வணக்கம் நண்பர்களே....
சமத்துவம் எனும் சொல் எத்தகு வலிமை வாய்ந்தது........ஆனால், அந்த சொல் கொண்டு இயங்கும் நாடுகள் அப்படி இயங்குகின்றனவா......மக்களில் யாரும் உயர்ந்தவர் இல்லை........தாழ்ந்தவர் இல்லை......சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இல்லை........எல்லோரும் சம அந்தஸ்த்து உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது இதற்க்கு பொருள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.........
நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது......அவர் சொன்னார் எங்க நாட்டுல புத்த மதம் பரவி இருக்கு.........உங்க நாட்டுல பொறந்த மதம்......என்று எக்காளத்துடன் சொன்னார்..........நானும் டேய் டுபுக்கு..........எங்க ஊர்ல பல மதம் இருக்கு........பல சாமி இருக்கு.......அதனால உங்களுக்கு தான் இல்லையேன்னு கொடுத்துட்டோம்......நாங்க கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரங்க அப்படின்னேன்(!).............

பய புள்ள ஈகோவை(#கோவை அல்ல!) நான் டச் பண்ணிட்டதா நெனச்சிருப்பான் போல........யோவ் உங்க ஊர்ல பாத்தியா எந்த அளவுக்கு ஊழல்.........மலிஞ்சி கெடக்குது..............எங்க பாத்தாலும் ஊழல்.......அரசியல்ன்னா வெறும் ஊழல்தான்னுள்ள இருக்கு என்றான்.......இவன் இப்படி சொல்லிபுட்டானே....அப்படின்னு கவலையா போச்சி........!
உடனே........இப்போ நான் சொல்ற விஷயத்த ஒரு தேசிய வாதியா பாக்காம.....பொதுவான மனுசனா பேசிறியா என்றேன்...........அவனும் சரி பேசுவோம்.....அப்படின்னான்(பய புள்ள நாம பேசறத்துக்குன்னே ஜென்மம் எடுத்தது தெரியாம.......ஹிஹி!)..........
பக்கி: உங்க ஊருல எத்தன கட்சி............
நண்பன்: ஏன் ஒண்ணுதான்...........
பக்கி: இப்போ யாராவது ஒரு பெரிய தல தப்பு பண்ணி பணம் லவட்டிடுசின்னா என்ன பண்ணுவீங்க...........
நண்பன்: அப்படி நடக்க சான்சே இல்ல.........ஏன்னா எல்லாரும் நல்லவங்கோ.....!
பக்கி: இப்போதான் சொன்னேன் பொது மனுசனா பேசுன்னு....இப்படி காமடி பண்ணப்படாது.........சரியா(கொய்யால என்னமா சமாளிக்கரானுங்க.....!)
நண்பன்: அப்படி நடந்தா..........அவர தூக்கி உள்ளார போட்ருவோம்.......!
பக்கி: உள்ளார போடறவரே அந்த தப்பு செய்ஞ்சிருந்தா...........
நண்பன்:!!!!!!!!!!!!!!
(பய புள்ள இந்த முறை..........நம்மூருல ஓட்டு போட்ட பொது சனம் மாதிரி முழிக்குது!)
பக்கி: எங்க ஊர்ல மீடியா ரொம்ப ஸ்ட்ராங்(ராடியா அல்ல!).......அதனால எப்படியும் விஷயம் வெளிய லீக் ஆயிடும்........சட்டம் திடீர்னு முழுசிக்குனு(!)........நேத்து வரைக்கும் மந்திரியா இருந்தாலும்.......தூக்கி உள்ள போட்டு கேழ்வரகு கஞ்சி ஊத்துற அளவுக்கு நாங்க ஸ்ட்ராங்(பேசுமண்டு வீக்குன்னு காட்டிக்க மாட்டோம் ஹிஹி!)...........
நண்பன்: அப்படியா..........
பக்கி: எங்க ஊர்ல.....மக்கள் பலம் இருந்தா யாரு வேணா ச ம உ ஆகலாம்......இங்க முடியுமா............
நண்பன்: அப்படியா!!!!!!!!!!!!!!
(மனசாட்சி: எலேய் நாங்க எவ்ளோ அடிவாங்குனாலும் தாங்குவோம்......ஆனா அத காட்டிக்க மாட்டோம் ஹிஹி!)
நண்பன்: நண்பா பெரிய விஷயம்லாம் இருக்குய்யா உங்க நாட்ல......நீங்கல்லாம் சுதந்திர பறவைங்கய்யா.......என்றான்....
(பய புள்ள அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே......ஏன் ஒத்தயாட்சி நடக்காது....!)
தொடரும்...........
கொசுறு: இந்த அளவுக்கு நல்லவனோட பேசிய பக்கி தொடர்(!)....தொடரும்......!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
32 comments:
வணக்கம்னே
//எங்க ஊர்ல மீடியா ரொம்ப ஸ்ட்ராங்(ராடியா அல்ல!).......அதனால எப்படியும் விஷயம் வெளிய லீக் ஆயிடும்........///
ஹிஹிஹி குசும்பு
தமிழ் மணம் தாமதமாய் வருகிறேன் பாஸ்
//
கொசுறு: இந்த அளவுக்கு நல்லவனோட பேசிய பக்கி தொடர்(!)....தொடரும்......//
அப்பிடியே கேட்டவன்களோட பேசிய தொடர் ஒன்னும் போட்டால் நல்லாய் இருக்குமே ஹ்ஹெஹிஹி
யோவ் தக்காளி! யார்கூட பேசினே! ரொம்ப வெட்டியா இருப்பே போலிருக்கு! நமக்கு பொண்டாட்டியோட பேசவே நேரம் இல்லை!
அடங்கோ.. பய புள்ள கம்யூனிசம் பேசுதே?
@மைந்தன் சிவா
வருகைக்கு நன்றி மாப்ளே!
யோவ்...... ஒரு மேட்டர ஒரு பதிவுல முடிப்பியா? தொடரும், இடரும் னு போட்டுக்கிட்டு....!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் தக்காளி! யார்கூட பேசினே! ரொம்ப வெட்டியா இருப்பே போலிருக்கு! நமக்கு பொண்டாட்டியோட பேசவே நேரம் இல்லை!"
>>>>>>>>>
அடப்பாவி சொல்லவே இல்ல அதுக்குள்ளே பிரெஞ்சு பொண்ணே கல்யாணம் பன்னிட்டியா!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
அடங்கோ.. பய புள்ள கம்யூனிசம் பேசுதே?"
>>>>>>>>>>>
இல்லீங்ணா எனக்கு அந்த அளவுக்கு அறிவில்லைங்!
மறுபடியும் வந்து போட்டிட்டோம்லே!!வரட்டுமா....
ஓட்டவடைக்கு பிரெஞ்சு காரியா???
சரிவராது...நீர் பார்த்து ஒரு விஜட்நாமிய கட்டிவையுங்க பாஸ்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ்...... ஒரு மேட்டர ஒரு பதிவுல முடிப்பியா? தொடரும், இடரும் னு போட்டுக்கிட்டு....!"
>>>>>>>>>>>>>
எல்லாம் உம்ம அளவுக்கு மொக்க போட முடியுமா ஹிஹி!
@மைந்தன் சிவா
"மைந்தன் சிவா said...
மறுபடியும் வந்து போட்டிட்டோம்லே!!வரட்டுமா....
ஓட்டவடைக்கு பிரெஞ்சு காரியா???
சரிவராது...நீர் பார்த்து ஒரு விஜட்நாமிய கட்டிவையுங்க பாஸ்"
>>>>>>>>>>>
ஏன் அது.......இன்னுமா முடியல!
ச்சே! ஒரு அப்பாவி சிக்கினா ...என்ன மாதிரி எல்லாம் அடிச்சு விடுறானுக!
என்ன கொடுமை மாம்ஸ்! :-)
@ஜீ...
"ஜீ... said...
ச்சே! ஒரு அப்பாவி சிக்கினா ...என்ன மாதிரி எல்லாம் அடிச்சு விடுறானுக!
என்ன கொடுமை மாம்ஸ்! :-)"
>>>>>>>>>>>>>
மாப்ள.....யாரு இதுல பாவி...............யாரு அப்பாவி சொல்லுய்யா!
@விக்கி உலகம்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் தக்காளி! யார்கூட பேசினே! ரொம்ப வெட்டியா இருப்பே போலிருக்கு! நமக்கு பொண்டாட்டியோட பேசவே நேரம் இல்லை!"
>>>>>>>>>
அடப்பாவி சொல்லவே இல்ல அதுக்குள்ளே பிரெஞ்சு பொண்ணே கல்யாணம் பன்னிட்டியா!
யோவ் டியூப் லைட்டு....! பொண்டாட்டி னு சொன்னது என்னோட பொண்டாட்டி கிடையாது! பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி......!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
@விக்கி உலகம்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் தக்காளி! யார்கூட பேசினே! ரொம்ப வெட்டியா இருப்பே போலிருக்கு! நமக்கு பொண்டாட்டியோட பேசவே நேரம் இல்லை!"
>>>>>>>>>
அடப்பாவி சொல்லவே இல்ல அதுக்குள்ளே பிரெஞ்சு பொண்ணே கல்யாணம் பன்னிட்டியா!
யோவ் டியூப் லைட்டு....! பொண்டாட்டி னு சொன்னது என்னோட பொண்டாட்டி கிடையாது! பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி......!"
>>>>>>>>>>>>
அடங்கோ இதான் உன் பொழப்பா ஹிஹி!
//இருந்தா யாரு வேணா ச ம உ ஆகலாம்......இங்க //
இந்த வரி முரியல மாப்ள ச ம உ இன்னா என்ன அர்த்தம் மாப்பு.
இது மொக்கை பதிவா ? இல்லை, ஏதோ கருத்து தெரிவிக்கும் பதிவா ? என்று எனக்கு சரியாக புரியல. மன்னிக்கவும்.
மதுரை சரவணபவனில் ஒரு தோசை 40 ரூபாய். என்ன அநியாயம் இது?
சிப்பாய் அண்ணே சிப்பாய் அண்ணே ஏழாவது தமிழ்மணம் குத்திட்டேன் சிப்பாய் அண்ணே..
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே வணக்கம்ன்னே..
சரி விடுங்கண்ணே உங்கள பத்தி தெரியல அவருக்கு
இப்ப ஒட்டு மட்டும் போடுறேன்...படித்துவிட்டு நம்ம கருத்தை அள்ளி விடுறேன்...
அண்ணே வணக்கம்னே ..
சமத்துவம் எனும் சொல் எத்தகு வலிமை வாய்ந்தது........ஆனால், அந்த சொல் கொண்டு இயங்கும் நாடுகள் அப்படி இயங்குகின்றனவா......மக்களில் யாரும் உயர்ந்தவர் இல்லை........தாழ்ந்தவர் இல்லை......சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இல்லை........எல்லோரும் சம அந்தஸ்த்து உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது இதற்க்கு பொருள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து........./// என்னே தத்துவம் என்னே தத்துவம்.............நெசமாவே உண்மை தான் பாஸ்
///எங்க ஊர்ல மீடியா ரொம்ப ஸ்ட்ராங்(ராடியா அல்ல!).......அதனால எப்படியும் விஷயம் வெளிய லீக் ஆயிடும்........சட்டம் திடீர்னு முழுசிக்குனு(!)........நேத்து வரைக்கும் மந்திரியா இருந்தாலும்.......தூக்கி உள்ள போட்டு கேழ்வரகு கஞ்சி ஊத்துற அளவுக்கு நாங்க ஸ்ட்ராங்(பேசுமண்டு வீக்குன்னு காட்டிக்க மாட்டோம் ஹிஹி!)...........//// ஹிஹிஹி சத்தியமா கனிமொழி பற்றி சொல்லலையாக்கும்:p
இதுக்கும் ஒரு தொடரா...மனுசன் எத்தனையைத் தான் ஞாபகம் வச்சிக்கிறது..
சிறந்த பதிவுகள் தொடர்ந்து எழுதுகஇலங்கையிலிருந்து சிறாஜ்முஹம்மத்
அரசியல் விவாதம் சூப்பர்
பக்கியோடை வசனங்களைப் பார்க்கையில் சம கால அரசியலை, அடுத்த பகுதியில் கிழி, கிழி என்று கிழிக்கப் போறார் என்றே தோன்றுது.
(மனசாட்சி: எலேய் நாங்க எவ்ளோ அடிவாங்குனாலும் தாங்குவோம்......ஆனா அத காட்டிக்க மாட்டோம் ஹிஹி!)//
இப்பத் தான் மக்கள் கொஞ்சம் மாறிட்டாங்க என்று நினைக்கிறேன். அதற்கு உ+ம் இம் முறைத் தேர்தல்.
Post a Comment