வணக்கம் நண்பர்களே.........
முதல் பாகம் பார்க்க - எட்டாத விஷயமா கம்யூ! - 1 இங்க வாங்க.............
நண்பருடன் அளவளாவிக்கொண்டு இருக்கும் போது.....அவர் சொன்ன விஷயங்கள் மேலும் ஆச்சரியத்தை கொடுத்தன...............அதாவது.........1000 வருடம் சீனர்களுடன் தொடர்ந்து போராடி வந்து இருக்கிறார்கள்......அதனால் இவர்களுக்கு போர் உணர்வு அடிப்படையாகி போயிருக்கிறது.........அதே நேரத்தில்......இந்த இடம் சார்ந்த தொழில்களில்.......விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது(இன்றும் பெரும்பான்மை!)......அப்பாவி மக்களை ஆயுதம் தூக்க வைத்திருக்கிறார்கள்......அதுவும் பகல் நேரத்தில் விவசாயிகளாக இருந்து இரவில் போராளிகளாக இருந்திருக்கிறார்கள்........
(பிரஞ்சு காலனியா இருக்கும்போது குடிபழக்கத்த இவங்க மேல வலுக்கட்டாயமா திணிசிருக்காங்க...அதையும் மீறி இவங்கள வழி நடத்திய பெருமை தலைவர் ஹோசிமினையே சேரும்)
அதுவும் ஹோசிமின் தலைமைக்கு வந்து போராட ஆரம்பித்த பொழுது அவர் செய்த முதல் வேலை......
"மக்களே நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்களின் உயிர் முக்கியம்.............முதலில் வாரத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.....அந்த உணவை..உணவுக்காக தவிப்பர்களுக்கு அளியுங்கள்...எப்போதும் எதிரிகளிடம் விழிப்புடன் இருங்கள்....." என்றாராம்....
பக்கி:......எங்க ஊர்லயும் காந்தி இப்படித்தான் சொன்னாரு(ஆனா பின்னாடி வந்தவங்க அத சரியா புரிஞ்சிகிட்டான்களா தெரியல!)
நண்பன்: அப்படியா....எங்க நாட்ல ஆண்களும், பெண்களும் சரி சமமா வேலைக்கு போவோம்........அதனால் வீட்ல சமைக்க முடியாது...குழந்தைங்கள காப்பகத்துல விட்டுப்போவாங்க....
பக்கி: எங்க ஊர்ல இப்போ நெறைய பெண்கள் வேலைக்கு போகறாங்க.......ஆனாலும், காப்பகத்துல ரெண்டர வயசுல குழந்தைகள.....விடுற அளவுக்கு இன்னும் நாங்க மனசளவுல விரும்பறதில்ல(!)......
அது சரி நண்பா......இங்க அதிகமா பெண்கள் தான் குழந்தைங்கள பைக்ல கூட்டிட்டு போறாங்க.....அதிகமா கடைகளிலும் பெண்கள் தான் வேலை செய்யிறாங்க......ஏன்!
அது சரி நண்பா......இங்க அதிகமா பெண்கள் தான் குழந்தைங்கள பைக்ல கூட்டிட்டு போறாங்க.....அதிகமா கடைகளிலும் பெண்கள் தான் வேலை செய்யிறாங்க......ஏன்!
நண்பன்: ஏன்னா இங்க நடைமுறை வாழ்கைக்கு பணம் தேவை....பெண்கள் ஆண்களின் தயவுல நிக்க விரும்பறதில்ல(பய புள்ள சம்மாளிக்குதோ!)...........
உங்க ஊர்ல.........
பக்கி: எங்க ஊர்ல கல்யாணம் பன்னவரோட கடமை அவரின் மனைவியை கண்ணு கலங்காம(!) காப்பாத்துறது.........சில நேரத்துல எங்களுக்கும் கண்ணு கலங்கும்(ஹிஹி!).........ஏன்னா அங்க ஒரு பொண்ண பெத்து கல்யாணம் பண்றது அவ்ளோ சிரமம்......
நண்பன்: ஏன்......
பக்கி: ஏன்னா பொண்ணு பெத்தவங்க......அந்த பொண்ணுக்கு வரதட்சணை கொடுக்கணும்.....கல்யாணம் பண்ணிக்க போற பையனுக்கு...........
நண்பன்:இது புதுசா இருக்கே......இங்க நாங்க தான் பொண்ணுக்கு செய்வோம்....
பக்கி: ஓ அப்படியா...........
நண்பன்: ஆமாம்........ஏன்னா அவள் எல்லா சொந்தத்தையும் விட்டுட்டு திருமணம் பண்ணிக்க சம்மதிக்கராளே.........(செருப்பால அடிச்சான்யா!)
பக்கி: உண்மைதான்......இத நாங்க கொஞ்ச கொஞ்சமா தடை பண்ணிட்டு இருக்கோம்.......காதல் திருமணங்களில் இது.....இல்ல.........
நண்பன்: இங்க எல்லாமே காதல் திருமணம் தான்............
பக்கி: ஓ........அப்ப நீங்களே பிக்கப்பன்னிப்பீங்களா..........வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா.........
நண்பன்: எனக்கு பிடிச்ச பொண்ணு.......அந்த பொண்ணுக்கும் என்னை பிடிசிட்டாலே போதும்....வீட்ல கொண்டு போயி நிறுத்தி சம்மதம் வாங்கிடுவோம்...........
பக்கி: பார்ரா.....
கொசுறு: இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
33 comments:
கொசுறு: இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......! /// என்னதான் சொல்ல சொல்ற..

* வேடந்தாங்கல் - கருன் *!
May 25, 2011 4:30 PM
கொசுறு: இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......! /// என்னதான் சொல்ல சொல்ற..//
கடைசி வரியை மட்டும் படிச்சிட்டு வந்து கமென்ட் போடுறே, ஹி ஹி ஹி ஏன் மக்கா..???
///"மக்களே நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்களின் உயிர் முக்கியம்.............முதலில் வாரத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.....அந்த உணவை..உணவுக்காக தவிப்பர்களுக்கு அளியுங்கள்...எப்போதும் எதிரிகளிடம் விழிப்புடன் இருங்கள்....." என்றாராம்..../// சரியான கருத்தாக தான் எனக்கு தோன்றுகிறது...
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே!
சூப்பர் போஸ்டு ஒன்னு போட்டு,
இப்போ நல்லா அசத் திட்டின்கண்ணே!
இதுக்கு ஒட்டு போட்டிருக்கேன்!
இப்போ கமெண்டும் போட்டிருக்கேன்!
ஹோய் ஹோய் ஹோய்!!!
நண்பன்: ஆமாம்........ஏன்னா அவள் எல்லா சொந்தத்தையும் விட்டுட்டு திருமணம் பண்ணிக்க சம்மதிக்கராளே.........(செருப்பால அடிச்சான்யா!)///
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ங்கே......
கொசுறு: இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......!
யோவ் இதுல யோசிக்க என்ன இருக்கு? நீதான் அசத்தலா எழுதுறியே! அப்புறம் என்ன? தொடர்றது! ஆனா ஒன்னு இதெல்லாத்தையும் படிக்கச்சொல்லி நம்மளை கெஞ்சக்கூடாது! நடிகைகள் படம் இல்லாத எந்தப் போஸ்டையும் நாம படிக்கிறதில்ல! ( மப்புல உண்மைய உள ரீட்டனோ ? )
யோவ் மாப்ள அதென்ன கம்யூ புல்லா அடிச்சா கொறஞ்சா போய்டுவ
உண்மைதான் பெண்ணுக்கு வரதட்சனை என்பது ஒரு முரண்பாடான விஷயம் தான்.. பெண்ணை பெற்று நன்றாக வளர்த்து, நன்றாக படிக்க வைத்து, நல்ல வேலை வாங்கிகொடுத்து பின் திருமணத்திற்கு லட்சகணக்கில் வரதட்சணை ...
நாமும் கற்க வேண்டும் கம்னியூஷம்...
திருமண சந்தையில் தான்
பொருளை வாங்குபவர்
பணமும் பெற்றுக் கொள்கிறார்...
"மக்களே நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்களின் உயிர் முக்கியம்.............முதலில் வாரத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.....அந்த உணவை..உணவுக்காக தவிப்பர்களுக்கு அளியுங்கள்...எப்போதும் எதிரிகளிடம் விழிப்புடன் இருங்கள்....." என்றாராம்....
வாவ்.. இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு லெனின் தன் பட்டாளங்கள் குழத்தில் இருந்து ஒரேயடியாக பிடித்த மீன்களை கொண்டுபோய் மீண்டும் குழத்தில் விட்டுவரும்படி பணித்த கதை நினைவுக்கு வருது:)
//"மக்களே நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்களின் உயிர் முக்கியம்.............முதலில் வாரத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.....அந்த உணவை..உணவுக்காக தவிப்பர்களுக்கு அளியுங்கள்...எப்போதும் எதிரிகளிடம் விழிப்புடன் இருங்கள்....." என்றாராம்....//
அடுத்த வாரம்தானே வாராக!
பதிவை தொடர வேண்டுமென்று, தமிழ்மணத்தில் ஏழாவது போட்டுட்டம்ல.
எங்க ஊர்ல இப்போ நெறைய பெண்கள் வேலைக்கு போகறாங்க.......ஆனாலும், காப்பகத்துல ரெண்டர வயசுல குழந்தைகள.....விடுற அளவுக்கு இன்னும் நாங்க மனசளவுல விரும்பறதில்ல(!)....
.மனச டச்சிங் டச்சிங் மாம்ஸ்...
இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......! >>>>
மாம்ஸ் நல்லாயிருக்கு. தொடருங்கள்.
//அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......! //
இதுக்கெல்லாம் கேக்கணுமா விக்கி!தொடருங்க!படிக்கிறோம்!
தொடருங்கள்..அவன் அவன் மருதம் கதையே எழுதுறான்(!)..இதை எழுதறதுக்கு என்னய்யா?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கொசுறு: இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......! /// என்னதான் சொல்ல சொல்ற.."
>>>>>>>>>>>
அண்ணே தெளிவா இருக்கீங்களா......!
@கந்தசாமி.
"கந்தசாமி. said...
///"மக்களே நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்களின் உயிர் முக்கியம்.............முதலில் வாரத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.....அந்த உணவை..உணவுக்காக தவிப்பர்களுக்கு அளியுங்கள்...எப்போதும் எதிரிகளிடம் விழிப்புடன் இருங்கள்....." என்றாராம்..../// சரியான கருத்தாக தான் எனக்கு தோன்றுகிறது..."
>>>>>>>>>>>
ஹோசிமின் நச் கருத்து மாப்ள!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே!
சூப்பர் போஸ்டு ஒன்னு போட்டு,
இப்போ நல்லா அசத் திட்டின்கண்ணே!
இதுக்கு ஒட்டு போட்டிருக்கேன்!
இப்போ கமெண்டும் போட்டிருக்கேன்!
ஹோய் ஹோய் ஹோய்!!!"
>>>>>>>>>
சொறிங்க அண்ணே ச்சே சரிங்க அண்ணே!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
நண்பன்: ஆமாம்........ஏன்னா அவள் எல்லா சொந்தத்தையும் விட்டுட்டு திருமணம் பண்ணிக்க சம்மதிக்கராளே.........(செருப்பால அடிச்சான்யா!)///
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ங்கே......"
>>>>>>>>>>>>
டர்ர்ர்ர்ர்ர்!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கொசுறு: இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......!
யோவ் இதுல யோசிக்க என்ன இருக்கு? நீதான் அசத்தலா எழுதுறியே! அப்புறம் என்ன? தொடர்றது! ஆனா ஒன்னு இதெல்லாத்தையும் படிக்கச்சொல்லி நம்மளை கெஞ்சக்கூடாது! நடிகைகள் படம் இல்லாத எந்தப் போஸ்டையும் நாம படிக்கிறதில்ல! ( மப்புல உண்மைய உள ரீட்டனோ ? )"
>>>>>>>>>>>
அப்போ ஒன்லி போஸ்டர் பாக்குற பக்கியா நீ ஹிஹி!
@Lali
வருகைக்கு நன்றி!
@சசிகுமார்
"சசிகுமார் said...
யோவ் மாப்ள அதென்ன கம்யூ புல்லா அடிச்சா கொறஞ்சா போய்டுவ"
>>>>>>>>>
மாப்ள......தலைப்புல முழுசா சொன்னா எதோ அரசியல் பதிவுன்னு ஓடிடறாங்க அதான் ஹிஹி!
"# கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மைதான் பெண்ணுக்கு வரதட்சனை என்பது ஒரு முரண்பாடான விஷயம் தான்.. பெண்ணை பெற்று நன்றாக வளர்த்து, நன்றாக படிக்க வைத்து, நல்ல வேலை வாங்கிகொடுத்து பின் திருமணத்திற்கு லட்சகணக்கில் வரதட்சணை ...
நாமும் கற்க வேண்டும் கம்னியூஷம்...
திருமண சந்தையில் தான்
பொருளை வாங்குபவர்
பணமும் பெற்றுக் கொள்கிறார்"
>>>>>>>>>>>>
மாப்ள......நச் கருத்து நன்றி!
@Jana
"Jana said...
"மக்களே நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்களின் உயிர் முக்கியம்.............முதலில் வாரத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.....அந்த உணவை..உணவுக்காக தவிப்பர்களுக்கு அளியுங்கள்...எப்போதும் எதிரிகளிடம் விழிப்புடன் இருங்கள்....." என்றாராம்....
வாவ்.. இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு லெனின் தன் பட்டாளங்கள் குழத்தில் இருந்து ஒரேயடியாக பிடித்த மீன்களை கொண்டுபோய் மீண்டும் குழத்தில் விட்டுவரும்படி பணித்த கதை நினைவுக்கு வருது:)"
>>>>>>>>>
மாப்ள......உங்க எடுத்துக்காட்டுக்கு நன்றி!
@FOOD
"FOOD said...
//"மக்களே நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்களின் உயிர் முக்கியம்.............முதலில் வாரத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.....அந்த உணவை..உணவுக்காக தவிப்பர்களுக்கு அளியுங்கள்...எப்போதும் எதிரிகளிடம் விழிப்புடன் இருங்கள்....." என்றாராம்....//
அடுத்த வாரம்தானே வாராக!
>>>>>>>>>
தல ஏன் பய முறுத்துறீங்க..........!
............................
"FOOD said...
பதிவை தொடர வேண்டுமென்று, தமிழ்மணத்தில் ஏழாவது போட்டுட்டம்ல"
>>>>>>>>>>>>
நன்றி
@NKS.ஹாஜா மைதீன்
"NKS.ஹாஜா மைதீன் said...
எங்க ஊர்ல இப்போ நெறைய பெண்கள் வேலைக்கு போகறாங்க.......ஆனாலும், காப்பகத்துல ரெண்டர வயசுல குழந்தைகள.....விடுற அளவுக்கு இன்னும் நாங்க மனசளவுல விரும்பறதில்ல(!)....
.மனச டச்சிங் டச்சிங் மாம்ஸ்..."
>>>>>>>>>>>
மாப்ள அதுல தான நாம ஹிட்டுல இருக்கோம் ஹிஹி!
@சென்னை பித்தன்
"சென்னை பித்தன் said...
//அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......! //
இதுக்கெல்லாம் கேக்கணுமா விக்கி!தொடருங்க!படிக்கிறோம்!"
>>>>>>>>>>>>
தல வருகைக்கு நன்றி கண்டிப்பா தொடருகிறேன்!
@தமிழ்வாசி - Prakash
"தமிழ்வாசி - Prakash said...
இந்த தொடர் வழியா பல நடைமுறை விஷயங்கள உங்களுக்கு சொல்லிட்டு வர்றதா நான் நினைக்கிறேன்.......அதனால் யோசிச்சி முடிவு பண்ணுங்க தொடரவா வேண்டாமான்னு.......! >>>>
மாம்ஸ் நல்லாயிருக்கு. தொடருங்கள்."
>>>>>>>>>>
மாப்ள வருகைக்கு நன்றி கண்டிப்பா தொடருகிறேன்!
@செங்கோவி
"செங்கோவி said...
தொடருங்கள்..அவன் அவன் மருதம் கதையே எழுதுறான்(!)..இதை எழுதறதுக்கு என்னய்யா?":
>>>>>>>>>
மாப்ள ஒரு வார்த்த சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்ட ஹிஹி!
டைட்டில்ல கம்யுனிசம்// படங்கள்ல கலரிசம்.. ம் ம் உருப்பட்ட மாதிரி தான்
நண்பன்: ஆமாம்........ஏன்னா அவள் எல்லா சொந்தத்தையும் விட்டுட்டு திருமணம் பண்ணிக்க சம்மதிக்கராளே.........(செருப்பால அடிச்சான்யா!)
இப்படி நடக்குமா???:)
Post a Comment