இன்னைக்கு ரொம்ப வேலை என்பதால்(!)..........காலையில கெளம்பி கிட்ட தட்ட 200 கிமி தூரம் போக வர ஆனதால........ரொம்ப வெக்க வெக்கமா வருது........அடச்சே மயக்க மயக்கமா வருது........(கூட வந்த செகரட்டரி தொண தொணன்னு பேசியே கொன்னுடுச்சி!).....
சரி விஷயத்துக்கு வர்றேன்.........கொஞ்ச நாளா இந்த பதிவுலக தாதாக்கள் (நண்பர்கள்!) தொல்ல தாங்க முடியல.........எதுக்கெடுத்தாலும் குறை கண்டு பிடிக்கிறாங்க அப்படின்னு புலம்பறாங்க...........
உதாரணத்துக்கு பாருங்களேன்.........
இவர பாருங்க.......ரொம்ப நல்லவரு......ஆனா பாவம் ஏன் தனக்கு இந்த மாதிரி மைனஸ் ஓட்டு விழுதுன்னு புலம்புறாரு...........இவர் என்னய்யா உங்களுக்கு பாவம் பண்ணாரு.........தலைப்பிலேயே நேர்மைதான் வெற்றியின் ரகசியமேன்னு வச்சிருக்காரு........இன்ன ஒன்னு ஒவ்வொரு முறையும் வரும் பார்வையாளர்கள ரெண்டு முறையா உள்ள நுழயவச்சி(பதிவுக்குள்ள ஒரு பதிவாம் கொய்யால!) ரெண்டு ஹிட்டா மாத்திக்கராறு அவ்ளோதான் இது தப்பா..........சொல்லுங்கய்யா........(மவனே!)
இவர ஊரே அடிக்குது......அதிலும் பய புள்ளைக்கு யாரோ சூனியம் வச்சதால மணம் வீசமுடியாதுன்னு சொல்லிடுச்சி.....(எப்பிடி!)...........ஆனாலும் தன் முயற்சில சற்றும் மணம் தளராத(!) இந்த பய இப்பவும் எப்பவும் போல பதிவ போட்டு கொல்லுது......
இந்த பதிவர் பாவப்பட்ட மனுஷன்.......எதுவும்(!) கிடைக்கலன்னாலும் சுத்திலும் அருவா வச்சிக்கிட்டு தூங்குரவரு......இந்த பய புள்ள ஊருக்கு வர்றத போஸ்டர் போட்டு நாடு புல்லா ஓட்ட சொல்லி டார்ச்சர் பண்ணுது...........!
இவரு பாவங்க.......வெறும் மருதம் கதைய எழுதுறாரு......அநியாயத்துக்கு நல்ல விஷயமா இருக்கு(!).......பய புள்ள ஒரே குயந்த படமா இருக்கு!
இவரு எங்கிருந்து சுடுராருன்னு தேடி கண்டு பிடிக்க நேரம் ஆகும்ங்கரதால..........இந்த பய புள்ளைக்கும் ஓட்டு போட்டுட்டு ஓடிடறாங்க.......
இவரு வீட்டுல உடஞ்ச கணிப்பொறி மானிட்டரு இன்னும் சரியாகலன்னு தனி மெயிலுக்கு வந்து என்னை மிரட்டுறாரு......(கொய்யால அதான் நசுங்கிருச்சே!)
இந்த பய புள்ள எப்ப பாரு கணிப்பொறி பத்தி போட்டு பாதி உலகத்த பதிவர்கள் உலகமா மாத்துற முயற்சில இருக்கு...(மச்சி ஒரு டீ சொல்லேன்!)
நீதி நேர்மை கருமை எருமைன்னு புலம்பற இந்த பக்கி இப்போ பயந்து போயி கெடக்குது......இதுக்கு முன்னாடி குழந்தைங்க(!) படம் போட்டதுக்கு எதிர்ப்பு வலுத்ததால......இப்போ நல்லவன் மாதிரியே காட்டிக்குது..(இது ஒரு பொழப்பு!)
இதுல எத்தன தாதா........எத்தன சோதான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க....
இவரு எங்கிருந்து சுடுராருன்னு தேடி கண்டு பிடிக்க நேரம் ஆகும்ங்கரதால..........இந்த பய புள்ளைக்கும் ஓட்டு போட்டுட்டு ஓடிடறாங்க.......
இவரு வீட்டுல உடஞ்ச கணிப்பொறி மானிட்டரு இன்னும் சரியாகலன்னு தனி மெயிலுக்கு வந்து என்னை மிரட்டுறாரு......(கொய்யால அதான் நசுங்கிருச்சே!)
இந்த பய புள்ள எப்ப பாரு கணிப்பொறி பத்தி போட்டு பாதி உலகத்த பதிவர்கள் உலகமா மாத்துற முயற்சில இருக்கு...(மச்சி ஒரு டீ சொல்லேன்!)
நீதி நேர்மை கருமை எருமைன்னு புலம்பற இந்த பக்கி இப்போ பயந்து போயி கெடக்குது......இதுக்கு முன்னாடி குழந்தைங்க(!) படம் போட்டதுக்கு எதிர்ப்பு வலுத்ததால......இப்போ நல்லவன் மாதிரியே காட்டிக்குது..(இது ஒரு பொழப்பு!)
இதுல எத்தன தாதா........எத்தன சோதான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க....
கொசுறு: இப்போ சொல்லி இருக்க விஷயம் எல்லாமே உண்மைங்க....உண்மைக்கு புறமா இருந்தா தாராளமா திட்டலாம் ஹிஹி!..ஏன் இவங்கள மட்டும் சொல்லி மத்தவங்கள விட்டுட்டேன்னா எனக்கு உலகமே நல்லவங்களா தெரியுது தருமர் போல(இந்தவாரத்துல இருந்து!)...படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
50 comments:
இன்று..வடை பீட்ஸா...சுடுசோறு எல்லாம் எனக்குத்தான்...போங்க..
மாப்ள ஒரு டீ மட்டும் போதுமா இல்ல கூடவே பன்னும் வேணுமா
வியட்நாம் ல ஒரு பதிவர் ஆஃபீஸ் பி ஏ கூடவே தெரு தெருவா சுத்தறாரே அவர் சம்சாரம்க்கு விசா வரவழைக்காம தில்லி முல்லு பண்ணீ ஏமாத்தறாரே அந்த நல்லவரை ஏன் விட்டுட்டே. ஹி ஹி
மணம் வீசாத பதிவருக்கு என்னோட கோபம் போல..
கதைக்கிறாரே இல்லைப்பா..
ஹிஹி அருவா அருவா எங்க காணேல??
ஊருக்கு திருப்பிக்கொண்டிருக்கிராரோ??
இல்லையே பேஸ் புக்கில தானே மனுசர் படுத்து கடைக்கார்!!
பாதி புரியல மாம்ஸ்! :-)
எனக்கும் பாதி புரியலப்பா ( இப்ப எல்லாம் புரியாம இருக்கிறது தான் பெட்டர் ஹிஹிஹி )
சிப்பாய் அண்ணே நீ என்னை சொல்லலைதானே ???
//சி.பி.செந்தில்குமார் said...
வியட்நாம் ல ஒரு பதிவர் ஆஃபீஸ் பி ஏ கூடவே தெரு தெருவா சுத்தறாரே அவர் சம்சாரம்க்கு விசா வரவழைக்காம தில்லி முல்லு பண்ணீ ஏமாத்தறாரே அந்த நல்லவரை ஏன் விட்டுட்டே. ஹி ஹி//
விடுடா விடுடா என்ஜாய் பண்ணட்டும்...
//சி.பி.செந்தில்குமார் said...
வியட்நாம் ல ஒரு பதிவர் ஆஃபீஸ் பி ஏ கூடவே தெரு தெருவா சுத்தறாரே அவர் சம்சாரம்க்கு விசா வரவழைக்காம தில்லி முல்லு பண்ணீ ஏமாத்தறாரே அந்த நல்லவரை ஏன் விட்டுட்டே. ஹி ஹி//
அப்பிடியா...? நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்....
யோவ் தமிழ்மணம் எங்கே போச்சி????
/சி.பி.செந்தில்குமார் said...
வியட்நாம் ல ஒரு பதிவர் ஆஃபீஸ் பி ஏ கூடவே தெரு தெருவா சுத்தறாரே அவர் சம்சாரம்க்கு விசா வரவழைக்காம தில்லி முல்லு பண்ணீ ஏமாத்தறாரே அந்த நல்லவரை ஏன் விட்டுட்டே. ஹி ஹி//
நீ மட்டும் பெரிய யோக்கியமா மூதேவி...
ஆனா ஒரு சிலரை தவிர மத்தவங்க யாருன்னு எனக்கு தெரியல...
எவ்வளவு அடி வாங்கினாலும் திருப்பி அடிக்கிற பாரு
அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு...
@Jana
வாய்யா வா மாப்ளே!
ரைட்டு..
இன்னைக்கு மாட்னாங்களா?
நானும் வந்துட்டேன்.
Thanks for helping to correct the error in my blog account
@சசிகுமார்
" சசிகுமார் said...
மாப்ள ஒரு டீ மட்டும் போதுமா இல்ல கூடவே பன்னும் வேணுமா"
>>>>>>
ஒன்லி டீ நோ...நோ!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
வியட்நாம் ல ஒரு பதிவர் ஆஃபீஸ் பி ஏ கூடவே தெரு தெருவா சுத்தறாரே அவர் சம்சாரம்க்கு விசா வரவழைக்காம தில்லி முல்லு பண்ணீ ஏமாத்தறாரே அந்த நல்லவரை ஏன் விட்டுட்டே. ஹி ஹி"
>>>>>>>>>
யோவ் கொய்யால......நீ இப்படி சொல்லி சொல்லியே........என் பேர ஏன் கெடுக்கறே..ஹூம் ஹூம்!
@மைந்தன் சிவா
வாங்க வெண்ண!
@ஜீ...
" ஜீ... said...
பாதி புரியல மாம்ஸ்! :-)"
>>>>>>>>>>>
யோவ் என்ன புரியல சம்பந்த பட்ட பதிவருங்களே.......
அமைதியா போறாங்க!
@கந்தசாமி.
புரிஞ்சவங்க பாரு எப்படி கொந்தளிக்கறாங்க ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
சிப்பாய் அண்ணே நீ என்னை சொல்லலைதானே ???"
>>>
வாங்க அருவா தங்கம் ச்சே சிங்கம் சரி எதோ ஒன்னு ஹிஹி!
இதுல என்னோட பேரு வந்து இருக்க?
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
யோவ் தமிழ்மணம் எங்கே போச்சி????"
>>>>>>>>>>>
அது நாடு மேல போயி இருக்கு வரும் ஹிஹி!
# கவிதை வீதி # சௌந்தர் said...
ஆனா ஒரு சிலரை தவிர மத்தவங்க யாருன்னு எனக்கு தெரியல...
>>>>>>>>>>>>
அது எப்படிய்யா பச்ச புள்ள மாதிரியே முகத்த வச்சிக்கறே ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ரைட்டு.."
>>>>>
LEFT
@FOOD
பாங்கோ பாங்கோ!
@♔ℜockzs ℜajesℌ♔™
" ♔ℜockzs ℜajesℌ♔™ said...
இதுல என்னோட பேரு வந்து இருக்க?"
>>>>>>>>>
ஆமா இவரு பெரிய புல்டோசரு போய்யா ஹிஹி!
விக்கி உலகம் said...
///// @♔ℜockzs ℜajesℌ♔™
" ♔ℜockzs ℜajesℌ♔™ said...
இதுல என்னோட பேரு வந்து இருக்க?"
>>>>>>>>>
ஆமா இவரு பெரிய புல்டோசரு போய்யா ஹிஹி!////
சரி மாப்ள இரு எடுத்துட்டு வரேன் புல்டோசர . . .
ஆமா அது என்ன செக்ரட்டரி பொண்ணு கூட ஊர் சுத்திகிட்டு இருக்க ?
யோவ் தக்காளி என்னைய கலாய்ச்ச மாதிரி இருக்கே! என்ன உன் டவுட்டு? , நான் என்னோட புதிய தளத்துல பதிவு போடுறேன்! அந்தப்பதிவோட லிங்க் க பழைய தளத்துல போடுறேன்! ஏன்னா பழைய தளத்தோட அட்ரெஸ் தான் நிறைய நண்பர்களோட டாஷ்போட்டில இருக்கு! அதோட நிறைய நண்பர்கள், தங்களுக்கு பிடித்த வலைப்பூக்களின் பட்டியலில் என்னோட பழைய ப்ளாக் அட்ரெஸ் தான் குடுத்திருக்காங்க!
அதனாலதான் பழைய ப்ளாக் ல லிங்க் குடுக்கிறேன்! மத்தபடி டபுள் ஹிட்ஸ் அடிக்க இல்ல!
ஆமா நான் எதுக்கு புது ப்ளாக் ஆரம்பிச்சேன்னு கேக்குறியா?
பிரபுதேவா எதுக்கு மனைவி, குழந்தைகளை விட்டுட்டு புதுசா ஒன்ன புடிச்சாரு?
அதுக்கு வெளக்கம் சொல்லு, நான் சொல்லுறேன்! ஹிஹிஹி!!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
விளக்கத்துக்கே விளக்கம் கொடுத்த கண்மணிக்கு நன்றி......எல்லாரும் ஜோரா கை தட்டுங்க....சரியா கண்ணு...ஹிஹி!
@♔ℜockzs ℜajesℌ♔™
" ♔ℜockzs ℜajesℌ♔™ said...
விக்கி உலகம் said...
///// @♔ℜockzs ℜajesℌ♔™
" ♔ℜockzs ℜajesℌ♔™ said...
இதுல என்னோட பேரு வந்து இருக்க?"
>>>>>>>>>
ஆமா இவரு பெரிய புல்டோசரு போய்யா ஹிஹி!////
சரி மாப்ள இரு எடுத்துட்டு வரேன் புல்டோசர . . .
ஆமா அது என்ன செக்ரட்டரி பொண்ணு கூட ஊர் சுத்திகிட்டு இருக்க ?"
>>>>>>>>
விட்ரா விட்ரா இதெல்லாம் புரியாத வயசு ஹிஹி!
hoho
////!* வேடந்தாங்கல் - கருன் *! Says:
May 24, 2011 6:44 PM
ரைட்டு..////
CENTER
/////
!* வேடந்தாங்கல் - கருன் *! Says:
May 24, 2011 6:44 PM
ரைட்டு..///
LEFT
ஹ்ம்ம்....
தமிழ்மணத்துல ஒட்டு போட முடியல...ஒரே பேஜாரா இருக்கு...
ஓகே...ஓகே...
ஏன்யா.. மாத்தி யோசி கூட கூட்டணி சேர்ந்திட்டிங்களா. ரொம்ப யோசிக்கரிங்களே...
//விக்கி உலகம்
May 24, 2011 7:26 PM
@மைந்தன் சிவா
வாங்க வெண்ண!//
மாம்ஸ் மரியாதை தூக்குது..
ஹிஹி என்ன வைச்சு ஏதும் வெண்ணை பிசினஸ் தொடங்குற ஐடியாவ??
இதற்குக் காலம் பதில் சொல்லும். (ஹி..ஹி..எனக்குப் பதில் சொல்லத் தெரியலை!)
//.இந்த பய புள்ள ஊருக்கு வர்றத போஸ்டர் போட்டு நாடு புல்லா ஓட்ட சொல்லி டார்ச்சர் பண்ணுது//
ಇಂದ ನಾಂಜಿಲ್ ಮನೋ ಒರು ದೆನ್ಜರ್ ಫೆಲೋ ಆಕ್ಕುಂ. ಉಸಾರಾ ಇರುನ್ಗೋ.
காலையில கெளம்பி கிட்ட தட்ட 200 கிமி தூரம் போக வர ஆனதால........ரொம்ப வெக்க வெக்கமா வருது........அடச்சே மயக்க மயக்கமா வருது........(கூட வந்த செகரட்டரி தொண தொணன்னு பேசியே கொன்னுடுச்சி!).....//
அந்தப் பொண்ணு கூடப் பேசி, நீங்க தான் அவளின் வயித்தெரிச்சலைக் கூட்டியதா சிபி சொல்றாரே. எது உண்மை?
எது பொய்?
அதிலும் பய புள்ளைக்கு யாரோ சூனியம் வச்சதால மணம் வீசமுடியாதுன்னு சொல்லிடுச்சி.//
சூனியத்தை கிடா வெட்டி, நேற்று இராத்திரியே நீக்கிட்டோமில்ல.
ரெண்டு ஹிட்டா மாத்திக்கராறு அவ்ளோதான் இது தப்பா..........சொல்லுங்கய்யா........(மவனே!)//
நம்ம மாத்தியோசிகிட்ட இப்படியும் ஒரு ஐடியா இருக்கா.
சொல்லவே இல்லை.
உண்மைக்கு புறமா இருந்தா தாராளமா திட்டலாம் ஹிஹி!..ஏன் இவங்கள மட்டும் சொல்லி மத்தவங்கள விட்டுட்டேன்னா எனக்கு உலகமே நல்லவங்களா தெரியுது//
அவ்.........முடியலை சகோ.
அப்பாடா நாம தப்பிச்சோம்.
இவரு எங்கிருந்து சுடுராருன்னு தேடி கண்டு பிடிக்க நேரம் ஆகும்ங்கரதால..........இந்த பய புள்ளைக்கும் ஓட்டு போட்டுட்டு ஓடிடறாங்க.......//
அடிங் கொய்யாலா, நாம தேடிக் கண்டு பிடிச்சிட மாட்டோம்.
அவ்...........
Post a Comment