு யோசிக்கும் போது..........நண்பன் கேட்டான்........மச்சி எந்த மாடல் வேணும்னு சொல்லு பாத்துடுவோம்னான்............ 

சரி எவ்ளோ பட்ஜெட் அப்படின்னான்...........

ஹிஹி!..........

என்னடா சிரிக்கிற.........லூசா நீ.............


ஹிஹி!............

அடங்கோ சொல்லித்தொலடா...........

இல்ல மாப்ள..........காரு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.........ஆனா எவ்ளோ காசுலன்னு இன்னும் முடிவு பண்ணல...........

அடங்கோ.........என்னை பாத்தா கிறுக்கன் மாதிரி தெரியுதா..........என்றான்.


பாக்க அப்படித்தான் தெரியுது.........

ஸ் ஸ் .......டேய் ஒரு குடும்பஸ்தன் பேசுறா மாதிரியா பேசுற.........

ஏன் அப்படி சொல்றே.....உனக்கு கல்யாணம் ஆகல..........அதனால உன்ன இனி மொட்ட பயன்னு கூப்பிடவா.............

முடியல......என்னதான்டா வேணும் உனக்கு...........

காரு வேணும்.......எனக்கு நல்லதா ஒரு காரு வேணும்..........!

ஸ் ஸ்............டேய் அதான்டா கேக்குறேன் எவ்ளோ பணத்துல...........

அதான் முடிவு பண்ணலன்னு சொன்னேன்ல.........

அடங்கோ..........@#@#$#@#$#@$

ஸ் ஸ் .............காது கொய்ங்குது...........டென்சன் ஆகாத எங்கிட்ட 50,000 ரூபாய் இருக்கு..........ஒரு நச்சுனு ரேஸ் கார் வேணும்..............

என்னைய பாத்தா லூசு மாதிரி தெரியிதா..............

பாத்தா அப்படி தெரியலியே..........கொஞ்சம் தெரியுது...........

டேய் எனக்கு நெறய வேலை இருக்குடா..........சீரியஸா பேசு......

இல்ல மாப்ள........எனக்கு தெரிஞ்ச காரு மெக்கானிக்கு நீதான் அதான் உன்கிட்டே கேட்டா நல்ல காரா வாங்கலாமேன்னு.........பாத்தேன்.......


சரி அதோ நிக்குதே அத ரெடி பண்ணிடுவோம்.......

டேய் அது நான் பாத்து பல வருசமா அங்க தானடா நிக்குது..........அத போயி......

அதுல இருக்க மிஷின் முதல்ல வந்த காரோட மிஷினு...அதாவது.....ஜப்பான் மிஷினு...கார்தான் ஓல்டு!........உள்ள இருக்கறது கோல்டு!......நாம ரெடி பண்ணுவோம்.........(மாருதி சுசுகியாக வந்த நேரத்து கார்!)

ஆனா இந்த பணத்துக்குள்ள சரியா.........

சரி விடு........ஆனா, கார நாம நச்சின்னு ரெடி பண்ணுவோம் சரியா..........


அப்படி ரெடி பண்ண காரு பாருங்க..........சும்மா ஜிவ்வுன்னு போகும்.........சென்னை டு ஹைதராபாத் போயிருக்கேன்........இதுல ஹிஹி!......இந்தக்காரோட மதிப்பு அப்போ ரூபாய் 20,000 .............நாங்க சும்மா சிட்டா பறக்கராப்போல ரெடி பண்ணினோம்.........இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு..........(முத காரு!) 

கொசுறு: இத ரெடி பண்ணி கொண்டு போனா என் அம்மா சொன்ன விஷயம் தான் அந்த தலைப்பு!........படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

MANO நாஞ்சில் மனோ said...

nee loosu..........

MANO நாஞ்சில் மனோ said...

c p, oru loosu......

MANO நாஞ்சில் மனோ said...

yov nee loosu, he he he he he he....

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: இத ரெடி பண்ணி கொண்டு போனா என் அம்மா சொன்ன விஷயம் தான் அந்த தலைப்பு!...//

he he he he he he he he supperu...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

ஆங்கில கவி மனோ வாழ்க!

தமிழ்வாசி - Prakash said...

அப்ப அந்த காரை விக்கி வச்சிருந்தாரு, இப்ப அந்த காரை யாரு வச்சிருக்காங்க?

ரம்மி said...

முதல் கார் = முதல் சிநேகிதி?

விக்கியுலகம் said...

@ரம்மி

"ரம்மி said...

முதல் கார் = முதல் சிநேகிதி?"

>>>>>>>>>>

மாப்ள கரக்டு!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"தமிழ்வாசி - Prakash said...

அப்ப அந்த காரை விக்கி வச்சிருந்தாரு, இப்ப அந்த காரை யாரு வச்சிருக்காங்க?"

>>>>>>>>>

ஹிஹி சொல்ல மாட்டேன்!

சசிகுமார் said...

இந்த கார்ல தான் இங்கிருந்து வியட்நாம் போனீரோ #டவுட்டு

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...

இந்த கார்ல தான் இங்கிருந்து வியட்நாம் போனீரோ #டவுட்டு"

>>>>>>>>>>>>

உன் காமடிக்கு அளவே இல்லாம போச்சிய்யா மாப்ள ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CAR ODDUM KAALAM CAR KAALAMAA?

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

May be maapla!

FOOD said...

காரா அது தேரா?

FOOD said...

தமிழ்மணம் சுத்துதே, சிபி சாபமோ!

மைந்தன் சிவா said...

ஹிஹி தமிழ்மணம் தனக்கும் சிபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று பகிரங்க அறிவிப்பாம்!!

மைந்தன் சிவா said...

அவர் ஒருத்தரு ஹெல்மட்டுக்கு ஏசி போடுராராம்...எவர் என்னமோ காரு வாங்குறாராம்...என்ன தான் நடக்குதுயா??

மைந்தன் சிவா said...

அவர் ஒருத்தரு ஹெல்மட்டுக்கு ஏசி போடுராராம்...எவர் என்னமோ காரு வாங்குறாராம்...என்ன தான் நடக்குதுயா??

விக்கியுலகம் said...

@FOOD

"FOOD said...

காரா அது தேரா?"

>>>>>>

அண்ணே நல்லா சொன்னீங்க....... கரகாட்டக்காரேன் தேருன்னு நெனசிட்டேங்க போல ஹிஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"மைந்தன் சிவா said...

அவர் ஒருத்தரு ஹெல்மட்டுக்கு ஏசி போடுராராம்...எவர் என்னமோ காரு வாங்குறாராம்...என்ன தான் நடக்குதுயா??"

>>>>>>>>>>>

எங்கய்யா நடக்குது ஹிஹி!

விக்கியுலகம் said...

@FOOD


"FOOD said...

தமிழ்மணம் சுத்துதே, சிபி சாபமோ!

>>>>>>>>>

பய புள்ள புகை விட்டுட்டானோ!"

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஜஸ்ட் மிஸ் , தமிழ் மனம் எட்டாவது ஓட்டு ..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள இந்த கதை எனக்கு ஏற்கெனவே தெரியுமே?

Prabu Krishna said...

//காரா சோப்பு டப்பாவா.........!//

பக்கத்து ஊர்ல அடுத்த வாரம் திருவிழா கொண்டு வந்தா ரெண்டுல எதுவானாலும் வித்துடலாம்.

நிரூபன் said...

என்னடா சிரிக்கிற.........லூசா நீ.............//

சிபியைக் கேட்டால் தான் உண்மை நிலவரம் தெரியும்;-))

நிரூபன் said...

முதற் காரின் அனுபவப் பயணத்தினைப் பற்றிய அசத்தலான பதிவு.