வணக்கம் நண்பர்களே......
ஐ ஜாலி ஒரே ஜாலி -இப்படியாக இருந்த என் வாழ்கையில் சில மாதங்கள் கரைந்து விட்டது...........என்ன செய்வேன் ஆண்டவனே உன்னை நம்பித்தானே எல்லாவற்றையும் ப்ளான் போட்டு செய்தேன்..........
ஏதாவது என் நினைப்பில் குறை கண்டாயா..........எல்லாம் நீ என்று நம்பியதால் என்னை பழி வாங்குகிறாயா...............நான் என்ன பிரார்த்தித்தேன்...........அப்போது நீ என்னிடம் எதுவுமே லஞ்சம் கேட்கவில்லையே........ஏனனில் நான் தரமாட்டேன் என்று உனக்கு தெரியும் அதனால் தானோ!............அய்யகோ என் செய்வேன்....................
நான் என்ன மாடி வீடு கேட்டேனா, பை நிறைய பணம் கேட்டேனா, இல்லை நாலு நல்ல நண்பர்கள் கேட்டேனா.................இப்படியெல்லாம் கேட்காமல் குடுத்த நீ நான் கேட்டதை மட்டும் ஏன் மறந்தாய்...................ஓ பரம் பொருளே நீ எங்கே இருக்கிறாய்.............உன்னை நான் இன்று ஒரு ஆப் அடித்துவிட்டு தேடினால் வருவாயா.............நானும் எப்படியெல்லாம் உன்னை வேண்டினேன்........நீயும் இப்படி என்னை கழுத்தறுத்து விட்டாயே!
என்னதான் உனக்கு வேண்டும் என்று கேட்டிருந்தால்...........சத்தியமாய் கொடுத்திருக்க மாட்டேன் என்று உனக்கு தெரியும்.............இருந்தாலும் காலம் மாறிவிட்டதே என் நாதனே................
வெறும் மிதி வண்டியில் போகும்போது நான் எதுவும் கேற்க்காமல் இருந்தேனே.........என்னை கொண்டு வந்து நாலு சக்கர வண்டி எனும் இடத்தில் சேர்த்து விட்டாயே.............
இப்போதும் சொல்கிறேன்...............நான் என்ன கேட்டேன்................நீ என்ன செய்தாய் ..................
நான் கேட்டது வீட்டுக்காரம்மாவும், என் அருமை மகனும் இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!
கொசுறு: கவித எழுதப்போய் காணாமல் போன தக்காளி.....இது ஒரு மீள் பதிவு......ஹிஹி!...தக்காளி திருவிழா படங்கள் அருளிய Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
32 comments:
தமிழ்வாசி - Prakash said...
வடை>>>>>
ஹி...ஹி... இந்த கமென்ட் மீள் கமென்ட்டா போட்டிருக்கேன்.
வடை
பல பெண்களுடன் சுற்றிய தக்காளி இனி எங்கேயும் சுற்ற முடியாதே? ஏஹ்ஹே ஹே ஹே நல்லாவேணூம்டி உனக்கு.. மனோ ஸ்வீட் எடு கொண்டாடு ஹா ஹா
பல பெண்களுடன் சுற்றிய தக்காளி இனி எங்கேயும் சுற்ற முடியாதே? ஏஹ்ஹே ஹே ஹே நல்லாவேணூம்டி உனக்கு.. மனோ ஸ்வீட் எடு கொண்டாடு ஹா ஹா
தக்காளி என்னை போடா வெண்ணை என்றது....!!!
haa ஹா ஹா மாட்னான் தக்காளி
//நான் கேட்டது வீட்டுக்காரம்மாவும், என் அருமை மகனும் இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!//
என் கண்ணுல அம்புட்டே மவனே கல்லெறி நிச்சயம்...
@தமிழ்வாசி - Prakash
ஏன்யா!
@சி.பி.செந்தில்குமார்
" சி.பி.செந்தில்குமார் said...
haa ஹா ஹா மாட்னான் தக்காளி"
>>>>>>>>>>>>
பய புள்ள..........ஏன்யா உனக்கு இவ்ளோ சந்தோசம்...!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
தக்காளி என்னை போடா வெண்ணை என்றது....!!!"
>>>>>>>>>
ஏன்யா உனக்கு என்னா ஆச்சி அதான் அடுத்த மாசம் ஊருல போயி அடி வாங்கப்போறேள்ள....ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
பல பெண்களுடன் சுற்றிய தக்காளி இனி எங்கேயும் சுற்ற முடியாதே? ஏஹ்ஹே ஹே ஹே நல்லாவேணூம்டி உனக்கு.. மனோ ஸ்வீட் எடு கொண்டாடு ஹா ஹா"
>>>>>>>>
அடப்பாவி........இப்படித்தான் என் பேர ரிபேரு பண்றியா!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
//நான் கேட்டது வீட்டுக்காரம்மாவும், என் அருமை மகனும் இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!//
என் கண்ணுல அம்புட்டே மவனே கல்லெறி நிச்சயம்..."
>>>>>>>>>
ஏன்யா போன வாரமே அடிக்க வரேன்னு சொன்னவங்களே....
இன்னும் வரல!........போங்க தம்பி போயி பொழப்ப பாருங்க.........காமடி பண்ணாதீங்க ஹிஹி!
//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
தக்காளி என்னை போடா வெண்ணை என்றது....!!!"
>>>>>>>>>
ஏன்யா உனக்கு என்னா ஆச்சி அதான் அடுத்த மாசம் ஊருல போயி அடி வாங்கப்போறேள்ள....ஹிஹி!//
அது அடுத்த மாசம் இது இந்த மாசம்...
இதை தான் சொந்த காசில் சூனியம் வைப்பது என்பதோ??#டவுட்டு
// விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
//நான் கேட்டது வீட்டுக்காரம்மாவும், என் அருமை மகனும் இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!//
என் கண்ணுல அம்புட்டே மவனே கல்லெறி நிச்சயம்..."
>>>>>>>>>
ஏன்யா போன வாரமே அடிக்க வரேன்னு சொன்னவங்களே....
இன்னும் வரல!........போங்க தம்பி போயி பொழப்ப பாருங்க.........காமடி பண்ணாதீங்க ஹிஹி!///
ம்ஹும் நீ திருந்தவே மாட்டே...
வந்துட்டாங்களா ஹையோ ஹையோ இனி நம்ம மாப்ள கதை அவ்ளோ தான்.
ஹி ஹி ஹி அண்ணே மாட்னீங்களா
எலேய் தக்காளி என்னாதிது? ஒரே தக்காளி மயமா இருக்கு! ஆனா அழகா இருக்கு!
தக்காளி ஜூசு
யாரையோ தக்காளின்னு அடிச்சு துவைக்க போறார்னு வந்தேன்
ஒய் ப்ளட்..சேம் ப்ளட்!
ஆனாலும் ரொம்ப ரவுசுதான்.
என் தங்கை வந்து பதிவைப் பார்க்க மாட்டார்கள் என்று தைரியமா?
தக்காளி செம்ம தக்காளி...
ரொம்ப கடைசியா வந்தாலும் வந்துட்டேன்ல....
தமிழ்வாசி - Prakash said...
தமிழ்வாசி - Prakash said...
வடை>>>>>
ஹி...ஹி... இந்த கமென்ட் மீள் கமென்ட்டா போட்டிருக்கேன்.// ஹேய் நக்க்கலு..
கரன்ட் இல்லாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டோமில்ல
அடுத்து தங்களிடமிருந்து ஒரு ரொமாட்டோ சாஸ் பற்றிய விரிவான பதிவு ஒன்றை ஆர்வத்துடன் எதிர் பார்க்கின்றோம். :)
மாம்ஸ் தக்காளி கிலோ என்ன விலை???
halhd
அப்புறம் சிபியும், மனோவும் தப்பிச்சாங்க......
அவங்களுக்கும் உங்க கிட்ட இருந்து சுதந்திரம் கிடைச்சதா ஆயிடும்;-))
உன்னை நான் இன்று ஒரு ஆப் அடித்துவிட்டு தேடினால் வருவாயா.............//
அவ்.........இனிமே ஆப் கூட அடிக்க முடியாதாம். அவ்..........
ஏன்னா வீட்டுக்காரம்மா வாறாங்கள் இல்லே.
Post a Comment