என்னோட அண்ணாத்தே(மொல்லாளி!)....வராத காரணத்தால்....நான் அந்த மாபெரும் சபையினில் நுழைய சொல்லி உத்தரவு........நானோ அந்த அளவுக்கு விஷயம் இல்லாதவன் என்னத்த பண்றது.........சரி பாப்போமேன்னு முடிவு பண்ணி என்ட்டர் ஆரேன் பாருங்க ஒரே கைத்தட்டல்......(மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.....ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்...!...பாட்டு எனக்கு மட்டும் கேட்டுது ஹிஹி!)...பல இடங்களில் பாதுகாப்பு சோதனை(ஒரே வேதனை!)
எம்மாம் பெரிய இடம்.......எல்லாரும் எழுந்து நின்னு கை தட்டுனாங்க.........எனக்கில்லைங்க...மாண்புமிகுங்க மற்றும் ஆசிய வளர்ச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிங்க(அள்ளக்கைங்க!).......முக்கிய(முக்காத!)..........பெரிய ஆளுங்க(நெறைய குள்ளப்பசங்க!).........வந்திருக்காங்க......பொருளாதாரத்த பத்தி விவாதம் நடக்குது.....ஆளாளுக்கு சும்மா அள்ளி உடுரானுங்க........அய்யய்யோ முடியல....என்னமா சொல்றாங்க....இம்மாம் பெரிய சபையில என்னை மாதிரி இன்னொரு மாக்கான்(!) இருந்திருக்க வாய்ப்பு கம்மி...
ஒருத்தன் எழுந்து ஒரு கேள்வி கேக்குறான்......ஏன்யா பொருளாதார விஷயத்த உடச்சி சொல்ல மாட்டேங்குரீங்கன்னு........அதுக்கு மாண்புமிகு(!) பதில் சொல்றாரு அது அரசாங்க ரகசியம்னு.......ஸ்ஸ்ஸ்.....எல்லா நாட்டுலயும் இப்படித்தானா........பெரிய பெரிய ஆளுங்க உக்காந்து சொல்ற பதில கேட்டா....என்னத்த சொல்றது விடுங்க........
நான் எப்பவும் போல(!) கடசி லைனுக்கு முன்னாடி லைன்ல உக்காந்து இருந்தேன்.....பக்கத்துல ரெண்டு பக்கமும் சும்மா ஜிவ்வுன்னு ரெண்டு அதிகார வர்க்க பெண்கள் உக்காந்தாங்க.......ஒரு நிமிஷம் கொடிய(கட்சி கொடிகள!) நெனச்சி பாத்தேன்...அதான் ரெண்டு செகப்பு நடுவுல கருப்பு வச்ச கொடி இதுவரை யாராவது நம்ம நாட்டு கட்சிகாரங்க யூஸ் பண்றாங்களா தெரியல் ஹிஹி!......
நீங்க எந்த நாடு.......
(ம்ம் நொந்த நாடு).........இந்தியா.........
அவங்க முகத்துல ரொம்ப சந்தோசம்......கை குடுத்தாங்க......(அடங்கோ விட்ரா கைய...ஹிஹி!)
எந்த ஹோட்டல்ல தங்கி இருக்கீங்க........ஒபேராவா.....ஹில்டனா....
(எதுக்கு கேக்குறா!....சரி சமாளிப்போம்!)....நான் இந்த ஊர்ல தான் கொஞ்ச காலமா இருக்கேன்......
அப்படியா......சோ நைஸ்............அப்போ உங்களுக்கு இங்கே எல்லா எடமும் தெரியுமே.........இந்த மொழியுமும் தெரியும் இல்லையா........
(ஆஹா....வாய கொடுத்து மாட்டிப்பமோ.....!....விட்ரா பாப்போம்!)
கொஞ்சம் தெரியுமுங்க........(கொய்யால அந்தாளு என்னமோ கவனிக்க சொன்னாரே.......ரெண்டு பக்கம் ஸ்கர்ட்டு போட்ட பிகருக்கு நடுவுல ஒரு அப்பாவிப்பய்யன் உக்காந்தா எப்படி வந்த வேலைய பாக்கறது!)
நாங்க இங்க 5 நாள் தங்குறோம்.......மாலை 5 மணிக்கு மீட்டிங் முடிஞ்சிடும் தினமும்.......அதுக்கு அப்புறம் இந்த ஊர சுத்திப்பாப்போம்.........
(நான் சுத்தி பாக்காததா!)
அப்படியா ரொம்ப சந்தோசம்.......நல்ல ஊருங்க.......நல்லா பாருங்க.......
ஒரு காதுல அந்த மொழி பெயர்ப்பு கேக்கும் கருவிய ஒரு ஆளு வந்து எனக்கு மாட்டி விட்டுட்டு முறைச்சிட்டு போனான்....(அவனுக்கு என்னை பாத்து வயித்தெரிச்சல் ஹிஹி!)
தொடரும்...........
கொசுறு: ரொம்ப நேரம் டைப் பண்ண முடியல அதான் ஹிஹி!...கோச்சிகாதீங்கப்பா.......சீக்கிரம் முழு விஷயத்தையும் போட்டுடறேன்..... படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
38 comments:
>>.பக்கத்துல ரெண்டு பக்கமும் சும்மா ஜிவ்வுன்னு ரெண்டு அதிகார வர்க்க பெண்கள் உக்காந்தாங்க.......ஒரு நிமிஷம் கொடிய(கட்சி கொடிகள!) நெனச்சி பாத்தேன்...அதான் ரெண்டு செகப்பு நடுவுல கருப்பு வச்ச கொடி இதுவரை யாராவது நம்ம நாட்டு கட்சிகாரங்க யூஸ் பண்றாங்களா தெரியல் ஹிஹி!......
padavaa படவா ராஸ்கல்.. டபுள் மீனிங்க்ல பேசறே நீ?
vaippan
VADA
aahaa.... vada pochche
kadaari
appam
vikki nalamaa?
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
>>.பக்கத்துல ரெண்டு பக்கமும் சும்மா ஜிவ்வுன்னு ரெண்டு அதிகார வர்க்க பெண்கள் உக்காந்தாங்க.......ஒரு நிமிஷம் கொடிய(கட்சி கொடிகள!) நெனச்சி பாத்தேன்...அதான் ரெண்டு செகப்பு நடுவுல கருப்பு வச்ச கொடி இதுவரை யாராவது நம்ம நாட்டு கட்சிகாரங்க யூஸ் பண்றாங்களா தெரியல் ஹிஹி!......
padavaa படவா ராஸ்கல்.. டபுள் மீனிங்க்ல பேசறே நீ?"
>>>>>>>>
அடப்பாவமே உண்மையா நெனச்சததான்யா சொன்னேன்!
motha vada enakka?
vikki.... wait and see
>>கை குடுத்தாங்க......(அடங்கோ விட்ரா கைய...ஹிஹி!)
எந்த ஹோட்டல்ல தங்கி இருக்கீங்க........ஒபேராவா.....ஹில்டனா....
அடேய்.. அடேய்ய்.. நீ நல்லா வே இருக்க மாட்டேடா..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
" ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
vikki nalamaa?"
>>>>>
nalam nalamariyaa aaval!
மனோக்கு சிஷ்யன் வந்து இருக்கான் போல ஹிஹி!
cp nalamaa?
இதே Template உபயோகியுங்கள். உங்களது பழைய Template open ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது.
Vikki.... i read this post completely.
"சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>கை குடுத்தாங்க......(அடங்கோ விட்ரா கைய...ஹிஹி!)
எந்த ஹோட்டல்ல தங்கி இருக்கீங்க........ஒபேராவா.....ஹில்டனா....
அடேய்.. அடேய்ய்.. நீ நல்லா வே இருக்க மாட்டேடா.."
>>>>>>>>
கொய்யால கை கொடுத்தது தப்பா......நீ என்ன எல்லாத்தயும் தப்பாவே எடுத்துக்கற!
what happened after that with that two ladies?
write the next part soon!
//(கொய்யால அந்தாளு என்னமோ கவனிக்க சொன்னாரே.......ரெண்டு பக்கம் ஸ்கர்ட்டு போட்ட பிகருக்கு நடுவுல ஒரு அப்பாவிப்பய்யன் உக்காந்தா எப்படி வந்த வேலைய பாக்கறது!)//
:-)
அடுத்த பகுதிய சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பாஸ்!
i am reading your post from my i phone.pls set your blog for mobile reading......
//அப்படியா......சோ நைஸ்............அப்போ உங்களுக்கு இங்கே எல்லா எடமும் தெரியுமே.........இந்த மொழியுமும் தெரியும் இல்லையா......///
ஆமா ஆமா தக்காளிக்கு எல்லா பொஷிசனும் தெரியும்...
//
நாங்க இங்க 5 நாள் தங்குறோம்.......மாலை 5 மணிக்கு மீட்டிங் முடிஞ்சிடும் தினமும்.......அதுக்கு அப்புறம் இந்த ஊர சுத்திப்பாப்போம்......///
ஹா ஹா ஹா உங்களை தக்காளி சுத்தபோவது தனிக்கதை....
//
அப்படியா ரொம்ப சந்தோசம்.......நல்ல ஊருங்க.......நல்லா பாருங்க...//
சொல்லிட்டு ஏன்யா உன் பாடியை திருப்பி காட்டுற.....
//மனோக்கு சிஷ்யன் வந்து இருக்கான் போல ஹிஹி!
//
வாழ்க வாழ்க மைனஸ் ஓட்டு வாங்க போறதுக்கு...
//சி.பி.செந்தில்குமார் said...
>>கை குடுத்தாங்க......(அடங்கோ விட்ரா கைய...ஹிஹி!)
எந்த ஹோட்டல்ல தங்கி இருக்கீங்க........ஒபேராவா.....ஹில்டனா....
அடேய்.. அடேய்ய்.. நீ நல்லா வே இருக்க மாட்டேடா..///
சிபி'க்கு வயித்தெரிச்சலை பாருங்க...
//கொய்யால கை கொடுத்தது தப்பா......நீ என்ன எல்லாத்தயும் தப்பாவே எடுத்துக்கற!///
விடுய்யா அவன் எப்பமுமே அப்பிடிதான் ஹி ஹி ஹி ஹி....
என்னோட அண்ணாத்தே(மொல்லாளி!)....வராத காரணத்தால்....நான் அந்த மாபெரும் சபையினில் நுழைய சொல்லி உத்தரவு........//
ஆஹா..அருமையான வாய்ப்பு, சரியான ஆளைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
கலக்குங்க சகோ.
//கொய்யால அந்தாளு என்னமோ கவனிக்க சொன்னாரே.......ரெண்டு பக்கம் ஸ்கர்ட்டு போட்ட பிகருக்கு நடுவுல ஒரு அப்பாவிப்பய்யன் உக்காந்தா எப்படி வந்த வேலைய பாக்கறது!////
என்னாது பிகருக்கு நடுவிலையா...???
என்னய்யா சொல்ல வர்ற...? புத்தி என்னென்னல்லாமோ யோசிக்குது....
அப்படியா......சோ நைஸ்............அப்போ உங்களுக்கு இங்கே எல்லா எடமும் தெரியுமே.........இந்த மொழியுமும் தெரியும் இல்லையா........
(ஆஹா....வாய கொடுத்து மாட்டிப்பமோ.....!....விட்ரா பாப்போம்!)//
ஆஹா.. இன்னைக்கு பிகருங்க கூட நகர் வலமா..
கலக்குங்க சகோ.
வாழ்த்துக்கள், நமக்கெல்லாம் பெருமையாக இருக்கு.
பேசித் தூள் கிளப்புங்க.
காலையிலும்..தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நான்தான்... இப்பவும் நான் தான்..
Anne ok ok
//வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
காலையிலும்..தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நான்தான்... இப்பவும் நான் தான்..///
நானும் ஒன்பதோன்னு நினைச்சிட்டேன்...
இந்த கதையாவது தொடருமா? இல்லை சென்னை டூ வெண்ணை கதை போலாகுமா?
ரைட்டு..
நேரம் பற்றாக்குறையால்
இன்னிக்கு இம்புட்டுதான்...
"""என்னோட அண்ணாத்தே(மொல்லாளி!)....வராத காரணத்தால்....நான் அந்த மாபெரும் சபையினில் நுழைய சொல்லி உத்தரவு.......""""
நீங்க அவ்ளோ பெரிய அப்படேக்கர என்ன ?????
இந்த வரியை படிக்கும் போது ஏனோ இந்த டயலாக் நியாபகம் வந்தது..
மொதலாளி கூட உட்கார்ந்துட்டு தான் வேலை பார்ப்பார் நாங்க படுத்துட்டே வேல பார்ப்போம்
சூப்ப்ர் கொடி...... ம்ம் தக்காளி அப்புறம் கொடியேத்துனியா இல்லியா?
gudmrng vikkl. In a hill station. Tamil coment from tmrw. Today only vote
Post a Comment